செரார் மூரு

செரார் ஆல்பர்ட் மூரு (Gérard Albert Mourou, பிரெஞ்சு மொழி: ; பிறப்பு: சூன் 22, 1944) என்பவர் பிரெஞ்சு அறிவியலாளரும், மின்பொறியியல், சீரொளி ஆகிய துறைகளில் முன்னோடியும் ஆவார்.

குற்றொலித் துடிப்பு மிகையாக்கம் எனும் வழிமுறையைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கும், டோனா இசுட்ரிக்லாண்ட் என்பவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் கண்டுபிடித்த வழிமுறை மூலம் உயர்ச் செறிவு (டெராவாட்டு) கொண்ட மீக்குறுஞ்சீரொளித் துடிப்புகள் உருவாக்கப் பயன்பட்டன.

செரார் மூரு
Gérard Mourou
செரார் மூரு
2015 இல் செரார் மூரு
பிறப்புசெரார் ஆல்பர்ட் மூரு
சூன் 22, 1944 (1944-06-22) (அகவை 79)
ஆல்பர்ட்வில், பிரான்சு
பணியிடங்கள்ஏக்கொல் பல்தொழில்நுட்பக் கழகம்
என்சுடா பார்சிருடெக்
இரோசெச்டர் பல்கலைக்கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகுற்றொலித் துடிப்பு மிகையாக்கம்
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (2018)

பணி

மூரு பயன்முறை ஒளியியல் ஆய்வுகூடத்தின் பணிப்பாளராக 2005 முத 2009 வரை பணியாற்றினார். ஏக்கோல் பல்தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வுநிலைப் பேராசிரியராக உள்ளார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மீவேக ஒளியியல் அறிவியல் மையத்தின் முதலாவது பணிப்பாளராக இருந்தார். 1977 இல் இரோசெச்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய போது அவரும் அவரது மாணவரான டோனா இசுட்டிரிக்லாண்டும் தமது நோபல் பரிசு பெற்ற ஆய்வை மேற்கொண்டனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்பியலுக்கான நோபல் பரிசுஉதவி:IPA/Frenchசீரொளிமின்பொறியியல்வாட்டு (அலகு)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகநானூறுஉதகமண்டலம்தமிழகப் போர்ப் படைகள்தமிழ் தேசம் (திரைப்படம்)வட்டாட்சியர்வேளாண்மைதுடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்வெள்ளி (கோள்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பூக்கள் பட்டியல்நல்லியக்கோடன்ஜெயராம் (நடிகர்)மனோபாலாகல்விமகாபாரதம்கண்ணதாசன்தெலுங்கு மொழிதூது (பாட்டியல்)ஏ. வி. ரமணன்கலித்தொகைவெண்பாதனிப்பாடல் திரட்டுசாலிவாகன ஆண்டுமுல்லைப்பாட்டுதமிழ்ஒழுங்குமுறை சட்டம், 1773சாக்கிரட்டீசுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழர் அணிகலன்கள்காதல் தேசம்அவுன்சுஆற்றுப்படைபரதன் (இராமாயணம்)மாதேசுவரன் மலைவாழைஸ்டார் (திரைப்படம்)ஐயா (திரைப்படம்)தமிழர் பண்பாடுவண்ணதாசன்மொழிபெயர்ப்புமுத்தரையர்ஜெய்தொல்லியல்சிவனின் 108 திருநாமங்கள்போயர்செரால்டு கோட்சீதேசிக விநாயகம் பிள்ளைகொன்றை வேந்தன்பெண் தமிழ்ப் பெயர்கள்அவதாரம்சைவ சமயம்இளங்கோவடிகள்களவழி நாற்பதுநாளந்தா பல்கலைக்கழகம்எட்டுத்தொகைஉத்தரகோசமங்கைசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமார்பகப் புற்றுநோய்பொன்னுக்கு வீங்கிபழனி முருகன் கோவில்திருமுருகாற்றுப்படைவெட்சித் திணைந. பிச்சமூர்த்திமாசாணியம்மன் கோயில்சிறுத்தைமுதுமொழிக்காஞ்சி (நூல்)ருதுராஜ் கெயிக்வாட்ஈ. வெ. இராமசாமிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்விவிலியம்திருவிழாசப்தகன்னியர்கிரியாட்டினைன்பல்லவர்மனோன்மணீயம்மீனம்ஆழ்வார்கள்தனுசு (சோதிடம்)🡆 More