குற்றகலப் பாதை

குற்றகல இருப்புப் பாதை (narrow gauge railroad) என்பது தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தொலைவு சீர்தர அகலமான 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) விடக் குறைவான அகலத்தைக் கொண்டுள்ள இருப்புப்பாதை ஆகும்.

இயக்கத்தில் இருக்கும் பெரும்பான்மையான குற்றகலப் பாதைகள் 2 அடி (610 மிமீ)க்கும் 3 அடி 6 அங் (1,067 மிமீ)க்கும் இடையேயான அகலத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில் 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) அகலமுள்ள குற்றகலப் பாதைகள் 9442 கிமீ தொலைவிற்கு உள்ளன. இவை மீட்டர் அகலப் பாதை என அழைக்கப்படுகின்றன. 2 அடி 6 அங் (762 மிமீ) அகலப் பாதைகளும் 2 அடி (610மிமீ) அகலப் பாதைகளும் இயக்கத்தில் உள்ளன. இவையே இந்தியாவில் குற்றகலப் பாதைகள் எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் மலை அல்லது காட்டுப் பகுதிகளில் இயங்குகின்றன. மார்ச்சு 2008 ஆண்டில் 2479 கிமீ தொலைவிற்கு இவ்வகை இருப்புப் பாதைகள் இயக்கத்தில் இருந்தன.

குற்றகலப் பாதை
இரண்டடி அகலமுள்ள ஓர் குற்றகலப் பாதை

காட்சிக் கூடம்

Tags:

இந்தியாஇருப்புப்பாதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தைப்பொங்கல்திராவிட இயக்கம்சித்தார்த்கிராம ஊராட்சிசுந்தரமூர்த்தி நாயனார்ருதுராஜ் கெயிக்வாட்மார்ச்சு 28சுபாஷ் சந்திர போஸ்நாயன்மார்கணினிஇந்திய அரசியல் கட்சிகள்புதிய ஏழு உலக அதிசயங்கள்மொழியியல்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇரச்சின் இரவீந்திராதிருவோணம் (பஞ்சாங்கம்)குப்தப் பேரரசுஅமுக்கப்பட்ட இயற்கை எரிவளிலியோனல் மெசிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதியாதவர்நுரையீரல் அழற்சிஅறுபது ஆண்டுகள்தமிழ் மன்னர்களின் பட்டியல்பூலித்தேவன்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தமன்னா பாட்டியாசிலப்பதிகாரம்தமிழர் நெசவுக்கலைஅண்ணாமலையார் கோயில்திருமூலர்ராசாத்தி அம்மாள்வீரப்பன்செயங்கொண்டார்கல்விசீரகம்இராபர்ட்டு கால்டுவெல்காரைக்கால் அம்மையார்வே. தங்கபாண்டியன்தபூக் போர்ஈரோடு மக்களவைத் தொகுதிதமிழ்த்தாய் வாழ்த்துதாராபாரதிஇந்திய நிதி ஆணையம்நாமக்கல் மக்களவைத் தொகுதிசூர்யா (நடிகர்)திருமலை நாயக்கர் அரண்மனைவிழுப்புரம் மக்களவைத் தொகுதிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தருமபுரி மக்களவைத் தொகுதிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிதம்பரம் நடராசர் கோயில்சுக்ராச்சாரியார்பெண்ணியம்மருதமலை முருகன் கோயில்திருப்புகழ் (அருணகிரிநாதர்)பெயர்ச்சொல்சீமான் (அரசியல்வாதி)சுற்றுச்சூழல் பாதுகாப்புஇலிங்கம்ஆந்திரப் பிரதேசம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மலைபடுகடாம்தமிழ்நாடு காவல்துறைகலைச்சொல்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சவ்வாது மலைஆய கலைகள் அறுபத்து நான்குமுகேசு அம்பானிதமிழர் விளையாட்டுகள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைராதாரவிஇந்து சமயம்வாட்சப்அஜித் குமார்ஓ. பன்னீர்செல்வம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்பெரும்பாணாற்றுப்படை🡆 More