இறகு

இறகுகள் (ⓘ) பறவைகளில் தோலின் வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன.

அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை வகுப்பை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. டைனோசர்களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன.

இறகு
பல வகையான இறகுகள்
இறகு
ஆண் மயிலின் இறகு
இறகு
வெள்ளைநிற இறகு
இறகு
இறகின் பாகங்கள்.
1. இறகின் விசிறி
2. ஈர்
3.கூரல்
4. தூவி (குருத்திறகு)
5.முருந்து

பல பறவையின் இறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து உருமறைப்பு தன்மையைக் கொண்டிருந்து அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

அறிவியல் வகைப்பாடுடைனோசர்தோல்படிமம்:Ta-இறகு.oggபறவைவிலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கோவிட்-19 பெருந்தொற்றுஇந்தியாவில் பாலினப் பாகுபாடுகம்பராமாயணம்மருது பாண்டியர்மேகக் கணிமைஇனியவை நாற்பதுதிக்கற்ற பார்வதிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குணங்குடி மஸ்தான் சாகிபுருதுராஜ் கெயிக்வாட்கௌதம புத்தர்வெண்குருதியணுஇட்லர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மாசிபத்திரிபுலிஅளபெடைஉடன்கட்டை ஏறல்வெற்றிக் கொடி கட்டுநாலடியார்ஆழ்வார்கள்தமிழ்நாடு அமைச்சரவைசீரடி சாயி பாபாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)குப்தப் பேரரசுபூலித்தேவன்நுரையீரல்இணையம்ஜே பேபிமயக்க மருந்துசிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்அயோத்தி இராமர் கோயில்குறிஞ்சி (திணை)கூகுள்மகேந்திரசிங் தோனிமுடக்கு வாதம்வினைச்சொல்பூனைகோயம்புத்தூர்பகிர்வுவீரமாமுனிவர்வியாழன் (கோள்)ஊராட்சி ஒன்றியம்கர்மாசிவபெருமானின் பெயர் பட்டியல்மு. க. ஸ்டாலின்சின்னம்மைநுரையீரல் அழற்சிதமிழ் நீதி நூல்கள்தேர்தல்வெண்பாகுறுந்தொகைஇரைச்சல்சிலம்பம்தமிழிசை சௌந்தரராஜன்மங்காத்தா (திரைப்படம்)ஆளுமைஜி. யு. போப்எஸ். ஜானகிஎங்கேயும் காதல்நல்லெண்ணெய்குடும்பம்சங்க இலக்கியம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்போக்குவரத்துசிலப்பதிகாரம்தற்கொலை முறைகள்புவிதங்க மகன் (1983 திரைப்படம்)இயற்கைபட்டினத்தார் (புலவர்)கிறிஸ்தவம்சூரியக் குடும்பம்வினோஜ் பி. செல்வம்தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசடுகுடு🡆 More