திரித்துவ ஞாயிறு

திரித்துவ ஞாயிறு அல்லது மூவொரு கடவுள் பெருவிழா (Trinity Sunday) எனப்படுவது மேற்கத்தையக் கிறித்தவ திருவழிபாட்டு நாட்காட்டியில் தூய ஆவி பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும் விழாவாகும்.

கிழக்கத்திய கிறித்துவத்தில் இது பெந்தக்கோஸ்து ஞாயிற்றுக்கிழமையோடு இணைத்து சிறப்பிக்கப்படுகிறது. திரித்துவ ஞாயிறு நாளன்று கிறித்தவக் கோட்பாடான மூவொரு கடவுள் கடவுளின் பற்றிய இறைநம்பிக்கை சிறப்பாக நினைவுகூரப்பட்டு வழிபாட்டு முறையில் கொண்டாடப்படுகிறது.

திரித்துவ ஞாயிறு
Trinity Sunday
கடைபிடிப்போர்மேற்கத்திய கிறித்தவம்
வகைChristian
நாள்பெந்தக்கோஸ்து நாளுக்கு அடுத்த ஞாயிறு
2023 இல் நாள்சூன் 4 (மேற்கில்)
2024 இல் நாள்மே 26 (மேற்கில்)
2025 இல் நாள்சூன் 15 (மேற்கில்)
நிகழ்வுஆண்டு தோறும்
தொடர்புடையனகிறித்துமசு, உயிர்ப்பு ஞாயிறு, பெந்தக்கோஸ்து

உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து ஆண்டுநடத்தி, உய்விக்கின்ற கடவுள், அனைத்தையும் கடந்த பரம்பொருள் ஒருவரே. ஆனால் அவர் வரலாற்றில் தம்மை மூன்று “ஆள்களாக” (persons) வெளிப்படுத்தியுள்ளார். இந்த மூன்று “ஆள்கள்” தந்தை, மகன், தூய ஆவி என்று அழைக்கப்படுகின்றனர். இந்த அடிப்படையான சமய நம்பிக்கையே கிறித்தவ மரபில் “மூவொரு கடவுள் கொள்கை” என்பது.

இந்த மறையுண்மை “திரித்துவ ஞாயிறு” பெருவிழாவின் போது சிறப்பிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கடவுள்கிழக்கத்திய கிறித்தவம்ஞாயிறு (கிழமை)திருவழிபாட்டு ஆண்டுபெந்தக்கோஸ்துமேற்கத்திய கிறித்தவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாக்யராஜ்ஈழை நோய்பாண்டியர்சிவன்சங்கர் குருமலக்குகள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)அக்பர்உவமையணிஇராவணன்சனகராஜ்சமணம்வாரிசுநீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)தேவாரம்வைரமுத்துஅயோத்தி தாசர்மியா காலிஃபாஆய்த எழுத்து (திரைப்படம்)வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்முக்குலத்தோர்ஸ்ரீபறையர்நெடுநல்வாடைபார்க்கவகுலம்நீரிழிவு நோய்ஆண்குறிநஞ்சுக்கொடி தகர்வுகமல்ஹாசன்சங்க காலம்திருவள்ளுவர்உமறுப் புலவர்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்தமிழர்வேளாண்மைசித்த மருத்துவம்இரைப்பை அழற்சிகண்ணனின் 108 பெயர் பட்டியல்சுற்றுச்சூழல் மாசுபாடுசென்னைபணவீக்கம்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்தமிழ்த்தாய் வாழ்த்துஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நிணநீர்க் குழியம்கடல்இசுலாம்பூப்புனித நீராட்டு விழாபதிற்றுப்பத்துஇந்திய விண்வெளி ஆய்வு மையம்ஈரோடு மாவட்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்வேற்றுமையுருபுதிருவாரூர் தியாகராஜர் கோயில்மருதம் (திணை)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்பட்டினப் பாலைகாலிஸ்தான் இயக்கம்கண்டம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கட்டுரைகோயம்புத்தூர் மாவட்டம்நேர்காணல்மூசாதிருநாவுக்கரசு நாயனார்நீதிக் கட்சிகுருத்து ஞாயிறுநண்பகல் நேரத்து மயக்கம்வட சென்னை (திரைப்படம்)சமையலறைமேற்கு வங்காளம்புறநானூறுஇராமர்நிணநீர்க்கணுவீரமாமுனிவர்தில்லு முல்லுசிலேடைதைப்பொங்கல்🡆 More