திருத்தந்தை இரண்டாம் பெனடிக்ட்

திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட் என்பவர் திருத்தந்தையாக 684 முதல் 685 வரை இருந்தவர்.

இவர் இரண்டாம் லியோவின் இறப்புக்கு பின் 683இல் தேர்வு செய்யப்பட்டாலும் நான்காம் கான்ஸ்டன்டைன் மன்னனின் ஒப்புதலைப் பெற காலதாமதம் ஆனதால் 684இல் பதவி ஏற்றார்.

திருத்தந்தை புனித இரண்டாம் பெனடிக்ட்
திருத்தந்தை இரண்டாம் பெனடிக்ட்
ஆட்சி துவக்கம்26 ஜூன் 684
ஆட்சி முடிவு8 மே 685
முன்னிருந்தவர்இரண்டாம் லியோ
பின்வந்தவர்ஐந்தாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்பெனடிக்டுஸ் செபெலுஸ்
பிறப்பு635
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
இறப்பு(685-05-08)8 மே 685
உரோமை நகரம், பைசாந்தியப் பேரரசு
பெனடிக்ட் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

Monothelitism என்னும் பதித்த கொள்கையினை அடக்க 678இல் நடந்த மூன்றாம் கான்ஸ்டன்டைன் பொதுச்சங்கத்தில் அந்தியோக்கு நகர ஆயரை திருச்சபையை விட்டு விலக்கினார்.

இவர் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே திருத்தந்தையாக இருந்த போதிலும், உரோமை நகரில் பல கோவில்களை இவர் சீரமைத்தார் என்பர். இவர் 8 மே 685இல் இறந்தார்.

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் லியோ
திருத்தந்தை
684–685
பின்னர்
ஐந்தாம் யோவான்

Tags:

திருத்தந்தை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சள் காமாலைபதிற்றுப்பத்துசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கபிலர் (சங்ககாலம்)அகரவரிசைதிருச்சிராப்பள்ளிகண்ணப்ப நாயனார்முகம்மது நபிஇந்திய உச்ச நீதிமன்றம்திருமணம்மோகன்தாசு கரம்சந்த் காந்திதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்பதினெண்மேற்கணக்குஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்பெண் தமிழ்ப் பெயர்கள்ஆனைக்கொய்யாசெப்புஅக்கிசதுப்புநிலம்நம்ம வீட்டு பிள்ளைதொல்காப்பியம்வாற்கோதுமைசதுரங்க விதிமுறைகள்புறப்பொருள் வெண்பாமாலைதனிப்பாடல் திரட்டுகும்பகோணம்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)முடியரசன்இலங்கை தேசிய காங்கிரஸ்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்மே நாள்பயில்வான் ரங்கநாதன்மொழிகாடுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தங்கராசு நடராசன்நீக்ரோஆண் தமிழ்ப் பெயர்கள்அழகிய தமிழ்மகன்மீன் வகைகள் பட்டியல்புற்றுநோய்நவரத்தினங்கள்விநாயகர் அகவல்மருது பாண்டியர்மதீச பத்திரனவிண்டோசு எக்சு. பி.சீர் (யாப்பிலக்கணம்)இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அறுவகைப் பெயர்ச்சொற்கள்வெந்தயம்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)தமிழ் இலக்கியம்பௌத்தம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகஜினி (திரைப்படம்)உன்ன மரம்பாசிசம்வணிகம்வ. உ. சிதம்பரம்பிள்ளைபெருங்கதைதிருவரங்கக் கலம்பகம்வாலி (கவிஞர்)இன்ஸ்ட்டாகிராம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370கட்டபொம்மன்புங்கைபள்ளிக்கரணைசிறுகதைசேரன் செங்குட்டுவன்வன்னியர்காளமேகம்திராவிட இயக்கம்சேக்கிழார்பெண்களின் உரிமைகள்சங்கு🡆 More