தொலைபேசி இலக்கத் திட்டம்

தொலைபேசி இலக்கத் திட்டம் என்பது, புவியியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தொலைபேசி எண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஓர் இலக்கத் திட்டமாகும்.

இந்த இலக்கத் திட்டத்தின்படி, தொலைபேசி எண்களுக்கு முன்னால் ஒரு குறியீடு கொடுக்கப்படும். தொலைபேசியின் முன் குறியீடு ஓர் இலக்கம், இரு இலக்கங்கள் அல்லது மூன்று இலக்கங்களைக் கொண்டதாக இருக்கலாம். இதனை தொலைபேசி குறியீடு அல்லது இடக் குறியீடு (Area code) என்றும் அழைப்பது உண்டு.

ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியில் உள்ள தொலைபேசிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறியீட்டு எண்கள் கொடுக்கப்படும். அந்தக் குறியீட்டு எண்களுக்கு முன்னால், ஒரு நாட்டின் தேசிய அணுகல் குறியீடும் இருக்கும். உலகின் பல நாடுகளில் "0" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் "1" எனும் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.

வேறு நாடுகளுக்கு தொலைபேசி அழைப்புகள் விடுக்கும் போது, தொலைபேசி இடக் குறியீடுகள் மிகவும் அவசியம். அதற்கு நாடுகளின் அணுகல் குறியீடுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு நாட்டின் அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தும் போது “+” எனும் குறியீட்டையும் இணைத்துக் கொள்ள வேண்டும். தொலைபேசி எண்களுக்கு இடையில் வரும் நடுக்கோடுகளுக்குப் பதிலாக வெற்று இடைவெளி இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டு., “+AA BBB CCC CCCC”).

மேற்கோள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ் விக்கிப்பீடியாநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)மனித வள மேலாண்மைஅஜித் குமார்மறைமலை அடிகள்தங்கராசு நடராசன்செண்டிமீட்டர்பழனி முருகன் கோவில்பெயர்ச்சொல்வீரப்பன்சித்திரைத் திருவிழாஐஞ்சிறு காப்பியங்கள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கருப்பை நார்த்திசுக் கட்டிசுய இன்பம்மார்கழி நோன்புதமிழ் படம் 2 (திரைப்படம்)திருநாள் (திரைப்படம்)நாயக்கர்கரிகால் சோழன்கேரளம்தமிழக வெற்றிக் கழகம்பறையர்உமறுப் புலவர்முக்கூடற் பள்ளுமுன்மார்பு குத்தல்கணினிபகிர்வுமலையாளம்தமிழ்நாடுபி. காளியம்மாள்விசயகாந்துமுடியரசன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சிவாஜி (பேரரசர்)உவமையணிகொங்கு வேளாளர்நாடார்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நிதிச் சேவைகள்அன்புமணி ராமதாஸ்மு. மேத்தாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்ரஜினி முருகன்மூவேந்தர்சென்னைசிலம்பரசன்பிரபஞ்சன்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கூத்தாண்டவர் திருவிழாமகாபாரதம்ஆய்வுகாயத்ரி மந்திரம்குருதி வகைஅகரவரிசைஇந்திய மக்களவைத் தொகுதிகள்செம்மொழிஅழகர் கோவில்தங்கம்கிராம ஊராட்சிதமிழ் தேசம் (திரைப்படம்)காதல் கொண்டேன்உளவியல்தமிழ்ப் புத்தாண்டுஐந்திணைகளும் உரிப்பொருளும்மாதம்பட்டி ரங்கராஜ்திருமலை (திரைப்படம்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ர. பிரக்ஞானந்தாபிரப்சிம்ரன் சிங்விஷ்ணுகுஷி (திரைப்படம்)திருப்பதி🡆 More