அமெரிக்க பூநாரை

அமெரிக்க பூநாரை (American flamingo; Phoenicopterus ruber) என்பது பூநாரையில் பெரிய இனமும், பெரும் பூநாரைக்கும் சிலி பூநாரைக்கும் நெருங்கிய தொடர்புள்ளதும் ஆகும்.

அமெரிக்க பூநாரை
அமெரிக்க பூநாரை
கலாபகசுத் தீவுகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Phoenicopteriformes
குடும்பம்:
Phoenicopteridae
பேரினம்:
இனம்:
P. ruber
இருசொற் பெயரீடு
Phoenicopterus ruber
L, 1758

இது முன்னர் பெரும் பூநாரையுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்பட்டது. ஆனாலும், போதிய சான்றுகள் இல்லாததால் பிழை எனப்பட்டது. கலாபகசுத் தீவுகள் இது உள்ளதால் கரீபியன் பூநாரை எனவும் அறியப்படுகிறது. கியூபாவில் இது "பெரும் பூநாரை" எனவும் அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் வாழும் பூநாரை இது ஒன்றே ஆகும்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அமெரிக்க பூநாரை 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

கலாபகசுத் தீவுகள்கியூபாபூநாரைபெரும் பூநாரைவட அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நெசவுத் தொழில்நுட்பம்சங்க இலக்கியம்கட்டபொம்மன்தங்கம்அருந்ததியர்பி. காளியம்மாள்வெள்ளியங்கிரி மலைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)திருக்குறள்கோத்திரம்காவிரி ஆறுகூலி (1995 திரைப்படம்)திருத்தணி முருகன் கோயில்தனுஷ் (நடிகர்)வேளாண்மைநீரிழிவு நோய்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திருவள்ளுவர்கவிதைஆப்பிள்மாணிக்கவாசகர்நாம் தமிழர் கட்சிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கணையம்உன்னை நினைத்துமணிமேகலை (காப்பியம்)தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஞானபீட விருதுசபரி (இராமாயணம்)இராமர்ஈ. வெ. இராமசாமிஅளபெடைதமிழ் இலக்கணம்சுற்றுச்சூழல் மாசுபாடுதமிழ்நாடு காவல்துறைவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பொருநராற்றுப்படைமகாபாரதம்குருதி வகைகாதல் தேசம்கடவுள்பாரதிய ஜனதா கட்சிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)தொல்லியல்செஞ்சிக் கோட்டைஇராபர்ட்டு கால்டுவெல்எட்டுத்தொகை தொகுப்புபெருங்கதைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்புதினம் (இலக்கியம்)ஜோதிகாஆண்டாள்சத்திமுத்தப் புலவர்யானைதாவரம்கருக்கலைப்புமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்விநாயகர் அகவல்ஆய்த எழுத்து (திரைப்படம்)பாசிப் பயறுகேரளம்சினைப்பை நோய்க்குறிநீர்ப்பறவை (திரைப்படம்)கல்லீரல்சித்த மருத்துவம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்திருப்பாவைபாரிபாளையத்து அம்மன்தமிழில் சிற்றிலக்கியங்கள்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆதலால் காதல் செய்வீர்பாரதி பாஸ்கர்உலகம் சுற்றும் வாலிபன்முதலாம் உலகப் போர்திருமணம்தரணி🡆 More