கொங்காலே கொட பண்டா

கொங்காலே கொட பண்டா என்பவர் இலங்கை ஆங்கிலேடம் இருந்து சுதந்திரத்தைப் பெறுவதற்காகப் போராடிய தேசிய வீரர்களுள் ஒருவராவார்.

இவர் களனியில் வனவாசல என்னும் பிரதேசத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் வர்ணபுர தேவக டேவிட். வனவாசல டேவிட், பேலியகொட டேவிட்எனும் பெயர்களாலும் இவர் அழைக்கப்படார். வரி எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு வெளியிட்டு மலைநாட்டிற்கு வந்த அவர் அங்கு திருமணப்பந்தத்தில் இணைந்த்துகொண்டார் . பிறகு அவர் கொங்கால கொட பண்டா என பிரசித்தம் அடைந்தார் . கொங்காலே கொட பண்டா சிங்களவர்களின் மன்னனாக சீறீ சர்வசித்தி ராஜசிங்க என்னும் பெயரில் தம்புள்ளையில் முடிசூடிக்கொண்டார். 1848இல் இலங்கையில் இடம்பெற்ற சுதந்திரப்போரின் போது வீரபுரன் அப்பு எனும் பௌத்தபிக்குவுடன் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட்டார். உயிருடன் கைதான அவர் குற்றவாளீயாக ஒப்புக்கொண்டபடியால், மலாக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். சிங்களவரின் வீர புருஸரான இவர் நோயினால் 1849 டிசம்பர் 1 ஆம் திகதி மரணமானார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

அன்னை தெரேசாஎஸ். சத்தியமூர்த்திஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மழைநீர் சேகரிப்புவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்கண்ணதாசன்பூரான்அதியமான் நெடுமான் அஞ்சிபக்கவாதம்ம. பொ. சிவஞானம்தற்குறிப்பேற்ற அணிவிருத்தாச்சலம்காடுவெட்டி குருஅர்ஜூன் தாஸ்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மரகத நாணயம் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்புதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்காதல் கொண்டேன்உயர் இரத்த அழுத்தம்ஏ. ஆர். ரகுமான்தபூக் போர்உமறு இப்னு அல்-கத்தாப்அயோத்தி தாசர்தியாகராஜா மகேஸ்வரன்வளையாபதிபஞ்சபூதத் தலங்கள்திரைப்படம்தமிழ் மன்னர்களின் பட்டியல்போயர்அபூபக்கர்அறுபது ஆண்டுகள்லக்ன பொருத்தம்வினைச்சொல்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)இந்திய நாடாளுமன்றம்சீமான் (அரசியல்வாதி)விட்டலர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்நாயன்மார் பட்டியல்பஞ்சாயத்து ராஜ் சட்டம்எடப்பாடி க. பழனிசாமிமதராசபட்டினம் (திரைப்படம்)கோயம்புத்தூர்அன்றில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஜீனடின் ஜிதேன்முத்தரையர்உடனுறை துணைஆப்பிள்உணவுஆந்திரப் பிரதேசம்கருக்கலைப்புநாயக்கர்மூவேந்தர்இரண்டாம் உலகப் போர்கட்டபொம்மன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வறுமைநான் சிரித்தால்குறிஞ்சி (திணை)தொண்டைக் கட்டுஅகத்திணைகருச்சிதைவுசிவனின் 108 திருநாமங்கள்மதுரகவி ஆழ்வார்வணிகம்சிதம்பரம் நடராசர் கோயில்கோயம்புத்தூர் மாவட்டம்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கட்டற்ற மென்பொருள்தினமலர்இந்திய புவிசார் குறியீடு🡆 More