அடர் வனம்

அடர் வனம் என்பது அடர்த்தியாக வளர்ந்த பசுமையான மரங்களைக் கொண்டுள்ள காடு அல்லது வனம் ஆகும்.

கடந்த சில நூற்றாண்டுகளாக ஜங்கிள் (jungle) என்ற ஆங்கிலப் பதத்தின் பயன்பாடு மிகவும் வேறுபட்டுள்ளது. மேற்கத்திய இலக்கியங்களில் இந்த அடர் வனத்திற்குரிய ஆங்கிலப் பதமான “ஜங்கிள்” (jungle)  நாகரிகத்தின் கட்டுப்பாடில்லாத குறைந்த நாகரீக வளர்ச்சியடைந்த வெளிகளை குறிக்கப் பயன்பட்டது. 

அடர் வனம்
மலேசிய நாட்டிலுள்ள தியோமன் தீவு

சொற்பிறப்பியல்

ஜங்கிள் என்ற சொல்லானது சமஸ்கிருத வார்த்தை ஜங்களா (சமக்கிருதம்: जङ्गल) என்பதிலிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் விளைவிக்கப்படாத நிலம் என்பதாகும். இருந்த போதிலும் வறண்ட நிலப்பகுதியைக் குறிப்பதற்கும் இச்சொல் பயன்பட்டிருக்கிறது. ஆங்கிலோ - இந்தியர் ஒருவர் இச்சொல்லுக்கான உட்பொருளாக "சிக்கலான புதர்" எனக் கூறுகிறார்.  இந்தி மொழியில் உள்ள  இதை ஒத்த  சொல் காடுகளைக் குறிப்பதாக வேறு சிலரும் முன் வைக்கின்றனர்.. இந்தச் சொல் பரவலாக இந்தியத் துணைக்கண்டத்தின் பல மொழிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்செவ்வாய் (கோள்)தமிழ்நாட்டின் புவியியல் அமைப்புஏலகிரி மலைஆசிரியர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுமாசாணியம்மன் கோயில்கருக்காலம்பகத் சிங்தமிழ் இலக்கணம்மலையாளம்ஆளி (செடி)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திருவாதிரை (நட்சத்திரம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இணையம்வாகமண்ஜி (திரைப்படம்)உன்னை தேடிமாலை பொழுதின் மயக்கத்திலேசனீஸ்வரன்மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்பனைஇசுலாமியத் தமிழ் இலக்கியம்வானவில்மழைஆண்டாள்ஈரோடு தமிழன்பன்திவ்யா துரைசாமிமே நாள்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ஆத்திசூடிகொன்றை வேந்தன்சட் யிபிடிமுதுமலை தேசியப் பூங்காமனித மூளைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தனியார் கோயில்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சங்கம் (முச்சங்கம்)அண்ணாமலையார் கோயில்குறிஞ்சி (திணை)கடகம் (இராசி)தமிழ்நாட்டின் நகராட்சிகள்இறைவாக்கினர்தமிழ்நாடுஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)பாரத ரத்னாபணவியல் கொள்கைகலித்தொகைபல்லவர் காலக் கட்டடக்கலைகொல்லி மலைமேற்குத் தொடர்ச்சி மலைமு. வரதராசன்விருமாண்டிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்நிலக்கடலைபுதினம் (இலக்கியம்)இராமலிங்க அடிகள்மரங்களின் பட்டியல்பஞ்சாப் கிங்ஸ்நெய்தல் (திணை)தசரதன்ஞானபீட விருதுசங்க இலக்கியம்நன்னன்மெய்யெழுத்துதமிழர் பருவ காலங்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்முத்தொள்ளாயிரம்ஷோபாகொடுக்காய்ப்புளியுகம்அழகிய தமிழ்மகன்முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்கவுந்தி அடிகள்உத்தரட்டாதி (பஞ்சாங்கம்)🡆 More