ராமேச்சாப் மாவட்டம்

ராமேச்சாப் மாவட்டம் (Ramechhap District) (நேபாளி: रामेछाप जिल्लाⓘ), தெற்காசியாவில் உள்ள நேபாள நாட்டில் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும்.

அமைந்துள்ளது. இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மந்தலி நகரம் ஆகும்.

ராமேச்சாப் மாவட்டம்
நேபாளத்தில் ராமேச்சாப் மாவட்டத்தின் அமைவிடம்

ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,546 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராமேச்சாப் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,02,646 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 137.4 வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் குசுந்தா இன மக்கள் தொகை அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது. இம்மாவட்டத்தில் நேபாள மொழி, சுனுவார் மொழி, தாமாங் மொழி, நேவாரி மொழி மற்றும் ஹாயு மொழிகள் பேசப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்தில் இமயமலை வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது.

கிராம வளர்ச்சி மன்றங்கள்

ராமேச்சாப் மாவட்டம் 
ராமேச்சாப் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

ராமேச்சாப் மாவட்டம் நாற்பத்தி ஆறு கிராமிய நகராட்சிகளும், மந்தலி மற்றும் ராமேச்சாப் என இரண்டு நகரபுற நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்



Tags:

ராமேச்சாப் மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்ராமேச்சாப் மாவட்டம் கிராம வளர்ச்சி மன்றங்கள்ராமேச்சாப் மாவட்டம் இதனையும் காண்கராமேச்சாப் மாவட்டம் மேற்கோள்கள்ராமேச்சாப் மாவட்டம் வெளி இணைப்புகள்ராமேச்சாப் மாவட்டம்ne:रामेछाप जिल्लाநேபாளம்நேபாளிபடிமம்:Ramechhap.oggபாக்மதி மாநிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவள்ளுவர்சிறுபாணாற்றுப்படைமுகம்மது இசுமாயில்ஆத்திசூடிகல்லணைமெய்யெழுத்துமயக்கம் என்னஉயர் இரத்த அழுத்தம்போகர்திருவள்ளுவர் ஆண்டுமேகாலயாசிந்துவெளி நாகரிகம்புஷ்பலதாபர்வத மலைஸ்டீவன் ஹாக்கிங்நடுக்குவாதம்திருவள்ளுவர் சிலைகற்றது தமிழ்வேதநாயகம் பிள்ளைதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்ஐம்பெருங் காப்பியங்கள்பைரவர்தீரன் சின்னமலைபௌத்தம்தோட்டம்மொழிமுல்லை (திணை)நெடுநல்வாடைரோசாப்பூ ரவிக்கைக்காரிதெருக்கூத்துகருச்சிதைவுதனுசு (சோதிடம்)பாக்யராஜ்அண்ணாமலையார் கோயில்திருமந்திரம்எயிட்சுஎங்கேயும் காதல்தேங்காய் சீனிவாசன்கார்ல் மார்க்சுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்தியாகராஜா மகேஸ்வரன்மிருதன் (திரைப்படம்)சோழிய வெள்ளாளர்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்ஏக்கர்தமிழக வரலாறுஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்அதியமான் நெடுமான் அஞ்சிஇளங்கோவடிகள்திருப்பூர் குமரன்முதுமலை தேசியப் பூங்காஅம்லோடிபின்பஞ்சபூதத் தலங்கள்வரகுகணையம்நாய்டெலிகிராம், மென்பொருள்வெந்து தணிந்தது காடுகண் (உடல் உறுப்பு)வேலுப்பிள்ளை பிரபாகரன்பனைமுத்தரையர்உ. சகாயம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்கதீஜாபூக்கள் பட்டியல்புதினம் (இலக்கியம்)இசுரயேலர்இளங்கோ கிருஷ்ணன்அன்புஓரங்க நாடகம்அன்றில்இந்து சமயம்மணிவண்ணன்🡆 More