வி-2 ஏவுகணை

வி-2 ஏவுகணை இரண்டாம் உலக போரின் தொடக்கத்தில் ஜெர்மனியால் லண்டனை தாக்க உருவாக்கப்பட்டது.

இது திரவ எரிபொருளால் இயங்கியது. வி-2 ஏவுகணை மனிதனால் உருவாக்கப்பட்டு வளி மண்டலத்தை தாண்டிய முதல் ஏவுகணையாகும்.[சான்று தேவை] இது அனைத்து ஏவுகணைகளுக்கும் முன்னோடியாகும். இரண்டாம் உலகப் போருக்கு பின் ஜெர்மனியை கைப்பற்றிய இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் வி-2 ஏவுகணையின் தொழில் நுட்பம் மற்றும் அறிவியலாளர்களையும் கைப்ப்பற்றின. அதை அவர்களின் விண்வெளி மற்றும் ஏவுகணைகளுக்கு பயன்படுத்தினர்.

Aggregat-4 / Vergeltungswaffe-2
வி-2 ஏவுகணை
Peenemünde Museum replica of V-2
வகைsingle stage ballistic missile
அமைக்கப்பட்ட நாடுவி-2 ஏவுகணை Germany
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1944–1952
பயன் படுத்தியவர்வி-2 ஏவுகணை Germany
வி-2 ஏவுகணை United States (போருக்கு பின்)
வி-2 ஏவுகணை Soviet Union (போருக்கு பின்)
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்Mittelwerk GmbH (development by ராணுவ ஆராய்ச்சி மையம் Peenemünde)
ஓரலகுக்கான செலவு100,000 RM சனவரி 1944, 50,000 RM மார்ச் 1945
உருவாக்கியது16 March 1942
அளவீடுகள்
எடை12,500 kg (27,600 lb)
நீளம்14 m (45 அடி 11 அங்)
விட்டம்1.65 m (5 அடி 5 அங்)
வெடிபொருள்1,000 kg (2,200 lb) Amatol

இறக்கை அகலம்3.56 m (11 அடி 8 அங்)
உந்துபொருள்3,810 kg (8,400 lb) 75% எத்தானல் மற்றும் 25% நீருடன் + 4,910 kg (10,820 lb) திரவ ஆக்சிசன்
இயங்கு தூரம்
320 km (200 mi)
பறப்பு உயரம்88 km (55 mi) நீண்ட பாதையில் செல்லும் பொழுது, 206 km (128 mi) செங்குத்தாக செல்லும் பொழுது அதிகப்பட்ச உயரம்.
வேகம்அதிகப்பட்சம்:
    1,600 m/s (5,200 ft/s)
    5,760 km/h (3,580 mph)

தாக்குதலின் போது:

    800 m/s (2,600 ft/s)
    2,880 km/h (1,790 mph)
வழிகாட்டி
ஒருங்கியம்
Gyroscopes to determine direction
Müller-type pendulous gyroscopic accelerometer for engine cutoff on most production rockets (10% of the Mittelwerk rockets used a guide beam for cutoff.):225
ஏவு
தளம்
Mobile (Meillerwagen)

யுத்ததின் போது ஜெர்மனி 3000 ஏவுகணைகளை பயன்படுத்தியது. இதனால் 7250 ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் பலியானார்கள்

மேற்கோள்கள்

Tags:

விக்கிப்பீடியா:சான்று தேவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிலப்பதிகாரம்தமிழ் எழுத்து முறைமயங்கொலிச் சொற்கள்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கட்டபொம்மன்தேனீமழைசீறாப் புராணம்செக் மொழிசூல்பை நீர்க்கட்டிவானிலைபள்ளிக்கரணைதிருப்பாவைநீக்ரோவசுதைவ குடும்பகம்பதிற்றுப்பத்துகாரைக்கால் அம்மையார்தினகரன் (இந்தியா)சுனில் நரைன்அருந்ததியர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்முலாம் பழம்நாளந்தா பல்கலைக்கழகம்மு. க. முத்துமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)அயோத்தி தாசர்பாரதிதாசன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மறவர் (இனக் குழுமம்)பறையர்இராமலிங்க அடிகள்பாரிசுப்பிரமணிய பாரதிஅனுமன்வாற்கோதுமைதிராவிசு கெட்இராவணன்கருக்கலைப்புஇந்திரா காந்திதிவ்யா துரைசாமிசெம்மொழிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)திருமணம்பறம்பு மலைகண்ணாடி விரியன்திருப்பூர் குமரன்பௌத்தம்தமிழ் எண்கள்இந்திய ரிசர்வ் வங்கிபெயர்ச்சொல்பெண்திதி, பஞ்சாங்கம்மாசாணியம்மன் கோயில்மதுரைபள்ளர்ஆகு பெயர்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திருமுருகாற்றுப்படைஇந்தியக் குடியரசுத் தலைவர்அழகிய தமிழ்மகன்குறிஞ்சிப் பாட்டுசேரர்கொல்லி மலைகலிங்கத்துப்பரணிரயத்துவாரி நிலவரி முறைதனுஷ் (நடிகர்)வாணிதாசன்அந்தாதிஆய்த எழுத்துகிருட்டிணன்சிவாஜி (பேரரசர்)தமிழ் இலக்கியப் பட்டியல்நிணநீர்க்கணுசுற்றுச்சூழல் மாசுபாடுதிருமலை நாயக்கர்குமரகுருபரர்ஈ. வெ. இராமசாமிஇமயமலை🡆 More