பையூர்

பையூர் (paiyur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.

பையூர்
வருவாய் கிராமம்
நாடுபையூர் இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,842
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635112

வரலாறு

பெண்ணேஸ்வர மடம் பெண்ணேஸ்வரர் கோயிலில் உள்ள சிவன் கோயிலில் தென் திருச்சுற்றில் உள்ள தனிக்கல்லில் விஜயநகரப் பேரரசின் புக்கராயன் காலத்திய கல்வெட்டு உள்ளது. கி.பி 1410 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டில் பெண்ணேசுவரருக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிய செய்தி உள்ளது. அதில் பையூர் நாட்டுப் பிரிவு குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் அருகே உள்ள பாறையில் கி.பி. 1188 ஆண்டின் வீரராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு உள்ளது. இதைக்கொண்டு பார்க்கும்போது இந்த ஊர்ப் பெயர் அக்காலத்தில் இருந்து மாறாமல் இருப்பது அறியவருகிறது.

அமைவிடம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது காவேரிப்பட்டணத்திலிருந்து ஒரு கிலோமீlட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 272 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1507 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 5842 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2994, பெண்களின் எண்ணிக்கை 2848 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 65.3% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள நிறுவனங்கள்

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்கள்


Tags:

பையூர் வரலாறுபையூர் அமைவிடம்பையூர் மக்கள் வகைப்பாடுபையூர் ஊரில் உள்ள நிறுவனங்கள்பையூர் ஊரில் உள்ள கோயில்கள்பையூர் மேற்கோள்கள்பையூர்இந்தியாகிருட்டிணகிரி மாவட்டம்கிருஷ்ணகிரி வட்டம்தமிழ்நாடுவருவாய் கிராமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போக்குவரத்துகவுண்டமணிஉடனுறை துணைஅன்புமணி ராமதாஸ்ஔவையார்குறுந்தொகைபொது ஊழிசௌராட்டிரர்ரமலான்பட்டினத்தார் (புலவர்)பாலை (திணை)இன்ஸ்ட்டாகிராம்ரோசாப்பூ ரவிக்கைக்காரிபஞ்சாயத்து ராஜ் சட்டம்இட்லர்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)எட்டுத்தொகை தொகுப்புவயாகராஇந்திய தேசியக் கொடிவேல ராமமூர்த்திபோயர்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்கம்பராமாயணம்கொங்கு வேளாளர்பெரியாழ்வார்யாவரும் நலம்வாழைப்பழம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்இந்திய புவிசார் குறியீடுபெண்தியாகராஜா மகேஸ்வரன்வே. செந்தில்பாலாஜிவீணைசுற்றுச்சூழல்ஊராட்சி ஒன்றியம்மலையாளம்முதற் பக்கம்ம. கோ. இராமச்சந்திரன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தில்லு முல்லுஉயிர்ச்சத்து டிஆதி திராவிடர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சிங்கம் (திரைப்படம்)கடல்திருக்கோயிலூர்நிணநீர்க் குழியம்இளையராஜாமனித மூளைமாதுளைசைவ சமயம்கார்ல் மார்க்சுஆசாரக்கோவைஹூதுகலிங்கத்துப்பரணிதிருவள்ளுவர்நான் ஈ (திரைப்படம்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தேசிக விநாயகம் பிள்ளைஇமாம் ஷாஃபிஈசின்னம்மைஅனைத்துலக நாட்கள்புதுமைப்பித்தன்மருந்துப்போலிதிருக்குர்ஆன்மருதம் (திணை)தமிழ்நாடு சட்டப் பேரவைபறவைதிருநாவுக்கரசு நாயனார்யூடியூப்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்அரசழிவு முதலாளித்துவம்மண்ணீரல்அகரவரிசைசித்தர்🡆 More