கருங்குழி வெப்ப இயக்கவியல்

இயற்பியலில், கருங்குழி வெப்ப இயக்கவியல் என்பது, வெப்ப இயக்கவியலுக்கும், கருங்குழி (black hole) தொடர்பிலான நிகழ்வெல்லைக்கும் (event horizons) இடையில் உள்ள முரண்பாடுகளைத் தவிர்ப்பது தொடர்பான ஆய்வுகளைச் செய்யும் ஒரு துறையாகும்.

கரும்பொருள் தொடர்பிலான புள்ளியியல் விசைப்பொறியியல் (statistical mechanics) ஆய்வுகள் சிப்பவிசையியலின் (quantum mechanics) உருவாக்கத்துக்கு வித்திட்டது போலவே, கருங்குழி சார்ந்த புள்ளியியல் விசைப்பொறியியல் ஆய்வுகள், சிப்ப ஈர்ப்புப் (quantum gravity) பற்றிய நமது அறிவில் ஆழமான தாக்கத்தை உருவாக்கியுள்ளதுடன் முழுவரைவியக் கொள்கை (holographic principle) ஒன்றின் தோற்றத்துக்கும் வித்திட்டுள்ளது.

கருங்குழி வெப்ப இயக்கவியல்
வெப்ப இயக்கவியல் விதிகளோடு ஒத்துப்போகின்ற, இரு கருங்குழிகள் இணையும் செயல்முறை ஒன்றைக் காட்டும் ஒரு ஓவியரின் படைப்பு.

Tags:

இயற்பியல்கருங்குழிகரும்பொருள்நிகழ்வெல்லை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேரளம்கே. என். நேருசமையலறைகபடிஈரோடு மாவட்டம்மருந்துப்போலிசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்காம சூத்திரம்முப்பரிமாணத் திரைப்படம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்முகம்மது இசுமாயில்திருநங்கைஇந்திய ரூபாய்அகநானூறுசோழர்தமிழிசை சௌந்தரராஜன்மெட்ரோனிடசோல்ஷபானா ஷாஜஹான்வட சென்னை (திரைப்படம்)இந்தியாவில் இட ஒதுக்கீடுசிவனின் 108 திருநாமங்கள்மனித உரிமைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வினைச்சொல்தில்லு முல்லுஅத்வைத வேதாந்த ஆசிரியர்கள்பாக்யராஜ்ஆசாரக்கோவைகாரைக்கால் அம்மையார்சாதிகர்நாடகப் போர்கள்சுந்தர காண்டம்மொழிபெயர்ப்புகணியன் பூங்குன்றனார்பதினெண் கீழ்க்கணக்குசுரதாரேஷ்மா பசுபுலேட்டிஇடலை எண்ணெய்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)வாணிதாசன்தமிழர் பண்பாடுமணிமேகலை (காப்பியம்)புனர்பூசம் (நட்சத்திரம்)பானுப்ரியா (நடிகை)வேதநாயகம் பிள்ளைசைவ சமயம்கற்றது தமிழ்கள்ளர் (இனக் குழுமம்)மகேந்திரசிங் தோனிநெல்பங்குச்சந்தைவாட்சப்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தாவரம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பத்துப்பாட்டுதற்கொலைஆண்டு வட்டம் அட்டவணைமனித எலும்புகளின் பட்டியல்அனைத்துலக நாட்கள்ஏலாதிவிரை வீக்கம்யோகம் (பஞ்சாங்கம்)மலைபடுகடாம்சங்க இலக்கியம்சங்க காலப் புலவர்கள்பெருமாள் முருகன்எல். இராஜாஅறுசுவையாவரும் நலம்திருவள்ளுவர்வாலி (கவிஞர்)கொன்றை வேந்தன்பனைதேவேந்திரகுல வேளாளர்போதைப்பொருள்தமிழ்நாடு அமைச்சரவை🡆 More