எட்ஜ் ஒப் டுமாரோ

எட்ஜ் ஒப் தொமொர்ரொவ் 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிபுனைத் திரைப்படம்.

இந்த திரைப்படம் ஜப்பான் நாட்டு All You Need Is Kill என்ற நாவலை அடிப்படையாக வைத்து டோக் லீமேன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் டாம் குரூஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் சேர்ந்து எமிலி பிளண்ட், பில் பாக்ஸ்டன், கிக் குறி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை 3டி மற்றும் IMAX 3டி யில் வெளியிடப்படவுள்ளது.

எட்ஜ் ஒப் தொமொர்ரொவ்
Edge of Tomorrow
எட்ஜ் ஒப் டுமாரோ
சுவரொட்டி
இயக்கம்டோக் லீமேன்
தயாரிப்புஎர்வின் ஸ்டாப்
டாம் லச்சல்லி
கிரிகோரி ஜேக்கப்ஸ்
ஜெஃப்ரி சில்வர்
ஜேசன் ஹோப்ஸ்
நடிப்புடாம் குரூஸ்
எமிலி பிளண்ட்
பில் பாக்ஸ்டன்
கிக் குறி
கலையகம்வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
3ஆர்ட்ஸ் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ்
வெளியீடுமே 30, 2014 (2014 -05-30)( ஐக்கிய இராச்சியம் )
சூன் 5, 2014 ( ஆஸ்திரேலியா & தென் கொரியா )
சூன் 6, 2014 ( அமெரிக்கா )
நாடுஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
ஆஸ்திரேலியா
தென் கொரியா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$178 மில்லியன் (1,273 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$364 மில்லியன் (2,603.2 கோடி)

கதைச்சுருக்கம்

பூமியை அழிக்கவரும் வேற்றுக் கிரகவாசிகளிடம் இருந்து அமெரிக்க ராணுவ வீரர் அமெரிக்கர்களைக் எப்படி கப்பாற்றுகின்றார்கள் என்பதுதான் கதை

நடிகர்கள்

வெளி இணைப்புகள்

எட்ஜ் ஒப் டுமாரோ 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edge of Tomorrow
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகள்எமிலி பிளண்ட்ஜப்பான்டாம் குரூஸ்டோக் லீமேன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க காலப் புலவர்கள்ரேஷ்மா பசுபுலேட்டிபொன்னியின் செல்வன்முதலுதவிபெயர்ச்சொல்ஆத்திசூடிஈழை நோய்இரண்டாம் உலகப் போர்பவுனு பவுனுதான்காச நோய்பானுப்ரியா (நடிகை)சிறுநீரகம்முகம்மது நபிவிஜய் வர்மாசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)ஊராட்சி ஒன்றியம்சிவனின் 108 திருநாமங்கள்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்சுரைக்காய்ரமலான் நோன்புபக்தி இலக்கியம்வெண்ணிற ஆடை மூர்த்திபண்டமாற்றுமுருகன்புகாரி (நூல்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)அரிப்புத் தோலழற்சிமுன்மார்பு குத்தல்முல்லை (திணை)சே குவேராமிருதன் (திரைப்படம்)நிணநீர்க்கணுஅகத்திணைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்முதுமலை தேசியப் பூங்காதிருவிளையாடல் புராணம்தேவாரம்போயர்கருப்பை வாய்மதுரைக் காஞ்சிகன்னி (சோதிடம்)மெய்யெழுத்துகார்த்திக் ராஜாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கவுண்டமணிதோட்டம்ஆண்குறிமோசேஇந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்பங்குச்சந்தைவேதம்செயற்கை அறிவுத்திறன்ஆய்த எழுத்து (திரைப்படம்)கு. ப. ராஜகோபாலன்வேலைகொள்வோர்அலீவிஜய் (நடிகர்)பதினெண்மேற்கணக்குசிவாஜி கணேசன்கலிங்கத்துப்பரணிஉதயநிதி ஸ்டாலின்இமாம் ஷாஃபிஈபால் (இலக்கணம்)இமயமலைஉமறுப் புலவர்புதன் (கோள்)திருப்போரூர் கந்தசாமி கோயில்நாடகம்மயக்கம் என்னதிராவிட மொழிக் குடும்பம்ஆசாரக்கோவைதமிழ் ராக்கர்ஸ்கரகாட்டம்ஆறுமுக நாவலர்கிருட்டிணன்காளமேகம்சனீஸ்வரன்🡆 More