கட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு

கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு (Urinary incontinence, UI) என எந்தவொரு தன்னிச்சையான சிறுநீர் கசிவும் குறிப்பிடப்படுகிறது.

வாழ்க்கைத் தரத்தை வெகுவாக பாதிக்கின்ற ஒரு மிக பொதுவான மற்றும் மனத்தகைவு ஏற்படுத்துகின்ற ஓர் சிக்கலாக இது அமைந்துள்ளது. இதன் பின்னணியில் குணப்படுத்தக்கூடிய மருத்துவ நிலை இருப்பினும் பெரும்பாலும் இது மருத்துவர்களிடம் வெளிப்படுத்தப்படுவதில்லை.

கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கு
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரியல்
ஐ.சி.டி.-10N39.3-N39.4, R32.
ஐ.சி.டி.-9788.3
நோய்களின் தரவுத்தளம்6764
மெரிசின்பிளசு003142
ஈமெடிசின்med/2781
பேசியண்ட் ஐ.இகட்டுப்பாடிழந்த சீறுநீர்ப்போக்கு
ம.பா.தD014549

காரணிகள்

பெண்களிடம் கட்டுப்பாடிழந்த சிறுநீர்ப்போக்கிற்கு பொதுவான காரணங்களாக தகைவு சிறுநீர்ப்போக்கும் தூண்டு சிறுநீர்ப்போக்கும் உள்ளன. இரண்டு சிக்கல்களும் உள்ளப் பெண்களுக்கு கலவை சிறுநீர்ப்போக்கு உள்ளது. தகைவு சிறுநீர்ப்போக்கு சிறுநீர்வழிக்கு ஆதாரம் இல்லாமையால் ஏற்படுவது; இது பிறப்பின்போதே இடுப்பறை கட்டமைப்பு சேதமடைவதால் இருக்கலாம். இருமல், தும்மல் மற்றும் தூக்குதல் போன்ற வயிற்று அழுத்தத்தை கூடுதலாக்கும் எந்த செயலின்போதும் சிறுசிறு துளிகளாக வெளியேறுவது இதன் இயல்பாக அமைந்துள்ளது.

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சிறுநீர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவாஜி (பேரரசர்)குப்தப் பேரரசுஜெயகாந்தன்முகலாயப் பேரரசுதலைவி (திரைப்படம்)உடனுறை துணைதிருப்பதிடெலிகிராம், மென்பொருள்ஆண்குறிஜெயம் ரவிநண்பகல் நேரத்து மயக்கம்கர்மாகுடமுழுக்குஐம்பூதங்கள்பெரியாழ்வார்திருவாதிரை (நட்சத்திரம்)கொங்கு வேளாளர்கட்டுவிரியன்எங்கேயும் காதல்ரமலான் நோன்புநுரையீரல்கண்டம்வாதுமைக் கொட்டைஅன்புமணி ராமதாஸ்திரைப்படம்ஆண் தமிழ்ப் பெயர்கள்பழமுதிர்சோலைவிவேகானந்தர்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்நாயன்மார் பட்டியல்வில்லுப்பாட்டுபதுருப் போர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வளையாபதிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஏ. வி. எம். ராஜன்புவிகரிசலாங்கண்ணிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வாட்சப்சென்னைமாத்திரை (தமிழ் இலக்கணம்)காயத்ரி மந்திரம்பஞ்சாங்கம்முதலாம் இராஜராஜ சோழன்குலசேகர ஆழ்வார்கார்த்திக் ராஜாபறவைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்கௌதம புத்தர்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)ஒட்டுண்ணி வாழ்வுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சிங்கம்ரோசாப்பூ ரவிக்கைக்காரிஇந்திய வரலாறுபொன்னியின் செல்வன்சிங்கம் (திரைப்படம்)கடல்மொழிபெயர்ப்புசீரடி சாயி பாபாகணிதம்சைவத் திருமுறைகள்நிணநீர்க்கணுநெடுஞ்சாலை (திரைப்படம்)காதல் மன்னன் (திரைப்படம்)இசுலாத்தின் புனித நூல்கள்இந்திரா (தமிழ்த் திரைப்படம்)பானுப்ரியா (நடிகை)அரபு மொழிஎஸ். ஜானகிபுதுச்சேரிஇமயமலைஇந்திய அரசியல் கட்சிகள்அகழ்ப்போர்உரைநடை🡆 More