அசர்பைசானிய அரங்கு

அசர்பைசானிய அரங்கு (Azerbaijani theatre, அசர்பைஜான்: Azərbaycan teatrı) என்பது அசர்பைசான் நாட்டு மக்களின் அரங்கு ஆகும்.

அசர்பைசானிய அரங்கு
ஆர்ழ்சின் மால் ஆலன் நகைச்சுவை இசைக்கூத்தில் ஒரு காட்சி, அசர்பைசான் அரசு கல்விசார் இசைக்கூத்து, குழும நடன அரங்கு, 1929/29

வரலாறு

அசர்பைசானிய அரங்குக் கலையின் வாயில்கள் பண்டைய விடுமுறைகளிலும் நடனங்களிலும் அமைகிறது.

அசர்பைசானிய அரங்கு 
தேசிய "கோசு-கோசா" காட்சி. ஓவியர் அசீம் அசீம்சாதே, 1930

அரங்கு இயக்கக் கூறுகள் அம்மக்களின் பல்வேறு ஆக்க வகைகளான விளையாட்டு, விளையாட்டுப் பாடல்கள், திருமணப் பழக்க வழக்கங்கள், பண்டைய விடுமுறைகள் ஆகியவற்றில் மிளிர்கின்றன. விளையாட்டுகளில் “கிசுலான்பாக்” – கண்ணாமூச்சி, “'கோசால்திகாக்” – போலோ விளையாட்டு ஆகியனவும் விளையாட்டுப் பாடல்களில் “கெபெனெக்” – பட்டாம்பூச்சிப் பாடல், “பானோவிசா” – ஊதாப் பாடல் ஆகியனவும் திருமணப் பழக்க வழக்கங்களில் “நிசான்” – உறுதிப்பாடு, “துவாக்கல்மா” – மணமகள் திரைவிலக்கல், “தோய்” – திருமணம்) ஆகியனவும் விடுமுறைகளில் “நோவுரூசு” – இளவேனில் வருகை, “கேவ்-சேச்” – இளவேனில் ஆயத்தப்பாடு ஆகியனவும் அமையும்.

மேற்கோள்கள்

Tags:

அசர்பைசான்அசர்பைஜான் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இங்கிலீஷ் பிரீமியர் லீக்தனிப்பாடல் திரட்டுசேரர்முடக்கு வாதம்இராவணன்ஜே பேபிதிருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்பி. காளியம்மாள்தேஜஸ்வி சூர்யாஇரட்டைக்கிளவிகாவிரி ஆறுகருமுட்டை வெளிப்பாடுதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சூரரைப் போற்று (திரைப்படம்)செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)வெண்பா108 வைணவத் திருத்தலங்கள்ஐக்கிய நாடுகள் அவைமாமல்லபுரம்திருமூலர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நாம் தமிழர் கட்சிஇந்து சமயம்பெண் தமிழ்ப் பெயர்கள்பெரும்பாணாற்றுப்படைபீப்பாய்ஆதலால் காதல் செய்வீர்அன்னி பெசண்ட்விளையாட்டுமாசாணியம்மன் கோயில்திருமணம்கும்பகோணம்இந்திய தேசிய சின்னங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)பிரகாஷ் ராஜ்சிதம்பரம் நடராசர் கோயில்திரவ நைட்ரஜன்சிவனின் 108 திருநாமங்கள்இந்திய தேசிய காங்கிரசுஉப்புச் சத்தியாகிரகம்ஆசிரியர்பித்தப்பைஇந்தியாகொடைக்கானல்கல்விஅகத்தியர்இந்தியத் தேர்தல் ஆணையம்சேலம்திருவையாறுவிளம்பரம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ஒன்றியப் பகுதி (இந்தியா)தீரன் சின்னமலைசீவக சிந்தாமணிதேவேந்திரகுல வேளாளர்சங்க காலம்குண்டலகேசிபுதினம் (இலக்கியம்)கர்மாமுத்துராமலிங்கத் தேவர்இந்திரா காந்திசமுத்திரக்கனிஜோதிகாமொழிபோக்கிரி (திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பஞ்சாங்கம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவேளாண்மைஅபினிசிவாஜி (பேரரசர்)திருநாவுக்கரசு நாயனார்சிவபெருமானின் பெயர் பட்டியல்திருவாசகம்இராமாயணம்🡆 More