தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1975

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

1975 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் '1975 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள்' மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1.உரைவீச்சு (முதல் பரிசு) சாலை இளந்திரையன் 1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
2 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1.பெரியபுராண ஆய்வுரை (முதல் பரிசு)
2. ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் (இரண்டாம் பரிசு)
1. மறை திருநாவுக்கரசு
2. கதிர் மகாதேவன்
1. மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை.
2. இலட்சுமி வெளியீடு, மதுரை.
3 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1.மலர்க மாநில சுயாட்சி (முதல் பரிசு) கே. எஸ். ஆனந்தம் 1. தங்கம் பதிப்பகம், கோபிசெட்டிபாளையம்.
4 குழந்தை இலக்கியம் வள்ளல்கள் வரலாறு (முதல் பரிசு) வே. தில்லைநாயகம் ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை.

Tags:

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம்தமிழ் வளர்ச்சித் துறைதமிழ்நாடு அரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிமேகலை (காப்பியம்)சங்ககால மலர்கள்பட்டினப் பாலைபீப்பாய்கள்ளழகர் கோயில், மதுரைஜீரோ (2016 திரைப்படம்)ரோகித் சர்மாசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சிற்பி பாலசுப்ரமணியம்தலைவி (திரைப்படம்)திரிசாபக்கவாதம்மகரம்விபுலாநந்தர்புறப்பொருள் வெண்பாமாலைதிரிகடுகம்பிரித்வி ஷாதமிழ்ப் பருவப்பெயர்கள்மூலம் (நோய்)முத்துராமலிங்கத் தேவர்தொகைநிலைத் தொடர்வெப்பம் குளிர் மழைகுண்டிபோக்குவரத்துமெய்யெழுத்துமனித வள மேலாண்மைகலிங்கத்துப்பரணிவே. செந்தில்பாலாஜிஇந்திய அரசியலமைப்புசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகௌதம புத்தர்தொகாநிலைத் தொடர்தமிழர் விளையாட்டுகள்கருக்கலைப்புவெ. இராமலிங்கம் பிள்ளைவாகமண்சுந்தர காண்டம்சுற்றுச்சூழல் கல்விஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்பதிற்றுப்பத்துநீர் மாசுபாடுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மயங்கொலிச் சொற்கள்திருச்சிராப்பள்ளிஅளபெடைபள்ளுசிலப்பதிகாரம்இந்திரா காந்திஅம்மனின் பெயர்களின் பட்டியல்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்தியாபெண்ணியம்நீலகேசிஅயோத்தி தாசர்இராபர்ட்டு கால்டுவெல்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதமிழ்க் கல்வெட்டுகள்போதைப்பொருள்ஆங்கிலம்புதுமைப்பித்தன்சூர்யா (நடிகர்)நெல்லிஉவமையணிபரிபாடல்எலான் மசுக்தனுசு (சோதிடம்)நிலம்சூரைஹரி (இயக்குநர்)அஜித் குமார்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்செப்பேடு2024 இந்தியப் பொதுத் தேர்தல்வட்டாட்சியர்மனித உரிமைர. பிரக்ஞானந்தாநாயன்மார்பிரபு (நடிகர்)செப்பு🡆 More