தே பீர்ஸ்

தே பீர்ஸ் குழும நிறுவனங்கள் (The De Beers Group of Companies) வைரம் மற்றும் வைரம் தயாரிப்பு, வைரச் சுரங்கங்களைத் தேடுதல், அகழ்ந்தெடுத்தல், வைரச் சில்லறை வணிகம் போன்ற வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களை உள்ளடக்கிய குழுமம் ஆகும்.

இக்குழுமம் தற்போது வைரம் அகழ்ந்தெடுப்பதில் உள்ள அனைத்து வகைகளில் செயற்பாட்டில் உள்ளது: திறந்த-குழி, புவிகீழ், பெருமளவில் மணற்பாங்கு, கடலோர மற்றும் ஆழ்கடல் சுரங்கங்கள். இந்நிறுவனம் 28 நாடுகளில் இயக்கத்தில் உள்ளது; இதன் சுரங்கங்கள் போட்சுவானா, நமிபியா, தென்னாப்பிரிக்கா, கனடாவில் உள்ளன. தற்போது தே பீர்ஸ் உலகின் வைரத் தயாரிப்பில் ஏறத்தாழ 35% விற்கிறது.

தே பீர்ஸ் குழும நிறுவனங்கள்
வகைதனியார்
வகைவணிகம்
நிறுவுகை1888
நிறுவனர்(கள்)செசில் ரோட்சு
தலைமையகம்லக்சம்பர்கு, லக்சம்பர்க்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்மார்க் குட்டிபெனி (தலைவர்)
பிலிப் மெல்லியர் (த.செ.அ)
தொழில்துறைவைர அகழ்வெடுப்பும் வணிகமும்
உற்பத்திகள்வைரங்கள்
சேவைகள்வைர வியாபாரம். விற்பனை மேம்படுத்தலும் சந்தையாக்கலும். சமூக மேம்பாடு.
வருமானம்தே பீர்ஸ்$17.1 பில்லியன் (FY 2014)
பணியாளர்200,000+
இணையத்தளம்debeersgroup.com

இந்த நிறுவனத்தை 1888இல் பிரித்தானிய வணிகர் செசில் ரோட்சு நிறுவினார்; இதற்கு இலண்டனில் உள்ள என் எம் ரோத்சைல்ட்சு & சன்சு வங்கியும் ஆல்பிரெடு பெய்ட் என்ற தென்னாப்பிரிக்க வைர வியாபாரியும் முதலீடு ஆதரவளித்தனர். செருமனியிலிருந்து பிரித்தானியாவிற்குச் சென்று, அமெரிக்க நிதிய முதலீட்டாளர் ஜே. பி.மோர்கனின் உதவியுடன் ஆங்கிலோ அமெரிக்க நிறுவனம் என்ற சுரங்கத்தொழில் பெருநிறுவனத்தை நிறுவியிருந்த எர்னசுட்டு ஓப்பனெய்மர் 1926இல் தே பீர்சு இயக்குநர் வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உலகளவில் நிறுவனத்தை விரிவுபடுத்தி வைரத் தொழில் இதன் முற்றுரிமையை நிலைநாட்டினார். 1957இல் தமது மரணம் வரை இந்நிறுவனத்தை நடத்திச் சென்றார். இவரது செயற்காலத்தில் நிறுவனத்தின்மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன: விலை நிர்ணய ஊழல், போட்டியுடைத்தல் நடத்தை, இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க போர் முயற்சிகளுக்கு தொழில்இரக வைரங்களை வெளியிடாதது போன்றவை.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

தே பீர்ஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தே பீர்ஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

வைரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005இந்தியன் பிரீமியர் லீக்போயர்திரிகடுகம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கஜினி (திரைப்படம்)இரசினிகாந்துயசஸ்வி ஜைஸ்வால்வ. உ. சிதம்பரம்பிள்ளைமங்காத்தா (திரைப்படம்)தஞ்சாவூர்நற்றிணைவிளையாட்டுபெரியபுராணம்ஆத்திசூடிசித்த மருத்துவம்பூஞ்சைபதநீர்மேரி கியூரிவேலு நாச்சியார்ஆசாரக்கோவைமு. மேத்தாவிஜய் வர்மாமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபச்சைக்கிளி முத்துச்சரம்பெண் தமிழ்ப் பெயர்கள்புங்கைஆப்பிள்சென்னைகோயில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சிதம்பரம் நடராசர் கோயில்தமிழ்நாட்டின் புவியியல் அமைப்புரஜினி முருகன்திருவாசகம்ஆபிரகாம் லிங்கன்பதிற்றுப்பத்துஒத்துழையாமை இயக்கம்மயங்கொலிச் சொற்கள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சிவாஜி கணேசன்புறாகாரைக்கால் அம்மையார்அவுரி (தாவரம்)அக்கி அம்மைகணினிமாதவிடாய்கர்மாஇரட்டைக்கிளவிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்அயோத்தி தாசர்வியாழன் (கோள்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பதினெண் கீழ்க்கணக்குயூடியூப்இந்தியாவில் இட ஒதுக்கீடுமீனம்சிந்துநதிப் பூமன்னர் மானியம் (இந்தியா)கிறிஸ்தவம்உதயணகுமார காவியம்மெஹந்தி சர்க்கஸ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்குடலிறக்கம்கம்பராமாயணத்தின் அமைப்புஇயற்கைஒற்றைத் தலைவலிவாகமண்இந்திய அரசியல் கட்சிகள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)மதுரை நாயக்கர்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சேக்கிழார்வாதுமைக் கொட்டைதமிழர் நெசவுக்கலைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்மு. கருணாநிதி🡆 More