கொழும்பு கோட்டை

கோட்டை, கொழும்பு (Fort (Colombo), කොටුව) இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பின் மத்தியில் உள்ள ஒரு வணிக நகரமாகும்.

இங்கு கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை, கொழும்பு உலக வர்த்தக மையம் ஆகியனவும், இலங்கை வங்கியின் தலைமையகம், இலங்கை மத்திய வங்கிக் கட்டடங்களும் அமைந்துள்ளன. கோட்டைப் பகுதிக் கடற்கரையோரமாக 1859-இல் பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் ஆளுநர் சேர் என்றி சியார்ச் வார்ட் என்பவரால் கட்டமைக்கப்பட்ட காலிமுகத் திடலும் அதனை ஒட்டிய கடற்கரையும் அமைந்துள்ளது. இப்பகுதியில் தலைமை அஞ்சலகமும் தங்குவிடுதிகளும், பல அரசுத்துறை அலுவலகங்களும் அமைந்துள்ளன.

கோட்டை
Fort

කොටුව
Fort
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை
கொழும்பு கோட்டை
மேலிருந்து இடம்-வலமாக: கோட்டையின் வான்பின்னணி, முன்புறத்தில் பழைய நாடாளுமன்றம், பின்னணியில் இலங்கை வங்கி, உ.வ.மை இரட்டைக் கோபுரங்கள், கிராண்ட் ஓரியண்டல் விடுதி, கார்கில்சு பல்பொருள் அங்காடி, பழைய கொழும்பு இடச்சு மருத்துவமனை, பழைய கொழும்பு கலங்கரை விளக்கம், புதுப்பிக்கப்பட்ட காலனித்துவ கால கட்டடங்கள், உலக வர்த்தக மையம், ஹில்டன் கொழும்பு விடுதி
கோட்டை Fort is located in Central Colombo
கோட்டை Fort
கோட்டை
Fort
கோட்டை Fort is located in இலங்கை
கோட்டை Fort
கோட்டை
Fort
ஆள்கூறுகள்: 6°55′33″N 79°50′30″E / 6.92583°N 79.84167°E / 6.92583; 79.84167
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு00100

பிரம்மஞான சபையின் நிறுவனர்களில் ஒருவரான கர்னல் என்றி ஒல்கொட்டின் சிலை கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலங்கைஇலங்கை மத்திய வங்கிஇலங்கை வங்கிஉலக வர்த்தக மையம் (கொழும்பு)காலிமுகத் திடல்கொழும்புகொழும்புப் பங்குப் பரிவர்த்தனைபிரித்தானியப் பேரரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாழைப்பழம்அபினிஜி. யு. போப்தேர்தல் நடத்தை நெறிகள்வரலாறுஅவிட்டம் (பஞ்சாங்கம்)முகம்மது நபியின் இறுதிப் பேருரைநாயக்கர்ஜெயம் ரவிபதுருப் போர்மூசாகர்நாடகப் போர்கள்துரை வையாபுரிசூரைஇரட்டைக்கிளவிதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்நாளந்தா பல்கலைக்கழகம்தேனீஇயேசுவின் உயிர்த்தெழுதல்கருக்கலைப்புகுடமுழுக்குசுந்தர காண்டம்வைரமுத்துகோயம்புத்தூர்கண்ணே கனியமுதேதிருவண்ணாமலைபழனி முருகன் கோவில்ஹிஜ்ரத்ரோசுமேரிகுறுந்தொகைஆபிரகாம் லிங்கன்சரண்யா துராடி சுந்தர்ராஜ்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழிசை சௌந்தரராஜன்இராமாயணம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிவேதம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்அழகிய தமிழ்மகன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசங்கம் (முச்சங்கம்)தாராபாரதிஉன்னாலே உன்னாலேஅம்பேத்கர்கனிமொழி கருணாநிதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்ம. கோ. இராமச்சந்திரன்நீலகிரி மக்களவைத் தொகுதிகுறிஞ்சிப் பாட்டுபிரீதி (யோகம்)சாகித்திய அகாதமி விருதுஇந்தியக் குடியரசுத் தலைவர்அ. கணேசமூர்த்திமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழ் எண்கள்தென் சென்னை மக்களவைத் தொகுதிசிதம்பரம் மக்களவைத் தொகுதிஇலிங்கம்நந்திக் கலம்பகம்பிரபுதேவாமண்ணீரல்வாணிதாசன்அழகர் கோவில்ஹோலிஆண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021ராம் சரண்மகேந்திரசிங் தோனிநிணநீர்க்கணுஆழ்வார்கள்கங்கைகொண்ட சோழபுரம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமாதவிடாய்நெடுநல்வாடைதிரு. வி. கலியாணசுந்தரனார்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபாரிதேவாரம்🡆 More