தொமினிக்கன் சபை

தொமினிக்கன் சபை (ஆங்கில மொழி: Dominican Order) அல்லது மறையுரையாளர் சபை (பழைய தமிழ் வழக்கில் சாமிநாதர் சபை / போதகர் சபை) என்பது ஒரு கத்தோலிக்க துறவற சபையாகும்.

இது எசுப்பானிய குருவான புனித தோமினிக்கால் பிரான்சு நாட்டில் துவங்கப்பட்டு 22 டிசம்பர் 1216இல் திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியுஸின் (1216–27) அனுமதிப்பெற்றது. இதில் துறவியர் (குருக்கள், அருட்சகோதரர்கள்), அடைபட்ட வாழ்வு வாழும் கன்னியர் (Nuns), பணிவாழ்வு வாழும் கன்னியர் (active sisters) மற்றும் பொது நிலை மூன்றாம் சபையினர் ஆகியேர் உறுப்பினராக உள்ளனர். இச்சபையின் நோக்கம் நற்செய்தி அறிவிப்பதும், திரிபுக் கொள்கைகளை எதிர்க்க கத்தோலிக்க மறையினை பயிற்றுவிப்பதும் ஆகும். இப்பயிற்றுவிக்கும் பணியினால் நடுக் காலத்தில் இச்சபையினரே கற்றோரிடையே முன்னணியில் இருந்தனர். இச்சபை பல கத்தோலிக்க இறையியலாளர்கள் மற்றும் மெய்யியலாளர்களை உருவாக்கியதால் மிகவும் புகழ் பெற்றது.

தொமினிக்கன் சபை
Ordo Praedicatorum
சுருக்கம்OP
உருவாக்கம்1200s
நிறுவனர்புனித தோமினிக்
வகைஅர்ப்பணவாழ்வுச் சபை
தலைமையகம்சான்த சபீனா,
உரோமை நகரம், இத்தாலி
உறுப்பினர்கள் (2013)
6,058 (4,470 குருக்கள் உட்பட)
தலைவர்
அரு. பிரூனோ கதோரே
சார்புகள்கத்தோலிக்க திருச்சபை
வலைத்தளம்op.org

இதன் தலைவர் Master of the Order என அழைக்கப்படுகின்றார். அரு. பிரூனோ கதோரே இதன் தற்போதய தலைவர் ஆவார். 2013ம் ஆண்டின் கணக்குப்படி இச்சபையில் 6058 துறவியர் இருந்தனர். அவர்களுல் 4470 நபர்கள் குருக்களாவர்.

கத்தோலிக்க செபமாலையின் பக்தியினைப்பரப்பியதில் இச்சபையினருக்கு குறிக்கத்தக்க பங்கு உள்ளது. இச்சபையினச்சேர்ந்த நால்வர் உரோமை ஆயரான திருத்தந்தையாக இருந்துள்ளனர்:

இச்சபையின் குறிக்கோளுரை புகழ, ஆசீரளிக்க, மறையுரையாற்ற (இலத்தீனில்: Laudare, Benedicere, Praedicare) என்பதாகும்.

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிதிரிபுக் கொள்கைநடுக் காலம் (ஐரோப்பா)நற்செய்திபுனித தோமினிக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிருட்டிணன்அன்னி பெசண்ட்இந்திய அரசியலமைப்புமக்களாட்சிகட்டற்ற மென்பொருள்பூக்கள் பட்டியல்சமூகம்பாம்பாட்டி சித்தர்தற்கொலைமனித வள மேலாண்மைசுருட்டைவிரியன்கிரியாட்டினைன்அணி இலக்கணம்கற்றது தமிழ்கா. ந. அண்ணாதுரைவேதம்மனித உரிமைஅக்கி அம்மைபுதுமைப்பித்தன்கொங்கு நாடுமைக்கல் ஜாக்சன்யோகக் கலைஇந்திய தேசிய சின்னங்கள்மக்காசுந்தர காண்டம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ஐம்பூதங்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்ஜெ. ஜெயலலிதாபங்குனி உத்தரம்அறுபடைவீடுகள்சிங்கம்ஓமியோபதிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இளையராஜாதிருமணம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்இராமர்இலங்கைரேஷ்மா பசுபுலேட்டிசித்த மருத்துவம்தமிழர் பருவ காலங்கள்பௌத்தம்மதுரைக் காஞ்சிகும்பம் (இராசி)உப்புமாசூரியக் குடும்பம்வினைச்சொல்கருக்காலம்இலங்கையின் வரலாறுபண்பாடுவிஜய் (நடிகர்)நான் ஈ (திரைப்படம்)விடுதலை பகுதி 1இரைப்பை அழற்சிஇரா. பிரியா (அரசியலர்)அரிப்புத் தோலழற்சிஉப்புச் சத்தியாகிரகம்அலீகல்லணைநெல்லிதொல். திருமாவளவன்இந்திய தண்டனைச் சட்டம்நாடார்மனித மூளைபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்வாதுமைக் கொட்டைஏ. ஆர். ரகுமான்நாளிதழ்மனோன்மணீயம்தலைவி (திரைப்படம்)வன்னியர்சேலம்வைரமுத்துதிருவள்ளுவர்ஹரிஹரன் (பாடகர்)கற்றாழைஇந்தி🡆 More