படத்தொகுப்பாளர் கிசோர்

கிஷோர் (Kishore Te, 24 மார்ச் 1978 - 6 மார்ச் 2015) தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர்.

தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றியவர். ஆடுகளம் தமிழ்த் திரைப்படத்துக்காக இவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.

கிஷோர்
Kishore Te
பிறப்பு(1978-03-24)24 மார்ச்சு 1978
வளவனூர், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு6 மார்ச்சு 2015(2015-03-06) (அகவை 36)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009-2015

பணி

தன் 21 ஆம் வயதில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், வி. டி. விஜயனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு இந்தித் திரைப்படங்களில் உதவிப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.

இறப்பு

வெற்றிமாறனின் படத்தைத் தொகுத்துக்கொண்டிருக்கையில் மயங்கிவிழுந்த கிஷோரின் மருத்துவ ஆய்வில் மூளை உறைகட்டியிருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி 6 மார்ச் 2015 ல் உயிரிழந்தார்.

தொகுத்த திரைப்படங்கள்

ஆண்டு படம் விருது
2009 ஈரம்
2010 ஆனந்தபுரத்து வீடு
2011 ஆடுகளம் தேசிய விருது
2011 பயணம்
2011 ஆடு புலி
2011 மாப்பிள்ளை
2011 உதயன்
2011 காஞ்சனா
2011 180
2011 எங்கேயும் எப்போதும்
2012 தோனி
2012 ஆரோகணம்
2012 அம்மாவின் கைப்பேசி
2013 பரதேசி
2013 எதிர் நீச்சல்
2013 உதயம் என்.எச்4
2013 மதயானைக் கூட்டம்
2014 வெற்றிச் செல்வன்
2014 நெடுஞ்சாலை
2014 புலிவால்
2014 வானவராயன் வல்லவராயன்
2014 உன் சமையலறையில்
2015 காஞ்சனா 2
2015 காக்கா முட்டை
2015 விசாரணை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

படத்தொகுப்பாளர் கிசோர் பணிபடத்தொகுப்பாளர் கிசோர் இறப்புபடத்தொகுப்பாளர் கிசோர் தொகுத்த திரைப்படங்கள்படத்தொகுப்பாளர் கிசோர் மேற்கோள்கள்படத்தொகுப்பாளர் கிசோர் வெளி இணைப்புகள்படத்தொகுப்பாளர் கிசோர்ஆடுகளம் (திரைப்படம்)படத்தொகுப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மிருதன் (திரைப்படம்)இரத்தப் புற்றுநோய்108 வைணவத் திருத்தலங்கள்பாரதிய ஜனதா கட்சிஎஸ். ஜானகிபுற்றுநோய்இமாச்சலப் பிரதேசம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கும்பகருணன்காதல் மன்னன் (திரைப்படம்)ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிநுரையீரல்கொல்லி மலையாழ்மெட்பார்மின்சேரர்திருமந்திரம்எட்டுத்தொகை தொகுப்புஅப்துல் ரகுமான்ஏ. வி. எம். ராஜன்உத்தராகண்டம்அல்லாஹ்வீரப்பன்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மணிமேகலை (காப்பியம்)பழமொழி நானூறுவன்னியர்பூக்கள் பட்டியல்ஜிமெயில்ஜலியான்வாலா பாக் படுகொலைதமிழ் இலக்கணம்கயிலை மலைசனீஸ்வரன்வெள்ளி (கோள்)கார்த்திக் ராஜாதெலுங்கு மொழிசங்க இலக்கியம்கிளிகலைகருத்தரிப்புபுணர்ச்சி (இலக்கணம்)திருக்கோயிலூர்கட்டபொம்மன்எயிட்சுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கோயம்புத்தூர் மாவட்டம்தமிழரசன்தைப்பொங்கல்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்குதிரைஜவகர்லால் நேருமாலை நேரத்து மயக்கம்முத்துலட்சுமி ரெட்டிவல்லினம் மிகும் இடங்கள்விநாயகர் அகவல்தாஜ் மகால்ஓரங்க நாடகம்பிரம்மம்புதன் (கோள்)இந்திய மொழிகள்மாணிக்கவாசகர்இமாம் ஷாஃபிஈபணம்பட்டினத்தார் (புலவர்)மஞ்சள் காமாலையோகக் கலைகர்மாகமல்ஹாசன்எங்கேயும் காதல்விருத்தாச்சலம்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்கே. என். நேருஐம்பூதங்கள்வாணிதாசன்கலித்தொகைபங்குனி உத்தரம்ஆற்றுப்படைபொருநராற்றுப்படை🡆 More