அன்யின் மொழி

அன்யின் மொழி (Anyin language), முதன்மையாக ஐவரி கோஸ்ட் நாட்டில் பேசப்படுகிறது.

கானாவிலும் இம் மொழி பேசுவோர் உள்ளனர். இது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் க்வா பிரிவைச் சேர்ந்தது.

அன்யின் மொழி
புவியியல்
பரம்பல்:
ஐவரி கோஸ்ட் , கானா
வகைப்பாடு: நைகர்-கொங்கோ
 அட்லாண்டிக்-கொங்கோ
  வோல்ட்டா-கொங்கோ
   க்வா
    நையோ
     போடௌ-டனோ
      மத்திய
       பிய
        வட
         அன்யின் மொழி
துணைப்பிரிவுகள்:


இம் மொழியின் கிளை மொழிகள், சன்வி (Sanvi), இண்டெனீ (Indenie), பினி (Bini), பொனா (Bona), மொரோனு (Moronou), ஜுவாப்லின் (Djuablin), அனோ (Ano), அபே (Abe), பராபோ (Barabo), அலங்குவா (Alangua) என்பனவாகும். ஐவரி கோஸ்ட்டில் அன்யின் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட 6 இலட்சத்துப் பத்தாயிரம் பேர்வரை இருக்கிறார்கள். இவர்களுடன் இம்மொழியை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துபவர்கள் 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இத்துடன் இம்மொழி பேசுபவர்கள் கானாவில் இரண்டு இலட்சம் வரை இருக்கிறார்கள்.

Tags:

ஐவரி கோஸ்ட்கானாநைகர்-கொங்கோ மொழிக் குடும்பம்மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உவமையணிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்ஊராட்சி ஒன்றியம்திருமந்திரம்சங்க காலப் புலவர்கள்இந்தியத் துணைக்கண்டம்பாரிதமிழில் சிற்றிலக்கியங்கள்செங்குந்தர்கீழடி அகழாய்வு மையம்சிங்கம்வயாகராஉதயநிதி ஸ்டாலின்நாச்சியார் திருமொழிஅகத்தியர்விநாயகர் அகவல்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்மாமல்லபுரம்தொடர்பாடல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சமணம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)தனுசு (சோதிடம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்தெலுங்கு மொழிமரகத நாணயம் (திரைப்படம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்அஜித் குமார்தற்குறிப்பேற்ற அணிஆண்குறிசோழிய வெள்ளாளர்பதுருப் போர்அஸ்ஸலாமு அலைக்கும்ஔவையார் (சங்ககாலப் புலவர்)அழகிய தமிழ்மகன்இராம நவமிதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிசப்ஜா விதைநவதானியம்உப்புமாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)இந்திய தேசிய சின்னங்கள்தமிழர் விளையாட்டுகள்எஸ். ஜானகிசென்னைதோட்டம்தமிழ் மாதங்கள்இரட்டைக்கிளவிகோயம்புத்தூர்திருப்பூர் குமரன்மயக்கம் என்னமுதலாம் இராஜராஜ சோழன்புவிமு. க. ஸ்டாலின்இந்திய மொழிகள்தில்லு முல்லுசெம்மொழிகருமுட்டை வெளிப்பாடுகுடலிறக்கம்இளங்கோவடிகள்யாவரும் நலம்கடையெழு வள்ளல்கள்ஆதம் (இசுலாம்)மார்ச்சு 27சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பால் (இலக்கணம்)மெட்ரோனிடசோல்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்சமுதாய சேவை பதிவேடுசூரியக் குடும்பம்மூவேந்தர்கொன்றை வேந்தன்சென்னை சூப்பர் கிங்ஸ்மூலம் (நோய்)குடும்பம்சடங்குகே. அண்ணாமலை🡆 More