நாட்காட்டி ஆண்டு

நாட்காட்டி ஆண்டு (calendar year) என்பது எந்த ஒரு நாட்காட்டியின் புத்தாண்டு நாளில் துவங்கி, அடுத்த புத்தாண்டு நாளுக்கு முந்தைய நாளில் முடிவடைகிறது.

பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டி ஆண்டு பன்னாட்டளவில் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. கிரிகோரியன் ஆண்டு ஆங்கில மாதமான சனவரி 1ஆம் நாளில் துவங்கி, டிசம்பர் 31ஆம் நாளில் முடிவடைகிறது. கிரிகோரியன் நாட்காட்டிப் படி சாதாரண ஆண்டுகளில் 365 நாட்களும்,நெட்டாண்டுகளில் மட்டும் 366 நாட்களைக் கொண்டிருக்கும்.

காலாண்டு

நிதி மற்றும் நிர்வாக வசதிக்காக நாட்காட்டி ஆண்டை மூன்று மாதங்கள் கொண்ட நான்கு காலாண்டாக பிரித்துள்ளனர்.

  • முதல் காலாண்டு (Q1): சனவரி 1ஆம் நாள் முதல் மார்ச் 31ஆம் நாள் முடிய உள்ள 90 கொண்டது. (நெட்டாண்டுகளில் மட்டும் 91 நாட்கள்)
  • இரண்டாம் காலாண்டு, (Q2): 1 ஏப்ரல் முதல் 30 சூன் முடிய 91 நாட்கள்
  • மூன்றாம் காலாண்டு (Q3): 1 சூலை முதல் 30 செப்டம்பர் முடிய 92 நாட்கள்
  • நான்காம் காலாண்டு (Q4): 1 அக்டோபர் முதல் 31 டிசம்பர் முடிய 92 நாட்கள்.

இந்தியாவில்

ஊழியர்களுக்கு நாட்காட்டி ஆண்டு அடிப்படையில் ஊதியம், ஊதிய உயர்வு ஓய்வூதியம் மற்றும் விடுமுறைகள் வழங்கப்படுகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்க்ள்

Tags:

நாட்காட்டி ஆண்டு காலாண்டுநாட்காட்டி ஆண்டு இந்தியாவில்நாட்காட்டி ஆண்டு இதனையும் காண்கநாட்காட்டி ஆண்டு மேற்கோள்க்ள்நாட்காட்டி ஆண்டுநாட்காட்டிபுத்தாண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பள்ளர்முப்பரிமாணத் திரைப்படம்மயக்கம் என்னஇந்திய உச்ச நீதிமன்றம்விநாயகர் (பக்தித் தொடர்)திருவாரூர் தியாகராஜர் கோயில்பூக்கள் பட்டியல்ஐந்து எஸ்காதலும் கடந்து போகும்புவிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்புஷ்பலதாதமிழ் ராக்கர்ஸ்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஇராமர்ஐம்பெருங் காப்பியங்கள்மூசாஇந்திய மொழிகள்நந்தி திருமண விழாஇந்தியாமெய்யெழுத்துசுற்றுச்சூழல் பாதுகாப்புகருப்பசாமிசூரரைப் போற்று (திரைப்படம்)இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தொலைக்காட்சிஅஸ்ஸலாமு அலைக்கும்கண்ணாடி விரியன்பதினெண்மேற்கணக்குநான் ஈ (திரைப்படம்)தமிழர் விளையாட்டுகள்இரத்தப் புற்றுநோய்காயத்ரி மந்திரம்கருட புராணம்வில்லங்க சான்றிதழ்பழமுதிர்சோலைதமிழ் மன்னர்களின் பட்டியல்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்வாரிசுதிதி, பஞ்சாங்கம்குறுந்தொகைகம்பர்பொன்னியின் செல்வன்கும்பம் (இராசி)எல். இராஜாமுகலாயப் பேரரசுவிருத்தாச்சலம்கட்டற்ற மென்பொருள்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்என்டர் த டிராகன்தனுஷ்கோடிஅல்லாஹ்தனுசு (சோதிடம்)அர்ஜுன்இயேசுமாத்திரை (தமிழ் இலக்கணம்)தைப்பொங்கல்ஜெ. ஜெயலலிதாமக்களாட்சிஅழகர் கோவில்அரைவாழ்வுக் காலம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ரமலான் நோன்புஐம்பூதங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைநம்மாழ்வார் (ஆழ்வார்)முகம்மது இசுமாயில்திருவாசகம்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்நாளிதழ்தமிழ் நீதி நூல்கள்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இன்று நேற்று நாளைவெள்ளியங்கிரி மலைஈ. வெ. இராமசாமிமோகன்தாசு கரம்சந்த் காந்திஹரிஹரன் (பாடகர்)இயேசு காவியம்🡆 More