மும்தாசு மகால்

மும்தாஜ் மகால் (Mumtaz Mahal, செப்டம்பர் 1, 1593 – சூன் 17, 1631) ) தாஜ்மகாலை உருவாக்கிய முகலாயப் பேரரசு மன்னனான ஷாஜகானின் மனைவி ஆவார்.

இவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், 1593 இல் இந்தியாவில் ஆக்ராவில் பிறந்தவர். இவரது தந்தை பார்சி இனத்தவரான அப்துல் அசன் அசாஃப் கான் ஜகாங்கீர் மன்னரின் மனைவியான நூர் ஜகானின் சகோதரர் ஆவார்.

மும்தாசு மகால்
Mumtaz Mahal
இந்தியாவின் மகாராணி
மும்தாசு மகால்
பேரரசி
முன்னையவர்நூர்சகான்
பாத்சா பேகம்
பதவிக்காலம்30 சனவரி 1628 – 17 சூன் 1631
முன்னையவர்நூர்சகான்
பின்னையவர்சகனாரா பேகம்
பிறப்புசெப்டம்பர் 1, 1593
ஆக்ரா, முகலாயப் பேரரசு
இறப்புசூன் 17, 1631(1631-06-17) (அகவை 37)
புர்ஹான்பூர், முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
துணைவர்ஷாஜகான்
குழந்தைகளின்
பெயர்கள்
ஊர் உன்னிசா பேகம் (1613–1619)
சகனாரா பேகம் (1614–1681)
தாரா சிக்கோ (1615–1659)
சா சுச்சா (1616–1661)
ரொசனாரா பேகம் (1617–1661)
ஔரங்கசீப் (1618–1707)
அகமது பாக்சு (1619–1622)
சுரயாபானு பேகம் (1621–1628)
பெயரிடப்படாத மகன் (1622)
முராத் பாக்சு (1624–1661)
லாத்ஃபுல்லா (1626–1628)
தவ்லாத் அப்சல் (1628–1629)
உசுனாரா பேகம் (1630)
கவ்காரா பேகம் (1631–1707)
பெயர்கள்
அர்சுமாந்த் பானு பேகம்
மரபுதிமுரித் (திருமணம் மூலம்)
தந்தைஅப்துல் அசன் அசாப் கான்
தாய்புளொந்திரெஜி பேகம்
மதம்சியா இசுலாம்

மும்தாஜ் தனது 19வது வயதில் 1612, மே 10 இல் குர்ராம் என்ற இளவரசனைத் திருமணம் செய்தார். குர்ராம் பின்னர் முகாலாயப் பேரரசின் மன்னனாகி ஷா ஜகான் என்ற பெயரைப் பெற்றார். மும்தாஜ் சாஜகானின் மூன்றாவது மனைவியானாலும் அவருக்கு மிகவும் விருப்பமுடைய மனைவியாயிருந்தார். இவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பர்ஹான்பூரில் தனது 14வது மகப்பேறின் போது மரணமானார். இவரது நினைவாக சாஜகானால் கட்டப்பட்ட தாஜ்மகால் நினைவு மண்டபத்தில் மும்தாசின் உடல் இறுதியாக அடக்கம் செய்யப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Tags:

ஆக்ராஇந்தியாஜகாங்கீர்தாஜ்மகால்பார்சி மக்கள்முகலாயப் பேரரசுஷாஜகான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சவ்வாது மலைஉயிர்மெய் எழுத்துகள்இராபர்ட்டு கால்டுவெல்பூப்புனித நீராட்டு விழாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பி. காளியம்மாள்புணர்ச்சி (இலக்கணம்)இந்தியன் பிரீமியர் லீக்இயேசுவின் இறுதி இராவுணவுயோவான் (திருத்தூதர்)யூடியூப்தமிழ்த்தாய் வாழ்த்துஅரவிந்த் கெஜ்ரிவால்மூவேந்தர்மறைமலை அடிகள்சூரரைப் போற்று (திரைப்படம்)கொடைக்கானல்சி. விஜயதரணிசைவத் திருமுறைகள்கண்ணப்ப நாயனார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருட்டுப்பயலே 2திருப்பதிகயிறுகேரளம்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதிருவாரூர் தியாகராஜர் கோயில்நற்றிணைசுற்றுலாஉவமையணிவிண்டோசு எக்சு. பி.கோத்திரம்மருத்துவம்நீலகிரி மாவட்டம்பால் கனகராஜ்இந்தியத் தேர்தல் ஆணையம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிவேலு நாச்சியார்பால்வினை நோய்கள்மாணிக்கவாசகர்ஸ்ருதி ராஜ்உஹத் யுத்தம்பெயர்ச்சொல்முதுமலை தேசியப் பூங்காநெடுநல்வாடை (திரைப்படம்)அகத்தியர்சினைப்பை நோய்க்குறிமயக்கம் என்னசூல்பை நீர்க்கட்டிசிலம்பரசன்பொறியியல்இந்திய உச்ச நீதிமன்றம்கொன்றைஅஜித் குமார்கண்ணதாசன்ஈரோடு மக்களவைத் தொகுதியானைசிறுநீரகம்பௌத்தம்பெரிய வியாழன்பரிதிமாற் கலைஞர்உரைநடைசீரடி சாயி பாபாமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ராசாத்தி அம்மாள்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்வைரமுத்துபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்மக்களவை (இந்தியா)திண்டுக்கல் மக்களவைத் தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்சப்ஜா விதைகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி🡆 More