அயிலை: மீன் இனம்

அயிலை மீன் (mahi-mahi) என்பது கடற்பரப்பில் வாழும் நடுமுள் துடுப்புள்ள மீன் ஆகும்.

அயிலை மீன்
அயிலை: மீன் இனம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோரிஃபேனிடே
பேரினம்:
கோரிபெனா
இனம்:
கோ. ஹிப்புரஸ்

இவை வெப்பம், வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை உணவு மற்றும் அலங்காரம் போன்ற வணிக நோக்கிற்காகப் பெருமளவில் பிடிக்கப்படுகின்றன. இவை குறைந்த காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்யும் மீன் ஆகும்.

குணங்கள்

அயிலை மீன்கள் பொதுவாக 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வாழும். ஆண் மீன்களை விட பெண் மீன்கள் அளவில் சிறியதாக இருக்கும். அயிலை மீன்கள் வேகமாக வளரும் மீன்களில் ஒன்றாகும். இவை பொதுவாக வெப்பமான கடல் மேற்பரப்பில் வாழ்கின்றன. கொன்றுண்ணி வகை மீன்களான இவை பறக்கும் மீன்கள், நண்டுகள், கணவாய்கள் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை உண்டு வாழ்கின்றன.

இவை வழக்கமாக 4-5 மாதங்களாக இருக்கும் போது இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. பெண் அயிலை மீன்கள் ஒரு இனப்பெருக்கத்தின் முடிவில் சுமார் 80,000 முதல் 10,00,000 முட்டைகள் வரை இடுகின்றன. இவை வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இனப்பெருக்கம் செய்கின்றன.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுய இன்பம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)பக்தி இலக்கியம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருமந்திரம்காடுதிரைப்படம்2019 இந்தியப் பொதுத் தேர்தல்இன்னா நாற்பதுமேலாண்மைவிபுலாநந்தர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)லால் சலாம் (2024 திரைப்படம்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஐம்பெருங் காப்பியங்கள்டிரைகிளிசரைடுஅகரவரிசைமதராசபட்டினம் (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிவிசாகம் (பஞ்சாங்கம்)ஐஞ்சிறு காப்பியங்கள்கடையெழு வள்ளல்கள்108 வைணவத் திருத்தலங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைகுருதி வகைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்யூடியூப்மியா காலிஃபாவாணிதாசன்ஐம்பூதங்கள்கருப்பைகாடழிப்புதமிழச்சி தங்கப்பாண்டியன்ஏப்ரல் 26பகவத் கீதைதாயுமானவர்குண்டூர் காரம்கருட புராணம்திருப்பதிகாளமேகம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019மயக்கம் என்னதிருநாவுக்கரசு நாயனார்சுனில் நரைன்இந்திய அரசியல் கட்சிகள்சா. ஜே. வே. செல்வநாயகம்சின்னம்மைசங்குதிரிகடுகம்பயில்வான் ரங்கநாதன்ஏலாதிகண்ணனின் 108 பெயர் பட்டியல்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சுந்தரமூர்த்தி நாயனார்அவுரி (தாவரம்)அரண்மனை (திரைப்படம்)அழகர் கோவில்கண்ணதாசன்இணையம்ஜி. யு. போப்ஆந்தைகல்லீரல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உணவுஅறுசுவைசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மரம்விநாயகர் அகவல்சனீஸ்வரன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்நாட்டின் நகராட்சிகள்இந்தியாவின் பசுமைப் புரட்சிதீரன் சின்னமலைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சமுத்திரக்கனிதமிழக மக்களவைத் தொகுதிகள்ரச்சித்தா மகாலட்சுமிவிஷால்🡆 More