பிரான்ஸ் பேர்டினண்ட்

பிரான்ஸ் பேர்டினண்ட் (Franz Ferdinand; டிசம்பர் 18, 1863 – ஜூன் 28, 1914) ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார்.

அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார். ஜூன் 28, 1914 இல் சரயேவோவில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டிருக்கையில் அங்கு இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வே ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு சேர்பியாவின் மீது போரை அறிவிக்க காரணம் ஆகும். இதனை அடுத்து ஆஸ்திரிய-ஹங்கேரியுடன் கூட்டணியாக இருந்த ஜெர்மனி, ஒட்டோமான் பேரரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்பியாவுடன் நட்பில் இருந்த நாடுகளுடன் (நேச நாடுகள்) போரை ஆரம்பித்தன. இது முதலாம் உலகப் போருக்கு வழி வகுத்தது

பிரான்ஸ் பேர்டினண்ட்
Archduke Franz Ferdinand of Austria
பிரான்ஸ் பேர்டினண்ட்
பிறப்பு(1863-12-18)திசம்பர் 18, 1863
ஆஸ்திரியப் பேரரசு
இறப்புசூன் 28, 1914(1914-06-28) (அகவை 50)
சரயேவோ, ஆஸ்திரிய-ஹங்கேரி
பட்டம்ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர், ஹங்கேரி, பொஹேமியாவின் இளவரசர்
வாழ்க்கைத்
துணை
சோஃபி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

186318961914ஆஸ்திரியாஒட்டோமான் பேரரசுசேர்பியாஜூன் 28ஜெர்மனிடிசம்பர் 18பல்கேரியாமுதலாம் உலகப் போர்ஹங்கேரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பொன்னுக்கு வீங்கிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்அபினிபகத் பாசில்தங்கராசு நடராசன்சேலம்நீரிழிவு நோய்மாணிக்கவாசகர்தடம் (திரைப்படம்)பாவலரேறு பெருஞ்சித்திரனார்சீமான் (அரசியல்வாதி)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகணம் (கணிதம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்ஆப்பிள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழர் விளையாட்டுகள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்ஊராட்சி ஒன்றியம்தமிழ் எழுத்து முறைநான் அவனில்லை (2007 திரைப்படம்)இந்திய அரசியலமைப்புகவலை வேண்டாம்விண்டோசு எக்சு. பி.தமிழர் பண்பாடுசிவபுராணம்இயற்கை வளம்அமலாக்க இயக்குனரகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்தஞ்சாவூர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பணவீக்கம்அம்பேத்கர்காம சூத்திரம்அரிப்புத் தோலழற்சிஉப்புச் சத்தியாகிரகம்தன்யா இரவிச்சந்திரன்வேர்க்குருகொடைக்கானல்மங்கலதேவி கண்ணகி கோவில்தமிழக வெற்றிக் கழகம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்பர்வத மலைபிரப்சிம்ரன் சிங்தேனீமேலாண்மைசிவன்நவதானியம்மூகாம்பிகை கோயில்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தேவாரம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்அரவான்தங்கம்சுற்றுச்சூழல் மாசுபாடுஆடை (திரைப்படம்)மியா காலிஃபாஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைபுதுமைப்பித்தன்பதினெண்மேற்கணக்குதேவயானி (நடிகை)ர. பிரக்ஞானந்தாவிடுதலை பகுதி 1இந்தியத் தேர்தல் ஆணையம்அபிராமி பட்டர்திருநெல்வேலிகல்லணைநாழிகைஆதலால் காதல் செய்வீர்விஸ்வகர்மா (சாதி)பித்தப்பைதமிழ்த் தேசியம்கொல்லி மலைமூவேந்தர்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சீவக சிந்தாமணிசங்குதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்🡆 More