சிக்கல் தீர்வு

சிக்கல் தீர்வு அல்லது பிரச்சினை தீர்வு என்பது அனைத்து மனிதருக்கும் தேவையான ஓர் அடிப்படைத் திறன்.

சிக்கல் தீர்ப்பு மனித சிந்தனையின் ஒரு பாகமாக அமைந்து, மனித செயல்களினூடாக வெளிப்படுகிறது. அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள் தொடக்கம் நாடு உலகச் சிக்கல்கள் வரை சிக்கல் தீர்தல் முறைமைகள் தேவை. சிக்கல் தீர்வு முறைமைகள் பற்றிச் சிந்திக்காமல் அனுபவத்தினால் மேற்கொள்ளப்படும் எளிமையான நடத்தைகள் தொடக்கம் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட சிக்கல் தீர்வு முறைமைகள் என சிக்கல் தீர்வு பல நிலைகளைக் கொண்டுள்ளது.

வரையறை

சிக்கல் தீர்வு என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருந்து, ஓர் இலக்கை நோக்கி அடையத் தேவையான செயற்பாடுகளைக் கண்டறிவது ஆகும். தற்போதையை நிலை, இலக்கு நிலை, அவற்றுக்கு இடையே உள்ள தடைகள் தெளிவற்றதாக, இயங்கியல் தன்மை கொண்டதாக, complex ஆக அமையலாம். சிக்கல் தீர்வு என்னும் போது இவற்றை விவேகமாகக் கையாண்டு இலக்கை அடைவதைக் குறிக்கிறது.

கடுமையான சிக்கல்களின் பண்புகள்

  • தெளிவற்ற தன்மை - Intransparency
  • பல இலக்குகள் - - multiple goals
  • சிக்கல் தன்மை
    • பல கூறுகள்
    • பல தொடர்புகள்
    • பன்முகத் தன்மை
  • இயங்கியல்

சிக்கல் தீர்வு வழிமுறை

சிக்கலைக் கண்டுபிடித்து வரையறுத்தல்

என்ன சிக்கல், எதுவால் சிக்கல், ஏன் சிக்கல் முதற்கொண்டு சிக்கலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். சிக்கலை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதன்பின் தெளிவாக விவரித்து வரையறை செய்ய வேண்டும். சிக்கலின் பரப்பு என்ன, இலக்கு என்ன எனபதையும் துல்லியமாக வரையறுக்க வேண்டும். சில தருணங்களில் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதற்கான அறிவு, ஆள், பொருள் வளம் தற்போது இல்லாமல் இருக்கலாம். அதைக் கவனித்து, அவற்றைப் பெற்று பின்னர் சிக்கல் தீர்க்க வரவேண்டும்.

சிக்கலுக்கான தீர்வுகளை வடிவமைத்துத் தேர்ந்தெடுத்தல்

ஓர் இடத்துக்குச் செல்ல பல வழிகள் இருப்பது போலப் பல சிக்கல்களுக்குப் பல தீர்வுகள் இருக்கலாம். அவற்றை அலசி, செலவு விளைவுகளை வரிசைப்படுத்தி பொருத்தமான தீர்வைத் தெரிவு செய்ய வேண்டும்.

தீர்வை நிறைவேற்றல்

மதிப்பிடுதல்

Tags:

சிக்கல் தீர்வு வரையறைசிக்கல் தீர்வு கடுமையான சிக்கல்களின் பண்புகள்சிக்கல் தீர்வு வழிமுறைசிக்கல் தீர்வுசிக்கல்சிந்தனை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினோஜ் பி. செல்வம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மாமல்லபுரம்அறுசுவைபஞ்சாங்கம்சங்கம் மருவிய காலம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்வேதாத்திரி மகரிசிஐக்கிய நாடுகள் அவைமுகம்மது நபிஇளையராஜாஜிமெயில்நுரையீரல் அழற்சிஆகு பெயர்சித்தர்கொன்றை வேந்தன்தமிழச்சி தங்கப்பாண்டியன்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்மாணிக்கவாசகர்பெரியண்ணாஇலங்கையின் தலைமை நீதிபதிஅம்பேத்கர்இயற்கைகட்டபொம்மன்கணம் (கணிதம்)தினமலர்மலையாளம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்மதுரைதரணிஐம்பெருங் காப்பியங்கள்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இராமலிங்க அடிகள்முதலாம் இராஜராஜ சோழன்தேவயானி (நடிகை)திருத்தணி முருகன் கோயில்நன்னூல்சிவாஜி கணேசன்பாலை (திணை)கள்ளர் (இனக் குழுமம்)தமிழ்ஒளிசென்னைபதினெண் கீழ்க்கணக்குஇந்திரா காந்திதினகரன் (இந்தியா)மத கஜ ராஜாகாற்றுமார்கழி நோன்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)புறப்பொருள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்இங்கிலீஷ் பிரீமியர் லீக்நிணநீர்க்கணுதிதி, பஞ்சாங்கம்பாரிமெய்ப்பொருள் நாயனார்ஜி. யு. போப்இந்து சமய அறநிலையத் துறைகருக்கலைப்புபூப்புனித நீராட்டு விழாஉயிர்மெய் எழுத்துகள்இன்னா நாற்பதுவெண்பாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கருத்தரிப்புசங்க காலம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)விநாயகர் அகவல்இட்லர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)கன்னத்தில் முத்தமிட்டால்தமிழ்நாடு காவல்துறைஅக்கிதிருநாள் (திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்தேனீ🡆 More