இரண்டாவது அனைத்துலகம்

இரண்டாவது அனைத்துலகம் (The Second International 1889–1916) என்பது சமவுடமைக் மற்றும் தொழிலாளர் கட்சிகளால் யூலை 14, 1889 இல் பாரிசில் நிறுவப்பட்ட ஒர் அமைப்பு ஆகும்.

இந்த பாரிசு மாநாட்டில் 20 நாடுகளைச் சார்ந்த சார்பாளர்கள் கலந்து கொண்டனர். இது முதலாவது அனைத்துலகத்தின் பணியை தொடர்ந்து முன்னெடுத்தது. இந்த அமைப்பில் இருந்து Anarcho-syndicalism மற்றும் Trade union ஆகியோர் அனுமதிக்கப்படவில்லை.

மே 1 திகதியை அனைத்துலக தொழிலாளர் நாளாக அறிவித்தது, மார்ச் 8 அனைத்துலக பெண்கள் நாளாக அறிவித்தது, 8 மணி வேலை நேரத்திற்கான கோரிக்கையை முன்வைத்தது ஆகியவை இரண்டாவது அனைத்துலகத்தின் முக்கிய செயற்பாடுகளில் சில.

Tags:

முதலாவது அனைத்துலகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சபூதத் தலங்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இந்திய அரசியலமைப்புநெடுநல்வாடைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)காம சூத்திரம்நரேந்திர மோதிதமிழில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள்குறிஞ்சி (திணை)முக்கூடற் பள்ளுஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கம்பராமாயணம்தாதாபாய் நௌரோஜிமருதம் (திணை)உத்தரகோசமங்கைவேலு நாச்சியார்கிரியாட்டினைன்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தேசிக விநாயகம் பிள்ளைஉடற் பயிற்சிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மாதவிடாய்கோயம்புத்தூர்திராவிட இயக்கம்நாரைவிடுதூதுஜி. யு. போப்கலிங்கத்துப்பரணிமுதலாம் உலகப் போர்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்மாமல்லபுரம்கலம்பகம் (இலக்கியம்)முதலாம் இராஜராஜ சோழன்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்திரு. வி. கலியாணசுந்தரனார்கரகாட்டக்காரன் (திரைப்படம்)தொல்காப்பியர்இந்திய அரசியல் கட்சிகள்தமிழ் எழுத்து முறைசிவாஜி கணேசன்திருட்டுப்பயலே 2நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019பதுவை நகர அந்தோனியார்விஜய் (நடிகர்)சிறுகதைஅகத்தியர்ஈ. வெ. இராமசாமிதமிழ் இலக்கண நூல்கள்மூகாம்பிகை கோயில்நந்திக் கலம்பகம்வெண்பாதிருப்பாவைகாயத்ரி மந்திரம்இந்திரா காந்திசுரதாஆல்வெள்ளியங்கிரி மலைவருண் சக்கரவர்த்திபாரதிய ஜனதா கட்சிகங்கைகொண்ட சோழபுரம்இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)அஸ்ஸலாமு அலைக்கும்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்தீவட்டிப்பட்டி ஊராட்சிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்நாடித் துடிப்புசப்ஜா விதை1929 சுயமரியாதை மாநாடுபழமொழிமே 3சாக்கிரட்டீசுமனோபாலாமுலாம் பழம்மதுரை நாயக்கர்ரத்னம் (திரைப்படம்)காற்று வெளியிடைஇந்தியாவின் செம்மொழிகள்புறநானூறுமுதற் பக்கம்🡆 More