பண்டைய கிரேக்க கலை

பண்டைய கிரேக்க கலை (Ancient Greek art) மனித உடலின் இயற்கையான ஆனால் சிறந்த சித்தரிப்புகளின் வளர்ச்சிக்கான மற்ற பழங்கால கலாச்சாரங்களின் மத்தியில் நிற்கிறது.

கி.மு. 750 மற்றும் 300 ஆம் ஆண்டுகளுக்கிடையில் உள்ள பாணியிலான வளர்ச்சி விகிதம் பண்டைய தரமுறைகளால் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஓவியங்கள் வரைவதில் புதுமையான முறை கையாளப்பட்டு இருந்தது. கிரேக்க கட்டிடக்கலை, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் எளிமையானது. உரோமானிய கட்டிடக்கலை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாணியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் மாமன்னர் அலெக்சாந்தர் உருவாக்கிய விரிவாக்கப்பட்ட கிரேக்க உலகத்தைத் தாண்டி, குறிப்பாக யூரேசிய கலை மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது. கிரேக்க கலைகள் சமூக சூழல், தீவிர அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் செழிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது; தத்துவம், இலக்கியம் மற்றும் பிற துறைகளுக்கு சமமாக கிரேக்க கலைகள் நன்கு அறியப்பட்டுள்ளன.

பண்டைய கிரேக்க கலை
ஹெரோலிகேஸ் மற்றும் அதீனா,படைப்பு:ஓவியர் ஆங்கொய்ட்ஸ் , 520/510 கி.மு.
பண்டைய கிரேக்க கலை
ஹெலனிஸ்டிக் பெர்கமோன் பலிபீடம்: எல் நெர்யஸ், டொரிஸ், ஜெயண்ட், ஒனிகஸ்
பண்டைய கிரேக்க கலை
பெர்சோனைக் கடத்திய ஹேட்ஸ், 4 ஆம் நூற்றாண்டு கி.மு. வர்ஜினாவிலுள்ள சிறிய மாசிகல் அரச கல்லறையில் சுவர் ஓவியம்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரட்டைக்கிளவிதாஜ் மகால்கருப்பைவிவேகானந்தர்பள்ளுஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்புரி ஜெகன்நாதர் கோயில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சமயக்குரவர்பறவைகுறிஞ்சிப்பாட்டுமனித வள மேலாண்மைஇயேசுசாகிரா கல்லூரி, கொழும்புமலையகம் (இலங்கை)காதல் தேசம்அதியமான்இலட்சம்மரகத நாணயம் (திரைப்படம்)உயிர்மெய் எழுத்துகள்69சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)வெண்பாஔவையார் (சங்ககாலப் புலவர்)தொகாநிலைத் தொடர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கணியன் பூங்குன்றனார்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சோல்பரி அரசியல் யாப்புஅஸ்ஸலாமு அலைக்கும்சீவக சிந்தாமணிஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்தினைபோக்கிரி (திரைப்படம்)பிரபு (நடிகர்)குலசேகர ஆழ்வார்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்பண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்தமிழர் பண்பாடுதாதுசேனன்முல்லைப்பாட்டுசங்ககால மலர்கள்கல்லீரல்பத்து தலமார்பகப் புற்றுநோய்திருவிளையாடல் ஆரம்பம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024கணினிபூவெல்லாம் உன் வாசம்பரிதிமாற் கலைஞர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சித்தர்கள் பட்டியல்நெய்தல் (திணை)ஐக்கிய நாடுகள் அவைமோகன்தாசு கரம்சந்த் காந்திபில் சோல்ட்அம்பேத்கர்கைப்பந்தாட்டம்விராட் கோலிவிந்துகாமராசர்அருந்ததியர்யூடியூப்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபழமொழி நானூறுபட்டினப் பாலைபோக்குவரத்துஇயேசு காவியம்பதிற்றுப்பத்துவிஜயநகரப் பேரரசுஎல் நீனோ-தெற்கத்திய அலைவுசித்திரைத் திருவிழாவேதநாயகம் பிள்ளைகில்லி (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஏப்ரல் 30திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ்ப் பருவப்பெயர்கள்🡆 More