மாலை மலர்

மாலை மலர் தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ்.

மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1977 இல் சி. பா. ஆதித்தனாரால் கோவையில் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கோவை, சென்னை, சேலம், ஈரோடு, புதுச்சேரி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், வேலூர் போன்ற நகரங்களில் இருந்து எட்டு பதிப்புகளாக வெளியாகின்றது.

மாலை மலர்
Maalai Malar
மாலை மலர்
இது மாலை மலர் நாளிதழின் சின்னம் ஆகும்
வகைதின நாளிதழ்
வடிவம்தாள்
உரிமையாளர்(கள்)சி. பா. ஆதித்தனார்
வெளியீட்டாளர்தினத்தந்தி குழுமம்
நிறுவியது1977 ஆம் ஆண்டு
மொழிதமிழ்
தலைமையகம்தமிழ் நாடு
இணையத்தளம்http://www.maalaimalar.com

இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஈரோடுகோவைசி. பா. ஆதித்தனார்சென்னைசேலம்தமிழ் நாளிதழ்தமிழ்நாடுதினத்தந்திதிருச்சிநாகர்கோவில்புதுச்சேரிமதுரைவேலூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பக்கவாதம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்குருதிச்சோகைஇளங்கோவடிகள்இந்திய ரூபாய்பாக்டீரியாஇரத்தப் புற்றுநோய்இந்தியாபித்தப்பைகேரளம்புவிஆத்திசூடிஎன்டர் த டிராகன்கருப்பை நார்த்திசுக் கட்டிபாம்பாட்டி சித்தர்செவ்வாய் (கோள்)டிரைகிளிசரைடுவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்மதுரகவி ஆழ்வார்முன்னின்பம்ஜவகர்லால் நேருஇன்ஸ்ட்டாகிராம்அகத்தியர்கன்னி (சோதிடம்)வேலு நாச்சியார்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சிங்கம் (திரைப்படம்)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நீரிழிவு நோய்நிணநீர்க் குழியம்திருச்சிராப்பள்ளிமண்ணீரல்சப்ஜா விதைஇனியவை நாற்பதுவேதாத்திரி மகரிசிபெண்சிலேடைநாடார்ஒட்டுண்ணி வாழ்வுஇந்திய புவிசார் குறியீடுஇரண்டாம் உலகப் போர்தமிழர் பண்பாடுமணிமேகலை (காப்பியம்)அகநானூறுஅன்புமணி ராமதாஸ்பாளையக்காரர்குலசேகர ஆழ்வார்இரவுக்கு ஆயிரம் கண்கள்ரமலான்உ. வே. சாமிநாதையர்கபடிஉலகமயமாதல்விலங்குகுதிரைமுதலாம் இராஜராஜ சோழன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்தனுசு (சோதிடம்)காரைக்கால் அம்மையார்மக்களவை (இந்தியா)பதினெண்மேற்கணக்குஈ. வெ. கி. ச. இளங்கோவன்நபிமிருதன் (திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)வல்லினம் மிகும் இடங்கள்ராம் சரண்மழைநீர் சேகரிப்புகார்ல் மார்க்சுசோழிய வெள்ளாளர்மோகன்தாசு கரம்சந்த் காந்திபாட்டாளி மக்கள் கட்சிசுப்பிரமணிய பாரதிஅகழ்ப்போர்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)🡆 More