தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரி (Thiagarajar Polytechnic College) இந்தியாவின் தமிழ்நாட்டில், சேலம் நகரில் அமைந்துள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரியாகும்.
இது 1958-ஆம் ஆண்டு கருமுத்து தியாகராஜன் செட்டியாரால் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 3 டிப்ளோமா கற்கைநெறிகளைக் கொண்டிருந்தது. தற்பொழுது 5 அரசு நிதியுதவி பாடப்பிரிவுகளுடன் 7 சுயநிதி பாடப்பிரிவுகளில் தொழில்நுட்பக் கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.