கைபேசி செயலி

கைபேசி செயலி(ஆங்கிலம்: Mobile Apps) என்பது நுண்ணறிபேசி அல்லது கைக் கணினியில் செயற்படும் பயன்பாட்டு மென்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது.

செயலியானது, பெரும்பாலான கருவிகளுள் வலை உலாவி, மின்னஞ்சல், நாட்காட்டி, வரைபட உலாவி, இசைப்பாடல்களை வாங்க உதவும் செயலி என முன்-நிறுவப்பட்ட மென்பொருளாக விற்பனைக்கு வருகின்றது. சில முன் நிறுவப்பட்ட மென்பொருளைப் பயன்படுத்துவோர் இடநெருக்கடி காரணமாக நீக்கலாம்.

ஆங்கில வார்த்தையான App என்பது Application Software என்ற சொல்லின் சுருக்கமாகும். 2010ல் APP என்ற ஆங்கில வார்த்தையானது அமெரிக்க பேச்சு சமூகத்தினால் ஆண்டின் வார்த்தையாக அறிவிக்கப்பட்டது

சான்றுகள்

Tags:

ஆங்கிலம்கைக் கணினிநாட்காட்டிநுண்ணறிபேசிபயன்பாட்டு மென்பொருள்மின்னஞ்சல்வலை உலாவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிவண்ணன்சீமான் (அரசியல்வாதி)அம்லோடிபின்அன்னை தெரேசாசெங்குந்தர்இசுரயேலர்ஜிமெயில்வணிகம்களவழி நாற்பதுதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்குடலிறக்கம்ஐங்குறுநூறுமகாபாரதம்கம்பராமாயணம்திருமணம்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)தமிழ் படம் (திரைப்படம்)திருமந்திரம்சங்க காலப் புலவர்கள்நம்மாழ்வார் (ஆழ்வார்)அரிப்புத் தோலழற்சிதில்லு முல்லுஅர்ஜூன் தாஸ்முல்லைப்பாட்டுஇரட்டைக்கிளவிசாதிகுருத்து ஞாயிறுசுரைக்காய்சிறுகதைசிங்கம்தொல். திருமாவளவன்திருக்குர்ஆன்வெள்ளியங்கிரி மலைகங்கைகொண்ட சோழபுரம்மனித எலும்புகளின் பட்டியல்தோட்டம்உமறுப் புலவர்தமிழர் கலைகள்தாஜ் மகால்மேற்கு வங்காளம்இன்று நேற்று நாளைஉப்புச் சத்தியாகிரகம்சேரர்வெற்றிமாறன்இதழ்வில்லங்க சான்றிதழ்ஆண்குறிபுணர்ச்சி (இலக்கணம்)சீனாதிரைப்படம்இந்திய மொழிகள்காப்சாஅத்வைத வேதாந்த ஆசிரியர்கள்வல்லம்பர்காதலர் தினம் (திரைப்படம்)சென்னை சூப்பர் கிங்ஸ்ஆய்த எழுத்து (திரைப்படம்)தாயுமானவர்தைராய்டு சுரப்புக் குறைசீரடி சாயி பாபாபோதைப்பொருள்தமிழர் சிற்பக்கலைமலேரியாநாச்சியார் திருமொழிமார்ச்சு 28உத்தராகண்டம்நெல்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கிராம ஊராட்சிதிருமூலர்மரபுச்சொற்கள்யோகக் கலைஇன்ஃபுளுவென்சாஐயப்பன்அறுபது ஆண்டுகள்அலீபஞ்சாயத்து ராஜ் சட்டம்ராம் சரண்🡆 More