பருண் டே: இந்திய வரலாற்று ஆசிரியர்

பருண் டே (Barun De அக்டோபர் 30, 1932—சூலை 16, 2013) வரலாற்றாய்வாளர், கல்வியாளர், ஆசிரியர், நூலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர்.

கல்கத்தா சமூக அறிவியல் மையத்தை நிறுவி இயக்குநராக இருந்தார். மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

பருண் டே
பிறப்பு30 அக்டோபர் 1932
கொல்கத்தா
இறப்பு16 சூலை 2013 (அகவை 80)
கொல்கத்தா
படித்த இடங்கள்
  • St. Xavier's Collegiate School
பணிஅரசு ஊழியர்

இளமையும் கல்வியும்

பருண் டே தம் தொடக்கக் கல்வியை ஆக்ராவிலும் பின்னர் கல்கத்தா தூய சேவியர் கல்லூரியிலும், கல்கத்தா மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை வரலாறும் முதுகலையும் பயின்றார். ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்

பருண் டே கல்கத்தா பல்கலைக் கழகம், பர்த்வான் பல்கலைக் கழகம், டியூக் பல்கலைக்கழகம், சிட்னி பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணி செய்தார். நவீன இந்தியாவின் வரலாற்றை ஆய்வு செய்தார். 17 ஆம் நூற்றாண்டு மற்றும் 18 ஆம் நூற்றாண்டு சமூகப் பொருளியல் வரலாறு எழுதினார். பிபன் சந்திரா, அமலேசு திரிபாதி ஆகிய வரலாற்று ஆசிரியர்களுடன் இணைந்து விடுதலைப் போராட்டம் என்னும் மதிப்பிடு செய்து நூல் எழுதினார். தொடக்கக் காலத்தில் இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சி பற்றியும் பிற்காலத்தில் வங்க மறுமலர்ச்சி பற்றியும் எழுதினார். அவருடைய ஆசிரியர் சுசொமன் சர்க்கார் பற்றியும் கட்டுரைகள் எழுதினர். செக்குலரிசம் அட் தி பே : உஸ்பெஸ்கிஸ்தான் அட் தி டர்ன் ஆப் செஞ்சுரி என்பது அவர் எழுதியவற்றில் சிறந்த நூல் எனக்கருதப்படுகிறது.

உசாத்துணை

http://www.amazon.in/Secularism-Bay-Uzbekistan-Turn-Century/dp/8173046069

http://www.thehindu.com/news/national/historian-barun-de-passes-away/article4925062.ece

http://www.telegraphindia.com/1130718/jsp/calcutta/story_17126553.jsp#.Vj99ldIrJdg

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதிதாசன்ஆர். சுதர்சனம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்அகமுடையார்முத்துலட்சுமி ரெட்டிஅபினிவிசயகாந்துமோகன்தாசு கரம்சந்த் காந்திவெண்பாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ரத்னம் (திரைப்படம்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்நயினார் நாகேந்திரன்திருவாசகம்புங்கைமரம்பாண்டியர்கூலி (1995 திரைப்படம்)ஜன்னிய இராகம்பாலை (திணை)ஆய்த எழுத்துபொருநராற்றுப்படைஇராமர்முதலாம் உலகப் போர்அடல் ஓய்வூதியத் திட்டம்ஔவையார்நுரையீரல் அழற்சிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்இந்திரா காந்திகிளைமொழிகள்மாலைத்தீவுகள்எயிட்சுசிறுபாணாற்றுப்படைவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)கருத்துஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஇன்ஸ்ட்டாகிராம்மூகாம்பிகை கோயில்முகுந்த் வரதராஜன்ர. பிரக்ஞானந்தாதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கங்கைகொண்ட சோழபுரம்சுற்றுலாமதுரைக் காஞ்சிசின்னம்மைவெ. இராமலிங்கம் பிள்ளைகாவிரி ஆறுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தமிழ் மாதங்கள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மரபுச்சொற்கள்நாளந்தா பல்கலைக்கழகம்அவதாரம்ராதிகா சரத்குமார்திணை விளக்கம்முத்துராஜாஅக்கினி நட்சத்திரம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)பௌத்தம்காடழிப்புபுறநானூறுமுத்தொள்ளாயிரம்மகேந்திரசிங் தோனிஐந்திணைகளும் உரிப்பொருளும்பித்தப்பைபல்லவர்அருந்ததியர்பீப்பாய்எண்சித்ரா பௌர்ணமிமறைமலை அடிகள்இயேசுசிறுகதைசப்தகன்னியர்அழகர் கோவில்நவரத்தினங்கள்இலங்கை தேசிய காங்கிரஸ்பஞ்சாங்கம்🡆 More