பௌரி

பௌரி (Pauri) இந்தியாவின் வடக்கில் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள பௌரி கார்வால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.

பௌரி
நகரம்
பௌரி நகரத்திலிருந்து மேற்கு இமயமலையின் கங்கோத்ரி மலைகளின் காட்சி
பௌரி நகரத்திலிருந்து மேற்கு இமயமலையின் கங்கோத்ரி மலைகளின் காட்சி
அடைபெயர்(கள்): கார்வால்
பௌரி is located in உத்தராகண்டம்
பௌரி
பௌரி
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் பௌரி கார்வால் மாவட்டத்தில் பௌரி நகரத்தின் அமைவிடம்
பௌரி is located in இந்தியா
பௌரி
பௌரி
பௌரி (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°09′N 78°47′E / 30.15°N 78.78°E / 30.15; 78.78
நாடுபௌரி India
மாநிலம்உத்தராகண்ட்
மாவட்டம்பௌரி கார்வால்
அரசு
 • நிர்வாகம்NPP
ஏற்றம்1,814 m (5,951 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்25,440
இனங்கள்கார்வாலி மக்கள்
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்246001
தொலைபேசி குறியிடு+91-1368
வாகனப் பதிவுUK-12
இணையதளம்pauri.nic.in

புவியியல்

கடல் மட்டத்திலிருந்து 1814 மீட்டர் உயரத்தில் இமயமலையில் அமைந்த பௌரி நகரம் 30°09′N 78°47′E / 30.15°N 78.78°E / 30.15; 78.78 பாகையில் அமைந்துள்ளது.

தட்பவெப்பம்

குளிர்காலத்தில் சனவரி முதல் பிப்ரவரி வரை இந்நகரத்தில் பனிப்பொழிவு ஏற்படும். பொதுவாக ஆண்டு முழுவதும் அதிக வெயில் இன்றி காணப்படும்.

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6,127 வீடுகள் கொண்ட பௌரி நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 25,440 ஆகும். அதில் ஆண்கள் 13,090 மற்றும் பெண்கள் 12,350 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2766 (10.87%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.18% ஆக உள்ளது. As of 2001 India census, இந்நகரத்தின் மக்கள் உள்ளூர் மொழியான கார்வாலி மொழியை பேசுகின்றனர்.

கல்வி

  • அரசு கோவிந்த் வல்லபந்த் பொறியியல் கல்லூரி
  • ஹேமாவதி நந்தன் பகுகுணா மத்தியப் பல்கலைக்கழகத்தின் (Hemwati Nandan Bahuguna Central University) ஒரு வளாகம் பௌரிக்கு அருகே சிறீநகரில் உள்ளது.
  • புனித தாமஸ் மேனிலை பள்ளி
  • மெஸ்மோர் இடைநிலைக் கல்லூரி (Messmore Inter College)
  • டி. ஏ. வி இடைநிலைக் கல்லூரி (DAV Inter College)
  • சிறீ குரு ராம் ராய் பொதுப்பள்ளி (Sri Guru Ram Rai Public School)
  • அரசு இடைநிலைக் கல்லூரி
  • அரசு மகளிர் இடைநிலைக் கல்லூரி
பௌரி நகரத்திலிருந்து இமயமலையின் அகலப்பரப்புக் காட்சி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பௌரி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பௌரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

பௌரி புவியியல்பௌரி தட்பவெப்பம்பௌரி மக்கள் தொகை பரம்பல்பௌரி கல்விபௌரி இதனையும் காண்கபௌரி மேற்கோள்கள்பௌரி வெளி இணைப்புகள்பௌரிஉத்தராகண்ட்கார்வால் கோட்டம்நகராட்சிபௌரி கார்வால் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் தமிழ்ப் பெயர்கள்சவ்வாது மலைசிங்கம் (திரைப்படம்)வே. செந்தில்பாலாஜிபரதநாட்டியம்இலிங்கம்சீவக சிந்தாமணிதிருமூலர்ரோகித் சர்மாமெட்ரோனிடசோல்பெண்களின் உரிமைகள்பழனி முருகன் கோவில்நெடுநல்வாடை (திரைப்படம்)அறுபது ஆண்டுகள்வாதுமைக் கொட்டைஇனியவை நாற்பதுநுரையீரல்அண்ணாமலையார் கோயில்பாண்டியர்சீனாதமிழ்நாடு காவல்துறைகவிதைஅஜித் குமார்சேக்கிழார்பால்வினை நோய்கள்சிதம்பரம் நடராசர் கோயில்வே. தங்கபாண்டியன்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்ஏழாம் அறிவு (திரைப்படம்)சங்க காலப் புலவர்கள்ஆய்த எழுத்துஅசிசியின் புனித கிளாராதமிழ்நாடு சட்டப் பேரவைஇதயம்தாஜ் மகால்பரிவர்த்தனை (திரைப்படம்)முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைபெரும்பாணாற்றுப்படைசு. வெங்கடேசன்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கலாநிதி மாறன்கலாநிதி வீராசாமிமுத்துலட்சுமி ரெட்டிபுறப்பொருள் வெண்பாமாலைவிவேகானந்தர்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)இராமலிங்க அடிகள்கரிகால் சோழன்கொல்லி மலைதிவ்யா துரைசாமிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சரத்குமார்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்குற்றாலக் குறவஞ்சிதமிழ்த்தாய் வாழ்த்துசனீஸ்வரன்சித்தர்கள் பட்டியல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)அருணகிரிநாதர்இன்னா நாற்பதுஆதம் (இசுலாம்)இடைச்சொல்இரட்டைக்கிளவிரமலான்இந்திரா காந்திபாரத ரத்னாபால் கனகராஜ்சுலைமான் நபிமுகலாயப் பேரரசுஇந்தியக் குடியரசுத் தலைவர்தருமபுரி மக்களவைத் தொகுதியாவரும் நலம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)பெ. சுந்தரம் பிள்ளைதைப்பொங்கல்தொல்காப்பியம்கன்னியாகுமரி மாவட்டம்தாயுமானவர்🡆 More