தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 9

மாநில நெடுஞ்சாலை 9 அல்லது எஸ்.எச்-9 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் என்னும் நகரையும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திராவின் சித்தூர் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.

இச் சாலை தேசிய நெடுஞ்சாலை 45Aயில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை 4யில் முடிகிறது. 225 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 207 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரப் பிரதேசம் 18 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.

இந்திய மாநில நெடுஞ்சாலை 9
9

மாநில நெடுஞ்சாலை 9
வழித்தட தகவல்கள்
நீளம்:225 km (140 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கடலூர், தமிழ்நாடு
 
To:சித்தூர், ஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 207 km (129 mi),
ஆந்திரப் பிரதேசம் :18 km (11 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 8 மா.நெ. 9A

வழி

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டத்தில் உள்ள பல நகரங்களையும் ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்தில், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இச்சாலை திருவண்ணாமலை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 னுடன் இணைந்து வேலூர் வழியாக செல்கிறது எஸ் அச் 9 சாலை

நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்

மாநில நெடுஞ்சாலை 9, தேசிய நெடுஞ்சாலை 45C ஐ பண்ணுருட்டி என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 45 ஐ மடப்பட்டு என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 66 ஐ திருவண்ணாமலை என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 46 ஐ வேலூரிலும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது.

மேலும் இச் சாலை பல மாநில நெடுஞ்சாலைகளையும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது. அவற்றுள் குறிப்பிட்ட சில சாலைகள் கீழே தரப்பட்டுள்ளன.

இச் சாலை குறுக்கே வெட்டிச் செல்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Tags:

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 9 வழிதமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 9 நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 9 இவற்றையும் பார்க்கவும்தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 9 உசாத்துணைதமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 9 வெளியிணைப்புகள்தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 9ஆந்திரப் பிரதேசம்இந்தியாகடலூர்சித்தூர்தமிழ்நாடுதிருவண்ணாமலைவேலூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு அமைச்சரவைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மாமல்லபுரம்வளையாபதிசிறுநீர்ப்பாதைத் தொற்றுகொன்றை வேந்தன்தமிழ்ப் புத்தாண்டுபாபுர்பிரான்சிஸ்கன் சபைஅசிசியின் புனித கிளாராகலைஞர் மகளிர் உரிமைத் தொகைமஜ்னுநீர் மாசுபாடுஉமறுப் புலவர்தொல்காப்பியம்பாக்கித்தான்ஆண் தமிழ்ப் பெயர்கள்காமராசர்மூசாஇன்னா நாற்பதுதேவாரம்இரட்டைக்கிளவிசிலப்பதிகாரம்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மூலம் (நோய்)மனத்துயர் செபம்துரைமுருகன்முதற் பக்கம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்யூடியூப்எல். முருகன்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்முன்னின்பம்லியோனல் மெசிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)ஆசாரக்கோவைஇந்திய தேசிய காங்கிரசுகூகுள் நிலப்படங்கள்பெயர்ச்சொல்விரை வீக்கம்சூரியன்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇந்திய நிதி ஆணையம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சேலம் மக்களவைத் தொகுதிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ஐஞ்சிறு காப்பியங்கள்ராதிகா சரத்குமார்இனியவை நாற்பதுகாரைக்கால் அம்மையார்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்திராவிட மொழிக் குடும்பம்விந்துதேம்பாவணிகாயத்ரி மந்திரம்108 வைணவத் திருத்தலங்கள்கோத்திரம்மருதமலைமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்திய தேசியக் கொடிதிரு. வி. கலியாணசுந்தரனார்தாயுமானவர்வசுதைவ குடும்பகம்சீர் (யாப்பிலக்கணம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சிவாஜி (பேரரசர்)கிராம ஊராட்சிஇந்திய அரசியலமைப்புபால்வினை நோய்கள்செம்மொழிகுறுந்தொகைபாண்டியர்தமிழ் நாடக வரலாறுஅகழ்ப்போர்விண்டோசு எக்சு. பி.🡆 More