மார்டினா வில்லிங்

மார்டினா மோனிகா வில்லிங் (Martina Willing) (பிறப்பு: 1959 அக்டோபர் 3) இவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இணை ஒலிம்பிக் தடகள வீரராக போட்டிகளில் போட்டியிடுகிறார்.

இவர் கண்பார்வையற்றவராகவும், உடலியக்கக் குறைபாடு உள்ளவராகவும் இருக்கிறார். 1994 வரை இவர் பார்வை குறைபாடுள்ள விளையாட்டு வீரர்களுக்கான எஃப் 11 வகைப்பாட்டில் போட்டியிட்டார்; பக்கவாதத்தைத் தொடர்ந்து, இவர் தள்ளு வண்டியில் அமர்ந்து வீசுபவராக போட்டிக்குத் திரும்பினார். 1994 ஆம் ஆண்டு லில்லிஹாமரில் நடந்த குளிர்கால விளையாட்டுகளிலும், 1992 ஆம் ஆண்டு முதல் 2016 வரை பார்சிலோனாவின் ரியோவில் நடைபெற்ற ஏழு கோடைக்கால விளையாட்டுகள் உட்பட இவர் எட்டு பாராலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டு பதக்கம் வென்றார். லில்லிஹாம்மர் பாராலிம்பிக்கில் கீழே வீழ்ந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற முழங்கால் அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட சிக்கல்கள் இவரது பக்கவாதத்திற்கு வழிவகுத்தன.

மார்ட்டினா வில்லிங்
தனிநபர் தகவல்
பிறப்பு3 அக்டோபர் 1959 (1959-10-03) (அகவை 64)
விளையாட்டு
விளையாட்டுதடகளம்
மாற்றுத்திறனாளர்கண்பார்வையற்றவர் உடலியக்கக் குறைபாடு உள்ளவர்
மாற்றுத்திறன் வகைப்பாடுF56 (F11 until 1994)
நிகழ்வு(கள்)ஈட்டி எறிதல், தட்டு எறிதல், குண்டு எறிதல்

மே 2017 நிலவரப்படி, இவர் எஃப் 11 மற்றும் எஃப் 56 ஈட்டி எறிதல், மற்றும் பி 11 பென்டத்லான் நிகழ்வுகளில் உலக சாதனை படைத்தவர்.

இவர் 2000 ஆம் ஆண்டில் வாங் யூன் டாய் சாதனை விருதை வென்றார் . இவர் உயிரியலாளராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.  

குறிப்புகள்

Tags:

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்இரியோ டி செனீரோஊனம்குருட்டுத் தன்மைஜெர்மனிதடகளம்பார்செலோனா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மீனம்காரைக்கால் அம்மையார்மேற்குத் தொடர்ச்சி மலைதேவயானி (நடிகை)நவக்கிரகம்மனித உரிமைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்ஈ. வெ. இராமசாமிதிரிகடுகம்தினமலர்ஆசிரியர்சரண்யா பொன்வண்ணன்கல்லீரல்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கவலை வேண்டாம்ஜோதிகாபூனைஆந்தைநாழிகைதிருமலை (திரைப்படம்)பட்டினத்தார் (புலவர்)இந்திய வரலாறுசித்தர்கள் பட்டியல்ராஜா ராணி (1956 திரைப்படம்)கண்ணாடி விரியன்மூகாம்பிகை கோயில்திருப்பாவைகேரளம்சூரைபிள்ளையார்பெரியாழ்வார்பழமுதிர்சோலை முருகன் கோயில்மகரம்சுரதாஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்விசயகாந்துதிரைப்படம்இலங்கைஇந்தியன் பிரீமியர் லீக்தொல்லியல்வேலைக்காரி (திரைப்படம்)உலக சுகாதார அமைப்புகண்ணதாசன்இந்தியாவில் இட ஒதுக்கீடுபி. காளியம்மாள்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமதுரை வீரன்வேலுப்பிள்ளை பிரபாகரன்கார்த்திக் (தமிழ் நடிகர்)கவிதைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இராமலிங்க அடிகள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அஜித் குமார்மதீச பத்திரனவிவேகானந்தர்புலிதிருமுருகாற்றுப்படைசிவாஜி கணேசன்அளபெடைதைப்பொங்கல்இடமகல் கருப்பை அகப்படலம்சேரர்அகத்திணைதமிழ் எண்கள்பழமொழி நானூறுகணியன் பூங்குன்றனார்கன்னியாகுமரி மாவட்டம்கொன்றை வேந்தன்இரட்டைக்கிளவிசுந்தரமூர்த்தி நாயனார்கஜினி (திரைப்படம்)தாயுமானவர்பெருங்கதைதமிழ்ப் புத்தாண்டுநெருப்புகாம சூத்திரம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்சீனா🡆 More