ஒல்ஜெயி தெமூர் கான்

ஒல்ஜெயி தெமூர் கான் (மொங்கோலியம்: Өлзийтөмөр хаан ᠥᠯᠵᠡᠶᠢᠲᠡᠮᠦᠷ; மரபுவழிச் சீனம்: 完者帖木兒汗) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார்.

இவரது இயற்பெயர் புண்ணியசிறீ (சீனம்: 本雅失里, சமக்கிருதம்: प्रज्ञाश्री), (1379–1412) ஆகும். இவர் 1408 - 1412இல் ஆட்சி புரிந்தார். இவர் எல்பெக் நிகுலேசுக்சி கானின் மகன் ஆவார். குண் தெமூர் கானின் இறப்பிற்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். தைமூரால் அரியணையைக் கைப்பற்றுவதற்கு ஆதரவளிக்கப்பட்ட தோக்தமிசு மற்றும் தெமூர் குத்லுக் போன்ற போர்சிசின் இளவரசர்களில் இவரும் ஒருவராவார்.

ஒல்ஜெயி தெமூர் கான்
完者帖木兒汗
ᠥᠯᠵᠡᠶᠢᠲᠡᠮᠦᠷ ᠬᠠᠭᠠᠨ
மங்கோலியர்களின் ககான்
வடக்கு யுவான் அரசமரபின் ககான்
ஆட்சி1408–1412
முடிசூட்டு விழா1408
முன்னிருந்தவர்ஒருக் தெமூர் கான்
பின்வந்தவர்தெல்பெக் கான்
முழுப்பெயர்
புண்ணியசிறீ
மரபுபோர்சிசின்
அரச குலம்வடக்கு யுவான் அரசமரபு
தந்தைஎல்பெக் நிகுலேசுக்சி கான்
பிறப்பு1379
வெளி மங்கோலியா
இறப்பு1412 (அகவை 32–33)
வெளி மங்கோலியா
சமயம்சுன்னி இசுலாம்
ஒல்ஜெயி தெமூர் கான்
Post-Imperial Mongolia in the early 15th century, surrounded by the Ming Empire and its tributaries.

ஆரம்ப வாழ்க்கை

திசகான் செச்செனின் கூற்றுப்படி, புண்ணியசிறீ 1379இல் பிறந்தார். இவரது பிறப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது தந்தை எல்பெக்கை பகாமு மற்றும் குலிச்சி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஒயிரட்களால் கொல்லப்பட்டார். 1402இல் ஒருக் தெமூர் கான் அல்லது குலிச்சியால் மகுடத்துக்கான போட்டியில் குண் தெமூர் கான் கொல்லப்பட்டார்.

உசாத்துணை

ஒல்ஜெயி தெமூர் கான்
இறப்பு: 1412
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர்
ஒருக் தெமூர் கான்
வடக்கு யுவானின் ககான்
1408–1412
பின்னர்
தெல்பெக் கான்

Tags:

எல்பெக் நிகுலேசுக்சி கான்குண் தெமூர் கான்சமக்கிருதம் மொழிசீனம் மொழிதைமூர்தோக்தமிசுபோர்சிசின்மொங்கோலியம் மொழிவடக்கு யுவான் அரசமரபு

🔥 Trending searches on Wiki தமிழ்:

குற்றாலக் குறவஞ்சிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைவெந்தயம்ஈ. வெ. இராமசாமிஇராவணன்பஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்தியத் தேர்தல்கள் 2024ஏப்ரல் 26தினமலர்சார்பெழுத்துவேலைக்காரி (திரைப்படம்)புணர்ச்சி (இலக்கணம்)தைப்பொங்கல்கருத்தரிப்புதிராவிட இயக்கம்தஞ்சாவூர்தொழிலாளர் தினம்பாரதி பாஸ்கர்கோயம்புத்தூர்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்வெங்கடேஷ் ஐயர்முலாம் பழம்நீக்ரோபாசிசம்மயக்கம் என்னமுகுந்த் வரதராஜன்தமிழர் அளவை முறைகள்கிருட்டிணன்வாணிதாசன்தமிழ் இலக்கியம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஆண் தமிழ்ப் பெயர்கள்ஆனைக்கொய்யாபெருஞ்சீரகம்திட்டக் குழு (இந்தியா)வரலாறுபித்தப்பைகாதல் தேசம்ஜெயம் ரவிசிற்பி பாலசுப்ரமணியம்கழுகுசிவாஜி கணேசன்பிரசாந்த்பாரத ரத்னாகஞ்சாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வில்லிபாரதம்கபிலர் (சங்ககாலம்)கருக்காலம்தொல்காப்பியம்கல்விஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஜெயகாந்தன்விசாகம் (பஞ்சாங்கம்)வாற்கோதுமைநீதிக் கட்சிகுண்டூர் காரம்தமிழ் மன்னர்களின் பட்டியல்குணங்குடி மஸ்தான் சாகிபுதமன்னா பாட்டியாஇந்திவிடுதலை பகுதி 1மலைபடுகடாம்கட்டுவிரியன்சிந்துவெளி நாகரிகம்தமிழர் விளையாட்டுகள்சமந்தா ருத் பிரபுநம்பி அகப்பொருள்அப்துல் ரகுமான்அத்தி (தாவரம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்கார்த்திக் (தமிழ் நடிகர்)சொல்செங்குந்தர்குதிரைமலை (இலங்கை)முகலாயப் பேரரசுதிரிசா🡆 More