பேரரசப் பென்குயின்

பேரரசப் பென்குயின் என்பதே உலகிலுள்ள பென்குயின்கள் யாவற்றினும் உயரமானதும் எடையுள்ளதும் ஆகும்.

பேரரசப் பென்குயின்
பேரரசப் பென்குயின்
அண்டார்க்டிக்காவின் சுனோ ஹில் தீவில் வளர்ந்த பென்குயின்களும் குஞ்சும்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Sphenisciformes
குடும்பம்:
Spheniscidae
பேரினம்:
Aptenodytes
இனம்:
A. forsteri
இருசொற் பெயரீடு
Aptenodytes forsteri
Gray, 1844
பேரரசப் பென்குயின்
பேரரசப் பென்குயின்களின் பரவல்
(இனம் பெருக்கும் இடங்கள் - பச்சையில்)
பேரரசப் பென்குயின்
Aptenodytes forsteri

இவை அண்டார்க்டிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. மற்ற பென்குயின்களைப் போலவே இவற்றாலும் பறக்கவியலாது. ஆண், பெண் பென்குயின்கள் அளவிலும் தோற்றத்திலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே இருக்கும். இவற்றின் உயரம் 48 அங்குலம் வரையும் எடை 22 முதல் 45 கிலோகிராம் வரையும் இருக்கும். இவற்றின் தலை, முதுகுப் பகுதிகள் கருப்பாகவும் வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும் மார்புப் பகுதி வெளிர்மஞ்சள் நிறத்திலும் காது மடலருகே நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இவற்றின் இறக்கைப் பகுதி கடல் வாழ்க்கைக்கு ஏற்ப துடுப்பு போல் இருக்கும். மீன் இவற்றின் முதன்மையான உணவு.

பருவநிலை

அண்டார்டிகா பகுதியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்த வகையான பெங்குயின்கள் வேகமாக அழிந்துவருகின்றன. 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதைபோல 21ஆம் நூற்றாண்டிலும் இந்த வகைப்பறவைகள் அழியும் காலநிலையை பனிக்கட்டி உருகுதலின் காரணமாக ஏற்பட்டுள்ளது. அன்டார்க்டிக்காவின் ரோஸ் கடல் (Ross Sea) பகுதியில் கூட இந்த தாக்கம் இருக்கும்.

மேற்கோள்கள்

Tags:

அண்டார்க்டிக்காபென்குயின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆபுத்திரன்இனியவை நாற்பதுகலைஞர் மகளிர் உரிமைத் தொகைர. பிரக்ஞானந்தாஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகாடழிப்புசூரரைப் போற்று (திரைப்படம்)இலங்கைநீக்ரோவேற்றுமையுருபுஸ்ரீநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மருதம் (திணை)சீவக சிந்தாமணிதொல். திருமாவளவன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உயிர்ச்சத்து டிதிரிகடுகம்குற்றாலக் குறவஞ்சிஆத்திசூடிஅவுரி (தாவரம்)கல்லணைபறவைபெண்தமிழ் மாதங்கள்புறாஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வெப்பநிலைவாகைத் திணைதமிழர் பருவ காலங்கள்ஆடை (திரைப்படம்)ம. பொ. சிவஞானம்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தனுஷ் (நடிகர்)ஜிமெயில்செஞ்சிக் கோட்டைபுதுக்கவிதைதேவநேயப் பாவாணர்கடையெழு வள்ளல்கள்சுற்றுலாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பழமுதிர்சோலை முருகன் கோயில்இடிமழைவினைச்சொல்சிவபெருமானின் பெயர் பட்டியல்திருவருட்பாஇந்தியாசெக் மொழிகணம் (கணிதம்)சுற்றுச்சூழல் மாசுபாடுகரிகால் சோழன்சத்திமுத்தப் புலவர்முத்தொள்ளாயிரம்வெங்கடேஷ் ஐயர்தமிழ்த் தேசியம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சதுப்புநிலம்ஜி. யு. போப்பாரதி பாஸ்கர்பட்டினத்தார் (புலவர்)பதிற்றுப்பத்துமுதலாம் உலகப் போர்முத்துலட்சுமி ரெட்டிமண் பானைதமிழ் இலக்கியம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்எட்டுத்தொகைஏலாதிபௌத்தம்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்கட்டுரைநரேந்திர மோதிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழ் இலக்கியப் பட்டியல்அனுஷம் (பஞ்சாங்கம்)திருவண்ணாமலைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கம்பராமாயணத்தின் அமைப்பு🡆 More