நீலக்கால் நண்டு

நீலக்கால் நண்டு (Callinectes sapidus or Chesapeake or Atlantic blue crab) என்பது கிரஸ்தேசியன் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினமாகும்.இவ்வகை நண்டு மேற்கு அட்லாண்டிக் கடல் பகுதியிலும் மத்திய அமெரிக்காவின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளிலும் மெக்சிகோ வளைகுடாப்பகுதிகளிலும் காணப்படுகிறது.

நீலக்கால் நண்டு
நீலக்கால் நண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
Crustacean
வகுப்பு:
Malacostraca
வரிசை:
Decapoda
உள்வரிசை:
Brachyura
குடும்பம்:
Portunidae
பேரினம்:
Callinectes
இனம்:
C. sapidus
இருசொற் பெயரீடு
Callinectes sapidus
Rathbun, 1896
வேறு பெயர்கள்  
  • Lupa hastata Say, 1817
  • Portunus diacantha Latreille, 1825
  • Lupa diacantha Milne-Edwards, 1834
  • Callinectes hastatus Ordway, 1883

உலகில் பல இடங்களில் பிடிபடும், அதிலும் பாக்கு நீரிணைப் பகுதியில் இந்த வகை நீலக்கால் நண்டுகளை அதிகளவில் காணலாம், தென் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் இந்த பகுதியில் நீலக்கால் நண்டுகளைப் பிடிக்கின்றனர். இந்த வகை நீலக்கால் நண்டுகள் மேற்கத்திய நாடுகளுக்குப் பெருமளவில் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

நாச்சிகுடா நண்டு

இந்த வகை நீலக்கால் நண்டை இலங்கை மீனவர்கள் நாச்சிகுடா நண்டு என்று சொல்வார்கள், நாச்சிக்குட என்பது பாக்கு நீரிணையில் மன்னார் தொடக்கம் பூநகரிவரை இலங்கை பக்கமாக இருக்கும் ஒரு குடாவாகும். அதேவேளை தமிழ்நாட்டின் கோடியாகரை போன்ற இடங்களிலும் இந்த நண்டு அதிகமாக பிடிக்கப்படுகின்றன. இந்த பிரதேசத்தில் இந்தவகை நண்டு மாரி காலங்களில் பெருமளவாக பிடிபடும். இரண்டு நண்டுகள் ஒரு கி.கிராம் அளவுக்கு இதன் நிறை இருக்கும், மற்ற வகை நண்டுகளை விட இந்த நண்டு சுவையாகவும், நண்டு குழம்பின் வாசனையும், நண்டு தசைகளும் அதிகமாக இருக்கும். ஆனால் இலங்கையை பொறுத்தவகையில் இந்த நண்டு விலை கொஞ்சம் அதிகம்தான், அதேவேளை அனைத்து காலங்களிலும் இந்த நண்டு கிடைப்பதும் அரிது என்றுதான் சொல்லலாம்.

பாவனை முறைகள்

  • குழம்பு வைத்து சாப்பிடுதல்
  • தீயில் சுட்டு சாப்பிடுவது

மேற்கோள்கள்

Tags:

இந்தியாஇலங்கைநண்டுபாக்கு நீரிணை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நீர்அறம்மாலை நேரத்து மயக்கம்நூஹ்விரை வீக்கம்இன்று நேற்று நாளைகொங்கு நாடுசெஞ்சிக் கோட்டைடிரைகிளிசரைடுமயில்நுரையீரல்பிள்ளையார்அரிப்புத் தோலழற்சிகிளிஊராட்சி ஒன்றியம்தொல்காப்பியம்ஓமியோபதிதிருவண்ணாமலைதொடர்பாடல்நெய்தல் (திணை)இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்குமரகுருபரர்கண் (உடல் உறுப்பு)சிவனின் 108 திருநாமங்கள்விந்துநாழிகைதபூக் போர்அப்துல் ரகுமான்நீர் மாசுபாடுஜலியான்வாலா பாக் படுகொலைகுடிப்பழக்கம்எச்.ஐ.விஇணைச்சொற்கள்பட்டினத்தார் (புலவர்)வாழைப்பழம்சமுதாய சேவை பதிவேடுவேலைகொள்வோர்பணம்இந்திய தண்டனைச் சட்டம்அன்புதிருவள்ளுவர்அஜித் குமார்சங்கர் குருபுதினம் (இலக்கியம்)வேல ராமமூர்த்திரோசாப்பூ ரவிக்கைக்காரிகல்லீரல்ஆண் தமிழ்ப் பெயர்கள்பாதரசம்அன்றில்காதலும் கடந்து போகும்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சனகராஜ்சிறுகோள்கிறிஸ்தவம்காப்பியம்பனிக்குட நீர்தமிழர் நிலத்திணைகள்தமிழர் பருவ காலங்கள்இந்து சமய அறநிலையத் துறைசேலம்கொன்றைவேலு நாச்சியார்கரகாட்டம்வேற்றுமையுருபுதொகைச்சொல்பெண்பூக்கள் பட்டியல்கங்கைகொண்ட சோழபுரம்இமாச்சலப் பிரதேசம்நபிகாதலர் தினம் (திரைப்படம்)மணிமேகலை (காப்பியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்திரௌபதிமயங்கொலிச் சொற்கள்நான்மணிக்கடிகைஜெ. ஜெயலலிதா🡆 More