சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி (Suresh Hariprasad Joshi) (குசராத்தி: સુરેશ હરિપ્રસાદ જોશી) நவீனகால குஜராத்தி மொழி புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கல்வியாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை படைத்தவர்.

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
1955-இல் சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, மும்பை
1955-இல் சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, மும்பை
இயற்பெயர்
સુરેશ હરિપ્રસાદ જોશી
பிறப்புசுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
(1921-05-30)30 மே 1921
வலோத், பர்தோலி பம்பாய் மாகாணம், இந்தியா
இறப்பு6 செப்டம்பர் 1986(1986-09-06) (அகவை 65)
நடியாத், குஜராத் இந்தியா
தொழில்புதினம், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர்
மொழிகுஜராத்தி
தேசியம்இந்தியர்
கல்விமுதுகலை பட்டதாரி
கல்வி நிலையம்எல்பிங்ஸ்டோன் கல்லூரி
காலம்நவீன குஜராத்தி இலக்கியம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சின்னபத்திரா (1965)
  • மரனோத்தர் (1973)
  • சிந்தாயாமி மானசா (1983)
குறிப்பிடத்தக்க விருதுகள்
கையொப்பம்
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
கல்விப் பின்னணி
ஆய்வுA Critical Edition of Jnanagita (1616 A. D.) of Narahari
முனைவர் பட்ட நெறியாளர்Bhogilal Sandesara
கல்விப் பணி
முனைவர் பட்ட மாணவர்கள்ஸ்ரீரிஷி பாஞ்சால்

வாழ்க்கை

29-வயதில் ஜோஷி
மனைவி உஷாவுடன்
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி
சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி 
45-வது வயதில் சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி, பரோடா

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி தெற்கு குஜராத்தின் பர்தோலி அருகே வலோத் எனுமிடத்தில் 30 மே 1921-இல் பிறந்தவர். இவர் 1938-இல் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் ஆங்கில மொழியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை எல்பிங்ஸ்டோன் கல்லூரியில் 1945-இல் முடித்தார்.

அதே ஆண்டில் கராச்சியில் உள்ள டி. ஜெ. சிங் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1947-இல் சர்தார் படேல் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். 1951-ஆம் ஆண்டு முதல் பரோடாவில் உள்ள பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விரிவுரையாளர், பேராசிரியர், துறைத் தலைவர் போன்ற பதவிகளை வகித்து 1981-இல் பணி ஓய்வு பெற்றார்.

மேலும் படிக்க

  • Panchal, Shirish (2004). Makers of Indian Literature: Suresh Joshi. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1922-9.
  • Suresh Hariprasad Joshi (2001). J. Birje-Patil (ed.). Ten Short Stories by Suresh Joshi. Sahitya Akademi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1159-9.
  • Kantak, V.Y. Intimate Asides: Selected Essays from Suresh Joshi's Janantike, Sahitya Akademi, New Delhi, 1995
  • Shah, Suman (2000). Suresh Joshi Thi Suresh Joshi (Critical Study of Suresh Joshi, His Literature and its Impact upon Modern Gujarati Literature) (2nd ed.). Ahmedabad: Parshva Publication. இணையக் கணினி நூலக மைய எண் 5240570.
  • Topiwala, Chandrakant. Suresh Joshi


மேற்கோள்கள்

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Suresh Joshi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

Tags:

சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி வாழ்க்கைசுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி மேலும் படிக்கசுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி மேற்கோள்கள்சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷி வெளி இணைப்புகள்சுரேஷ் ஹரிபிரசாத் ஜோஷிகுசராத்தி மொழிகுஜராத்தி மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாஜ் மகால்இராபர்ட்டு கால்டுவெல்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தமன்னா பாட்டியாவேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)நயன்தாராஉளநிலைப் பகுப்பாய்வுசிவபெருமானின் பெயர் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்முலாம் பழம்வினைமுற்றுஒரிசா பாலுபஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்தியாவின் செம்மொழிகள்உடற் பயிற்சிஎதற்கும் துணிந்தவன்இசுலாமிய வரலாறுகணியன் பூங்குன்றனார்மதராசபட்டினம் (திரைப்படம்)கண் (உடல் உறுப்பு)தமிழ் இலக்கியம்முதல் மரியாதைநுரையீரல் அழற்சிபிளேட்டோதற்கொலை முறைகள்மெஹந்தி சர்க்கஸ்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தங்கராசு நடராசன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நீதிக் கட்சிஇசுலாம்மத கஜ ராஜாகல்லீரல்நாயக்கர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்திருமூலர்ராதிகா சரத்குமார்இல்லுமினாட்டிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இந்திரா காந்திஅறுபது ஆண்டுகள்வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்காற்றுகுறுந்தொகைதமிழக வரலாறுவழக்கு (இலக்கணம்)திணை விளக்கம்கரிகால் சோழன்மாதவிடாய்ஆளி (செடி)பூக்கள் பட்டியல்காயத்ரி மந்திரம்திருப்பாவைசித்தர்மனித உரிமைநான் அவனில்லை (2007 திரைப்படம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்த்தாய் வாழ்த்துஇரவீந்திரநாத் தாகூர்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்கள்ளர் (இனக் குழுமம்)சுஜாதா (எழுத்தாளர்)கங்கைகொண்ட சோழபுரம்சுந்தர காண்டம்திரைப்படம்திராவிட முன்னேற்றக் கழகம்திதி, பஞ்சாங்கம்சர்வாதிகாரி (திரைப்படம்)சனீஸ்வரன்திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதிஎயிட்சுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ் தேசம் (திரைப்படம்)திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பாட்ஷாஈரோடு தமிழன்பன்🡆 More