திரைப்படம் பிரம் ஹியர் டு இடர்னிட்டி

பிரம் ஹியர் டு இடர்னிட்டி (From Here to Eternity) 1953 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும்.

பட்டி அட்லர் ஆல் தயாரிக்கப்பட்டு பிரெட் சின்மேன் ஆல் இயக்கப்பட்டது. பர்ட் லண்காஸ்தர், மான்ட்கொமேரி கிளிப்ட், டெபோரா கேர், டான்னா ரீட், பிரான்க் சினாத்ரா, எர்னெஸ்ட் போர்ஜ்னின், பில்லிப் ஒபர், ஜாக் வார்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.

பிரம் ஹியர் டு இடர்னிட்டி
From Here to Eternity
திரைப்படம் பிரம் ஹியர் டு இடர்னிட்டி
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிரெட் சின்மேன்
தயாரிப்புபட்டி அட்லர்
கதைஜேம்ஸ் ஜோன்ஸ் (புதினம்)
டேனியல் டரடேஷ்
இசைஜார்ஜ் டன்னிங்
நடிப்புபர்ட் லண்காஸ்தர்
மான்ட்கொமேரி கிளிப்ட்
டெபோரா கேர்
டான்னா ரீட்
பிரான்க் சினாத்ரா
எர்னெஸ்ட் போர்ஜ்னின்
பில்லிப் ஒபர்
ஜாக் வார்டன்
ஒளிப்பதிவுபர்னெட் கப்பி
படத்தொகுப்புவில்லியம் லியான்
விநியோகம்கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடுஆகத்து 5, 1953 (1953-08-05)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2.4 மில்லியன் Buford 2000
மொத்த வருவாய்$30.5 மில்லியன் Buford 2000

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது - 2
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் பிரம் ஹியர் டு இடர்னிட்டி விருதுகள்திரைப்படம் பிரம் ஹியர் டு இடர்னிட்டி மேற்கோள்கள்திரைப்படம் பிரம் ஹியர் டு இடர்னிட்டி வெளி இணைப்புகள்திரைப்படம் பிரம் ஹியர் டு இடர்னிட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கும்பம் (இராசி)யூத்முகம்மது நபிதொல்காப்பியம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஏறுதழுவல்இனியவை நாற்பதுதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்அஜித் குமார்சங்கர் குருசெவ்வாய் (கோள்)இராசேந்திர சோழன்பார்க்கவகுலம்பால் (இலக்கணம்)கிரியாட்டினைன்வாதுமைக் கொட்டைஇயற்கைஉத்தராகண்டம்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இசுலாம்மயக்கம் என்னஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்விஜய் வர்மாவீரமாமுனிவர்நீரிழிவு நோய்சூரரைப் போற்று (திரைப்படம்)இந்திரா காந்திஏ. வி. எம். ராஜன்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்உயிர்ச்சத்து டிசங்க காலம்நீதிக் கட்சிகருப்பசாமிவிளம்பரம்உளவியல்கம்பர்திருக்குர்ஆன்இராமலிங்க அடிகள்பாளையக்காரர்வளைகாப்புஆய்த எழுத்துமாதவிடாய்பகவத் கீதைவிஜயநகரப் பேரரசுசுரைக்காய்சூல்பை நீர்க்கட்டிமுதலாம் உலகப் போர்முதலாம் கர்நாடகப் போர்ஆதி திராவிடர்சிறுபஞ்சமூலம்மயங்கொலிச் சொற்கள்சிலேடைசுந்தரமூர்த்தி நாயனார்பெரியம்மைபெரியபுராணம்சீவக சிந்தாமணிவல்லம்பர்இந்திய அரசியலமைப்புஆசாரக்கோவைபணவீக்கம்தமிழக வரலாறுநூஹ்சிலம்பரசன்சங்கத்தமிழன்எல். இராஜாமலேசியாகலைவே. செந்தில்பாலாஜிமாதுளைஅரசழிவு முதலாளித்துவம்முதலுதவிஅன்னி பெசண்ட்கடல்ஓரங்க நாடகம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சிவன்🡆 More