நூல் தியாகச் செம்மல் நால்வர்

தியாகச் செம்மல் நால்வர் என்னும் நூல் மேனாள் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரும் கல்வியாளருமான நெ.

து. சுந்தரவடிவேலு என்பவரால் அவரது 80 ஆம் அகவையில் எழுதப்பட்ட நூல் ஆகும். வரலாற்றில் வாழ்ந்து சாதனை புரிந்தவர்களைப் பற்றி பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் நெ. து. சு. இந்நூலை எழுதியதாகக் கூறுகிறது இந்நூலின் முன்னுரை.

தியாகச் செம்மல் நால்வர்
நூல் பெயர்:தியாகச் செம்மல் நால்வர்
ஆசிரியர்(கள்):நெ. து. சுந்தரவடிவேலு
வகை:சிறுவர் இலக்கியம் - கட்டுரை
துறை:வாழ்க்கை வரலாறு
காலம்:20ஆம் நூற்றாண்டின்
இறுதிப் பத்தாண்டுகள்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:40
பதிப்பகர்:தாமரை
106 சிதம்பரனார் சாலை
ஆழ்வார் திருநகர்
சென்னை 600 087
பதிப்பு:முதல் பதிப்பு: 1992

மகாத்மா காந்தி

குசராத்து மாநிலத்தில் பிறந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராகவும் இந்தியாவில் விடுதலைக்காகவும் இன்னாசெய்யாமை முறையில் போராடி மகாத்மா காந்தியாக மறைந்த வரலாற்றை இக்கட்டுரை இயம்புகிறது.

ஆல்பர்ட் சுவைட்சர்

செருமனியில் பிறந்த ஆல்பர்ட் சுவைட்சர் மருத்துவராக மாறி ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில் மருத்துவத் தொண்டாற்றி திருக்குறளின் சுவைஞராக உருவான வரலாற்றை இயம்பும் கட்டுரை இது.

ஆபிரகாம் லிங்கன்

ஓராண்டே பள்ளியில் படித்த ஆபிரகாம் லிங்கன் தானே முயன்று கற்று நாவலராக, அஞ்சல் அதிகாரியாக வாழ்ந்து அமெரிக்க நாட்டின் அதிபராக உயர்ந்து, அடிமை முறையை ஒழித்து மறைந்த ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றை அறிமுகம் செய்யும் கட்டுரை இது.

ரூசோ

சுவிட்சர்லாந்தின் செனீவா நகரில் பிறந்த ரூசோ புரட்சிகனல் ததும்பும் எழுத்தாளராக மலர்ந்து, மறைந்த வரலாற்றை இயம்பும் கட்டுரை இது.

அடிக்குறிப்பு

Tags:

நூல் தியாகச் செம்மல் நால்வர் மகாத்மா காந்திநூல் தியாகச் செம்மல் நால்வர் ஆல்பர்ட் சுவைட்சர்நூல் தியாகச் செம்மல் நால்வர் ஆபிரகாம் லிங்கன்நூல் தியாகச் செம்மல் நால்வர் ரூசோநூல் தியாகச் செம்மல் நால்வர் அடிக்குறிப்புநூல் தியாகச் செம்மல் நால்வர்சென்னைப் பல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வானிலைமனித உரிமைநிலாஇராசேந்திர சோழன்சிவாஜி கணேசன்ஆகு பெயர்திருமலை (திரைப்படம்)நாடார்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சோழர்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சடுகுடுஅறுசுவைகுற்றாலக் குறவஞ்சிஇரண்டாம் உலகப் போர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சென்னைகங்கைகொண்ட சோழபுரம்சச்சின் (திரைப்படம்)எஸ். ஜானகிஇந்தியாதனிப்பாடல் திரட்டுஉரிச்சொல்திதி, பஞ்சாங்கம்வைதேகி காத்திருந்தாள்அயோத்தி இராமர் கோயில்காவிரி ஆறுஇட்லர்ஆல்பஞ்சபூதத் தலங்கள்நீரிழிவு நோய்இன்ஸ்ட்டாகிராம்செயற்கை நுண்ணறிவுஐம்பெருங் காப்பியங்கள்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்புதுக்கவிதைதமிழ்த் தேசியம்இந்திய தேசிய காங்கிரசுஇந்திய இரயில்வேஅமலாக்க இயக்குனரகம்108 வைணவத் திருத்தலங்கள்கல்லணைசேலம்திருவண்ணாமலைஏப்ரல் 26விண்டோசு எக்சு. பி.நான்மணிக்கடிகைபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)சொல்மரகத நாணயம் (திரைப்படம்)யாதவர்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திராவிட இயக்கம்எயிட்சுமே நாள்தமிழ்விடு தூதுதேவநேயப் பாவாணர்சின்ன வீடுஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)நெடுநல்வாடைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மாணிக்கவாசகர்இராமர்கவிதைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழர் விளையாட்டுகள்தமிழ் எழுத்து முறைமுடக்கு வாதம்முத்துலட்சுமி ரெட்டிஇரட்சணிய யாத்திரிகம்திருவள்ளுவர்பழமுதிர்சோலை முருகன் கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பொது ஊழிபுதுமைப்பித்தன்நீதிக் கட்சி🡆 More