நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா

நியோக்கோலோ-கோபோ தேசியப் பூங்கா (ஆங்கில மொழி: Niokolo-Koba National Park, பிரெஞ்சு மொழி: Parc National du Niokolo Koba), கிழக்கு செனகலில் கினி-பிசாவு நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஒரு உலக பாரம்பரியக் களமும், இயற்கைப் பாதுகாப்புப் பகுதியும் ஆகும்.

நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா
நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா
தேசியப் பூங்காவினூடாகப் பாயும் காம்பியா ஆறு
Map showing the location of நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா
Map showing the location of நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா
அமைவிடம்செனகல்
ஆள்கூறுகள்13°04′N 12°43′W / 13.067°N 12.717°W / 13.067; -12.717
பரப்பளவு9,130 km2 (3,530 sq mi)
நிறுவப்பட்டது1954, 1969
வகைஇயற்கை
வரன்முறைx
தெரியப்பட்டது1981 (5வது அமர்வு)
உசாவு எண்153
அரசுநியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா செனகல்
பகுதிஆப்பிரிக்கா
அச்சுறுத்தநிலை2007–தற்காலம்

வரலாறு

1925ல் இப்பகுதி ஒரு ஒதுக்கப் பகுதியாக்கப்பட்டது. 1954 சனவரி 1ம் தேதி இது செனகல் நாட்டின் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1969 இது விரிவாக்கப்பட்டு, 1981ல் ஒரு யுனெஸ்கோ உயிர்க்கோளக் காப்பகமாக உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

புவியியல்

நியோக்கோலோ-கோபா தேசியப் பூங்கா செனெகலின் உயர்நிலப் பகுதியில், கினியாவின் வடகிழக்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது. மேல் காம்பியா ஆறு இப்பகுதியூடாகவே பாய்கிறது. உயிர்க்கோளப் பூங்கா 9,130 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. பெரிய வளைவான வடிவத்தில் அமைந்துள்ள இது, கினி-பிசாவு எல்லைக்கு அண்மையில் மேல் காசாமான்சே/கோல்டா பகுதியில் தொடங்கி தாம்பாகவுண்டா பகுதிக்குள் கினியா எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவுவரை வருகிறது. இதன் உயரம் 16 மீட்டர் தொடக்கம் 311 மீட்டர் வரை காணப்படுகின்றது.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிகினி-பிசாவுசெனகல்பிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் அணிகலன்கள்திருட்டுப்பயலே 2சிங்கம் (திரைப்படம்)அகரவரிசைமூதுரைசூல்பை நீர்க்கட்டிஎல் நீனோ-தெற்கத்திய அலைவுகுகேஷ்தினமலர்பத்து தலசுனில் நரைன்கட்டுரைநெய்தல் (திணை)எலான் மசுக்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஆப்பிள்நீதிமன்றம்இந்திய ரூபாய்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)பத்ம பூசண்காடுஉளவியல்குண்டூர் காரம்உத்தரகோசமங்கைநீலகிரி வரையாடுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சமயக்குரவர்உரிப்பொருள் (இலக்கணம்)ஞானபீட விருதுமுக்கூடற் பள்ளுகுறிஞ்சி (திணை)முடியரசன்தீரன் சின்னமலைசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஏற்காடுநம்மாழ்வார் (ஆழ்வார்)மயங்கொலிச் சொற்கள்முகம்மது நபிகிராம ஊராட்சிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மோகன்தாசு கரம்சந்த் காந்திதிராவிட இயக்கம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்தமிழர் அளவை முறைகள்நந்திக் கலம்பகம்முத்திரை (பரதநாட்டியம்)காப்பியம்முக்கூடல்இலக்கியம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்சுக்கிரீவன்அநீதிசங்கம் (முச்சங்கம்)மறைமலை அடிகள்உதகமண்டலம்இலங்கையின் வரலாறுஅதியமான்விராட் கோலிதமிழ்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ் எண்கள்பௌத்தம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்த்தாய் வாழ்த்துஇன்னா நாற்பதுகாதல் தேசம்வராகிஆபிரகாம் லிங்கன்பியர்ஆண் தமிழ்ப் பெயர்கள்காயத்ரி மந்திரம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்இலங்கையின் தலைமை நீதிபதிவெள்ளியங்கிரி மலைஇலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்இயேசு காவியம்🡆 More