தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள்

விசைப்பலகை ஒன்றின்மூலம் தமிழ் எழுத்தொன்றை உள்ளிடுவதற்கு/அச்சிடுவதற்கு அழுத்தவேண்டிய விசை/விசைகளின் ஒழுங்கும் வைப்புமுறையும் தமிழ் விசைப்பலகை தளக்கோலம் என்ப்படுகிறது.

தட்டச்சுப்பொறி பயன்பாட்டிலிருந்த காலத்தில் ஆரம்பித்து விசைப்பலகைகளை பயன்படுத்தி கணினி உள்ளீடுகளை செய்யும் இன்றைய காலம்வரை ஏராளமான விசைப்பலகை தளக்கோலங்கள் தமிழுக்கென உருவக்கப்பட்டு புழக்கத்திலிடப்பட்டிருக்கின்றன.

இவற்றை பருமட்டாக இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம்.

  • எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்
  • ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்you தட்டச்சுப்பொ

எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்

இம்முறையில்,. ஒரு விசையை அழுத்துவதன்மூலம் ஒரு எழுத்து அல்லது எழுத்தின் பகுதி (எ.கா. கொம்பு, புள்ளி) அச்சிட/ உள்ளிடப்படுகிறது.

கீழே இவ்வாறான சில தளக்கோலங்கள் விபரிக்கப்படுகின்றன.

தமிழ் தட்டச்சுப்பொறி வடிவம்

தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் 
தட்டச்சுப்பொறியில் பயன்பட்ட தமிழ் விசைப்பலகை தளக்கோலம்

ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்

தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் 
தமிழ் ஒலியியல் முறை விசைப்பலகை தளக்கோலம் ஒன்று

குறித்த ஓர் எழுத்தை அச்சிட/உள்ளிட அவ்வெழுத்துக்குரிய ஒலியினை ஆக்கும் ஒலியன்களை குறிக்கும் விசைகளை ஒன்றன்பின் ஒன்றாக அழுத்தவேண்டியபடி வடிவமைக்கப்பட்ட தளக்கோலங்கள் இவையாகும். (எ.கா. கு = க் + உ)

இத்தகைய தளக்கோலங்கள் கணிப்பொறியின் வருகையின் பின் மென்பொருள் ஒன்றின் உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. இவ்வாறான தளக்கோலங்கள் சில..

தமிழ் 99 தளக்கோலம் (அல்லது தமிழ் ஒலியியல் முறை)

பார்க்க: தனிக்கட்டுரை தமிழ் 99

தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் 
தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம்

இதுவே தமிழ் உள்ளீடுகளுக்கான நியம விசைப்பலகை தளக்கோலமாகும்.

ஆங்கில ஒலியியல் முறை

தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் 
ஆங்கில ஒலியியல் முறை விசைப்பலகை வடிவம்

தமிழ் உள்ளீட்டு முறைகளில் புழக்கத்திலிருக்கும் பிரபலமான இன்னொரு நியமமாகும். புலம்பெயர் தமிழர்களை கவனத்திற்கொண்டு இதுவும் ஒரு நியமமாக அங்கீகரிக்கப்படதெனினும், இதுவே மிகப்பிரபலமானதாக மாறியிருக்கிறது.


தமிழ் எழுத்துக்களின் ஒலிக்கு சமமான ஆங்கில எழுத்துக்களை அல்லது எழுத்துக்களின் கோலத்தை தட்டுவதன் மூலம் தமிழ் எழுத்துக்களை உள்ளிடும் முறை, ஆங்கில ஒலியியல் முறை ஆகும்.

(எ.கா. அம்மா = a+m+m+a+a)

இம்முறையில் ஆங்கில எழுத்துக்களை பார்த்தவாறே நாம் உள்ளீடுகளை மேற்கொள்வதால் தனியாக தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகைகளை வாங்கவேண்டிய தேவை இல்லை. அத்தோடு, விசைப்பலகையில் எந்தெந்த விசை எந்தெந்த தமிழ் எழுத்துக்குரியது என நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு ஆங்கில எழுத்து பொறிக்கப்பட்ட விசைபலகையையும் பயன்படுத்தி இலகுவாக தமிழை உள்ளிடலாம். இதுவே ஆங்கில ஒலியியல் விசைப்பலகையின் பிரபலத்தன்மைக்கு காரணம்.

தமிழ் VP தளக்கோலம்

இன்ஸ்க்ரிப்ட் தளக்கோலம்

மேலும் காண்க

எழுத்துரு

Tags:

தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் எழுத்தியல் விசைப்பலகை தளக்கோலங்கள்தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் ஒலியியல் விசைப்பலகை தளக்கோலங்கள்தமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் ஆங்கில ஒலியியல் முறைதமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள் மேலும் காண்கதமிழ் விசைப்பலகை தளக்கோலங்கள்விசைப்பலகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாதவிடாய்இந்தியாமார்ச்சு 27மண் பானைநாம் தமிழர் கட்சிஓம்இடைச்சொல்பால் கனகராஜ்கீழாநெல்லிஜி. யு. போப்மொழியியல்ராதிகா சரத்குமார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தேவேந்திரகுல வேளாளர்ஐஞ்சிறு காப்பியங்கள்யாதவர்தமிழர் விளையாட்டுகள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்காவல் தெய்வங்கள் பட்டியல், தமிழ்நாடுதமிழக வெற்றிக் கழகம்வாழைபெரும்பாணாற்றுப்படைஇனியவை நாற்பதுபுனித வெள்ளிஇந்து சமயம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபூக்கள் பட்டியல்விராட் கோலிகூகுள் நிலப்படங்கள்ரமலான் நோன்புஅருங்காட்சியகம்பறையர்நாடகம்துரை வையாபுரிஇந்திய ரூபாய்தங்கம்நாடாளுமன்றம்சிலம்பம்அக்கி அம்மைகோத்திரம்பழனி முருகன் கோவில்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஜோதிமணிரோபோ சங்கர்மட்பாண்டம்சித்த மருத்துவம்இரண்டாம் உலகப் போர்அன்னை தெரேசாதமிழில் சிற்றிலக்கியங்கள்தப்லீக் ஜமாஅத்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்போக்கிரி (திரைப்படம்)பெண்ணியம்நீரிழிவு நோய்கணியன் பூங்குன்றனார்மாடுபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகூகுள்மூலம் (நோய்)தென்காசி மக்களவைத் தொகுதிகட்டுவிரியன்நா. முத்துக்குமார்கேரளம்ஏழாம் அறிவு (திரைப்படம்)குடும்ப அட்டைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சைவத் திருமுறைகள்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிசிவகங்கை மக்களவைத் தொகுதிகண்ணாடி விரியன்செம்மொழிவ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்திய உச்ச நீதிமன்றம்புறநானூறுஉஹத் யுத்தம்திராவிட மொழிக் குடும்பம்அரண்மனை (திரைப்படம்)🡆 More