அரபு விக்கிப்பீடியா

அரபு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் அரபு மொழி பதிப்பு ஆகும்.

2003 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஐந்தாவது இடத்தில் இருக்கும் அரபு விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. செமிடிக் மொழி விக்கிகளில் ஒரு இலட்சம் கட்டுரைகளை தாண்டிய முதல் விக்கி, அரபு விக்கிப்பீடியா ஆகும். இருப்பினும் எவ்விதமான காரனங்களும் இன்றி சிரிய அரசு 2008 ஏப்ரல் 30 முதல் அரபு விக்கியை தடைசெய்துள்ளது. மற்ற மொழி விக்கிப்பீடியாக்களுக்கு எந்த தடையும் இல்லை எனிலும், விக்கிமீடியாவின் மீதான தடையின் காரணமாக அவற்றிளும் புகைப்படங்கலை பார்ப்பதில் சிரமம் உள்ளது.

அரபு விக்கிப்பீடியா
அரபு விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)அரபு மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.ar.wikipedia.org/

அடையாளச்சின்னம்

அரபு விக்கிப்பீடியா  அரபு விக்கிப்பீடியா 
2003–2010 2010–

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரபு விக்கிப்பீடியா 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அரபு விக்கிப்பீடியாப் பதிப்பு

Tags:

20032009அரபு மொழிசிரியாசூலைமே

🔥 Trending searches on Wiki தமிழ்:

குண்டலகேசிரஜினி முருகன்நற்கருணைகண்டம்விவேகானந்தர்சீரடி சாயி பாபாரத்னம் (திரைப்படம்)விளையாட்டுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சேமிப்புபெயர்நந்திக் கலம்பகம்விபுலாநந்தர்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தமிழ்நாட்டின் நகராட்சிகள்முருகன்பனைதமிழர் அணிகலன்கள்தாயுமானவர்கட்டுவிரியன்நற்றிணைஏப்ரல் 26இன்குலாப்நுரையீரல் அழற்சிகிறிஸ்தவம்இந்து சமயம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வெ. இராமலிங்கம் பிள்ளைபெரியாழ்வார்இமயமலைபாரதிதாசன்பட்டா (நில உரிமை)பாண்டியர்காதல் தேசம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇலட்சம்சீமான் (அரசியல்வாதி)பிள்ளையார்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)லிங்டின்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கபிலர் (சங்ககாலம்)புவிதட்டம்மைகாதல் கொண்டேன்தமிழ்விடு தூதுசங்க இலக்கியம்பணவீக்கம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசங்க காலப் புலவர்கள்ர. பிரக்ஞானந்தாசமுத்திரக்கனிஐங்குறுநூறு - மருதம்இந்திய அரசியல் கட்சிகள்வெண்குருதியணுயாதவர்செஞ்சிக் கோட்டைஜோதிகாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இரைச்சல்உமறுப் புலவர்கொன்றைஉத்தரகோசமங்கைமனித வள மேலாண்மைமலேரியாதிரு. வி. கலியாணசுந்தரனார்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கருத்தரிப்புதமிழ் நீதி நூல்கள்ஊராட்சி ஒன்றியம்முத்துலட்சுமி ரெட்டிராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சூரைபுதிய ஏழு உலக அதிசயங்கள்அம்மனின் பெயர்களின் பட்டியல்🡆 More