வளர்ப்பு வல்லூறு

வளர்ப்பு வல்லுறு (Falconry) என்பது வன விலங்குகளை அதன் இயற்கை வாழிடங்களில் வேட்டையாட பயிற்றுவிக்கப்பட்ட கொன்றுண்ணிப் பறவை ஆகும்.

 தற்காலத்தில் வளர்ப்பு வல்லுறுகளாக செவ்வால் பாறு  (Buteo jamaicensis),  ஹாரிஸ் பாறு (Parabuteo unicinctus),  பொரி வல்லூறு (Falco perigrinus) போன்ற பறவைகள் வளர்க்கப்படுகின்றன.

வளர்ப்பு வல்லூறு
லூகியா அகாசிஸ் ஃபூரெட்டசால் (1920) விவரிக்கப்பட்ட ஒரு விளக்கப்படக் குறிப்பு.
வளர்ப்பு வல்லூறு
வளர்ப்பவரின் கையில் அமர்ந்துள்ள ஒரு அசிபிடர்
வளர்ப்பு வல்லூறு
இந்திய மன்னர் மகாராஜா சூராஜ் மால் ஒரு வளர்ப்பு பருந்துடன்

துவக்கக்கால ஆங்கில புனைகதை இலக்கியங்களில் "ஃபால்கோன்" (falcon) என்ற சொல்லானது பெண் வல்லுறுவை மட்டுமே குறிக்கப் பயன்பட்டது. அதே நேரத்தில் "ஹாக்" (hawk அல்லது hawke) அல்லது "ஹாக்" என்ற சொல்லும் ஒரு பெண் பாறுவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.  ஆண் ஹாக் (பாறு) அல்லது ஃபால்கோன் (வல்லூறு) ஆகியவற்றைக் குறிக்க  "tiercel" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஆண் பறவை பெண் பறவையின் அளவில் சுமார் மூன்றில் ஒரு பங்கே இருந்தது.

வரலாறு

தொல்நெடுங்காலமாக மனிதர்கள் இதுபோன்ற சில இரைக்கொல்லி உயிரினங்களைப் பிடித்துப் பழக்கி, அதைக் கொண்டு வேட்டையாடி வந்துள்ளனர். முதலில் இறைச்சிக்காக நடத்தப்பட்ட இந்த வேட்டை, காலப்போக்கில் ஒரு சாகச விளையாட்டாகப் பரிணமித்தது. மொகலாயப் பேரரசர்கள் அவுரங்கசீப், ஜஹாங்கீர் போன்றவர்கள் இந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். தன் அரசவை ஓவியரைத் தனது வல்லூறைச் சிற்றோவியமாக ஜஹாங்கீர் வரையச் செய்தார். இந்த வேட்டை விளையாட்டு 1980களில் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

தற்காலத்தில் இந்த விளையாட்டுக்காக வல்லூறுகள், காப்பிட இனப்பெருக்க முறையில் வளர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகின்றன. ஒரு வல்லூறை வளர்த்து, பயிற்சியளிப்பது என்பது மிகுந்த செலவாகும் என்பதால், இது மன்னர்களின் விளையாட்டு என்றறியப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் பரவியிருந்த இந்தச் சாகச விளையாட்டு இப்போது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட ஐம்பது நாடுகளில் பிரபலம் அடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோ இதை ஒரு பொழுதுபோக்காக அங்கீகரித்தது. சாகசத்துக்காக மட்டுமல்லாமல் மைனா, கொக்கு போன்ற பறவைகளை விமான தளத்திலிருந்து விரட்ட, இவை பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

கொன்றுண்ணிப் பறவைபொரி வல்லூறுஹாரிஸ் பாறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணனின் 108 பெயர் பட்டியல்சீர் (யாப்பிலக்கணம்)பர்வத மலைபாசிசம்திருவள்ளுவர்சுற்றுலாதொல். திருமாவளவன்சூல்பை நீர்க்கட்டிமொழிபெயர்ப்புகங்கைகொண்ட சோழபுரம்தமிழ்த் தேசியம்சங்குஷங்கர் (திரைப்பட இயக்குநர்)ஆழ்வார்கள்மார்கழி நோன்புஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருநாவுக்கரசு நாயனார்காதல் கோட்டைஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்அண்ணாமலை குப்புசாமி108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்நீரிழிவு நோய்சிவாஜி (பேரரசர்)திருமந்திரம்போயர்வல்லினம் மிகும் இடங்கள்சப்தகன்னியர்நாளந்தா பல்கலைக்கழகம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசிவபெருமானின் பெயர் பட்டியல்கள்ளழகர் கோயில், மதுரைசிற்பி பாலசுப்ரமணியம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தன்யா இரவிச்சந்திரன்இயற்கைவேதாத்திரி மகரிசிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்காதல் கொண்டேன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பெயர்ச்சொல்மதுரைக் காஞ்சிபஞ்சாங்கம்தேஜஸ்வி சூர்யாகருட புராணம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருவாசகம்நிலக்கடலைஅகரவரிசைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சிவன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருமணம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்பட்டினப் பாலைஇடிமழைஎட்டுத்தொகைஜன்னிய இராகம்திருப்போரூர் கந்தசாமி கோயில்அரவான்பூக்கள் பட்டியல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ரயத்துவாரி நிலவரி முறைநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)யானையின் தமிழ்ப்பெயர்கள்அகத்திணைமுதலாம் இராஜராஜ சோழன்சாகித்திய அகாதமி விருதுகருக்காலம்வேர்க்குருஇந்தியன் (1996 திரைப்படம்)ஆங்கிலம்தஞ்சாவூர்ஐஞ்சிறு காப்பியங்கள்🡆 More