ரிச்சர்ட் தாலர்: அமெரிக்க பொருளாதார நிபுணர்

ரிச்சர்ட் எச்.

தாலர் (Richard H. Thaler, பிறப்பு: செப்டம்பர் 12, 1945), என்பவர் அமெரிக்கப் பொருளாதார நிபுணர் மற்றும் பொருளியல் அறிஞர் ஆவார். இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தில் நடத்தை  அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையின் பேராசிரியராக உள்ளார். மேலும் இவர் நடத்தை நிதியியல் கொள்கையில் தத்துவவாதியாக டேனியல் கான்மனுடனும் மற்றவர்களுடனும் இணைந்து செயல்படுவதன் பேரில் அவர் மேலும் நன்கு அறியப்படுகிறார். 2017 ஆம் ஆண்டுக்குரிய பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 2018 இல் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரிச்சர்ட் எச். தாலர்
ரிச்சர்ட் தாலர்: அமெரிக்க பொருளாதார நிபுணர்
பிறப்புசெப்டம்பர் 12, 1945 (1945-09-12) (அகவை 78)
கிழக்கு ஒரேஞ்சு, நியூ செர்சி, அமெரிக்க ஐக்கிய நாடு
துறைநடத்தை நிதியியல்
கல்விகேஸ் மேற்கு ரிசர்வ் பல்கலைக்கழகம் (இளங்கலை)
இரோசெச்டர் பல்கலைக்கழகம் (முதுகலை, முனைவர்)
ஆய்வேடுவாழ்வைப் பாதுகாக்கும் சேமிப்பு: சந்தை மதிப்பீடு(The Value of Saving a Life: A Market Estimate) (1974)
தாக்கம் 
செலுத்தியோர்
டேனியல் கானமென்
ஹெர்பர்ட் ஏ. சிமன்
விருதுகள்பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2017)
துணைவர்பிரான்ஸ் லெக்ரிக்
பிள்ளைகள்3

மேற்கோள்

Tags:

சிக்காகோ பல்கலைக்கழகம்நோபல் பரிசுபொருளாதாரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாஞ்சாலி சபதம்தமிழக வரலாறுகாலிஸ்தான் இயக்கம்தமிழ் மாதங்கள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஜி. யு. போப்திருவிளையாடல் புராணம்ஆதம் (இசுலாம்)அணி இலக்கணம்திருச்சிராப்பள்ளிஸ்ரீகிறிஸ்தவம்கர்நாடகப் போர்கள்பதிற்றுப்பத்துபெரியம்மைசெங்குந்தர்அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்மண்ணீரல்காரைக்கால் அம்மையார்சுபாஷ் சந்திர போஸ்டிரைகிளிசரைடுதிருத்தணி முருகன் கோயில்கூகுள்போதைப்பொருள்இந்திய தேசிய காங்கிரசுகழுகுதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வில்லுப்பாட்டுஎயிட்சுசே குவேராகம்பராமாயணம்இளையராஜாசென்னைசிறுநீர்ப்பாதைத் தொற்றுஆத்திசூடிஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குஇராசேந்திர சோழன்இயேசுசிங்கம் (திரைப்படம்)மலேரியாஉஹத் யுத்தம்அறுபடைவீடுகள்நந்தி திருமண விழாநரேந்திர மோதிஎங்கேயும் காதல்இந்திய வரலாறுமலையாளம்மாணிக்கவாசகர்உமறு இப்னு அல்-கத்தாப்மைக்கல் ஜாக்சன்பேரிடர் மேலாண்மைமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சீரடி சாயி பாபாதிரௌபதி முர்முசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்குடமுழுக்குஇசுலாமிய நாட்காட்டிகொச்சி கப்பல் கட்டும் தளம்கால்-கை வலிப்புநாளிதழ்விந்துஹரிஹரன் (பாடகர்)வீரமாமுனிவர்ஐம்பெருங் காப்பியங்கள்கலித்தொகைமுப்பரிமாணத் திரைப்படம்திருமழபாடி வைத்தியநாதர் கோயில்நீதிக் கட்சிஇரசினிகாந்துசோழிய வெள்ளாளர்பூக்கள் பட்டியல்இந்திய ரூபாய்பூப்புனித நீராட்டு விழாதிருவள்ளுவர்அம்லோடிபின்பங்குனி உத்தரம்🡆 More