நண்டு இறைச்சி

நண்டு இறைச்சி (Crab meat) என்பது நண்டில் இருந்து கிடைக்கும் இறைச்சி உணவாகும்.

நண்டு இறைச்சி உலகம் முழுவதும் சமைக்கப்படுகிறது.

உணவுக்காண நண்டின் சில வகைகள்

  1. களி நண்டு
  2. சிலுவை நண்டு
  3. ஓலை கால் நண்டு
  4. ஈர்ப்புள்ளி நண்டு
  5. முக்கண் நண்டு
  6. கோரவளை கழி நண்டு

வாழ்விடம்

ஏரி , குளம் , கடல் கரை,, உப்பளங்கள் மற்றும் சதுப்பு நில காடுகள்

அளவு & எடை

நன்கு வளர்த்த நண்டுகள் 20 செ .மீ நீளமிருக்கும் . ஆண் நண்டுகள் 1.5 முதல் 2.0 கிலோ வரை எடை இருக்கும்.

சுவை

நண்டு மிகவும் சுவையானது. இன முதிர்ச்சி பெற்ற பெண் நண்டுகள் சுவை அனைவராலும் ஈர்க்க படுகிறது

நண்டில் உள்ள சத்துக்கள்

9 விழுக்காடு புரதமும், 1 விழுக்காடு கொழுப்பும், 3.2 விழுக்காடு தாதுப்பொருட்களும், 3.3. விழுக்காடு மாவுச்சத்தும், 50 கலோரி ஏரிசக்தியும் உள்ளது. மேலும் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், தாமிரம் , ஐயோடின், மெக்னிசியும் ஆகியவை உள்ளன

மருத்துவ குணம்

ஆஸ்துமா மற்றும் சளி ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும். புத்துணர்ச்சி தரும் உணவாகவும் சக்தி நிறைந்த உணவாகவும் உள்ளது. நண்டு சூப் சளியை முறிக்கும் மருந்தாகவும் படுகிறது

மேற்கோள்கள்

Tags:

நண்டு இறைச்சி உணவுக்காண நண்டின் சில வகைகள்நண்டு இறைச்சி வாழ்விடம்நண்டு இறைச்சி அளவு & எடைநண்டு இறைச்சி சுவைநண்டு இறைச்சி நண்டில் உள்ள சத்துக்கள்நண்டு இறைச்சி மருத்துவ குணம்நண்டு இறைச்சி மேற்கோள்கள்நண்டு இறைச்சிநண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான் சிரித்தால்சுந்தரமூர்த்தி நாயனார்கா. ந. அண்ணாதுரைகண்டம்டிரைகிளிசரைடுஅகத்திணைகாம சூத்திரம்பர்வத மலைமுத்தரையர்விந்துஅப்துல் ரகுமான்விருத்தாச்சலம்தாயுமானவர்புறநானூறுமரகத நாணயம் (திரைப்படம்)பைரவர்புரோஜெஸ்டிரோன்அயோத்தி தாசர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்திராவிட முன்னேற்றக் கழகம்சுப்பிரமணிய பாரதிபுங்கைகே. என். நேருஇருட்டு அறையில் முரட்டு குத்துஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்தமிழ் இலக்கியம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்விளையாட்டுபேரிடர் மேலாண்மைஜிமெயில்பிள்ளையார்மாநிலங்களவைவில்லங்க சான்றிதழ்ஆண்டாள்மீனா (நடிகை)நாடார்ரக்அத்சத்ய ஞான சபைமுகம்மது இசுமாயில்இரவுக்கு ஆயிரம் கண்கள்கணையம்எல். இராஜாபால் (இலக்கணம்)திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்புதுச்சேரிநந்தி திருமண விழாமோகன்தாசு கரம்சந்த் காந்திசெங்குந்தர்இரைப்பை அழற்சிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இன்னொசென்ட்சென்னை சூப்பர் கிங்ஸ்அதியமான் நெடுமான் அஞ்சிஎடுத்துக்காட்டு உவமையணிஇராமானுசர்வயாகராஐங்குறுநூறுநெல்யோகக் கலைபங்குனி உத்தரம்செம்மொழிகொன்றை வேந்தன்திருமுருகாற்றுப்படைதமிழர் சிற்பக்கலைமுதுமொழிக்காஞ்சி (நூல்)திதி, பஞ்சாங்கம்சங்கர் குருஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்சிந்துவெளி நாகரிகம்சுற்றுச்சூழல் பாதுகாப்புவாதுமைக் கொட்டைமுத்துலட்சுமி ரெட்டிமலக்குகள்நாட்டு நலப்பணித் திட்டம்அர்ஜூன் தாஸ்🡆 More