இந்திய கிராண்ட் பிரீ போட்டி

இந்திய கிராண்ட் பிரீ (Grand Prix of India) இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா பெருநகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் பன்னாட்டு சுற்றுகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பார்முலா 1 தானுந்து பந்தயப் போட்டித்தொடர் ஆகும்.

இந்த தொடரின் முதல் போட்டி அக்டோபர் 30, 2011 அன்று 2011 பார்முலா 1 பருவத்தின் 17வது போட்டியாக நடக்கவுள்ளது. புதிய பந்தயத்தடத்திற்கு செப்டம்பர் 1, 2011 அன்று பார்முலா 1 பந்தய இயக்குனர் சார்லி வைட்டிங்கால் முறையான ஏற்பிதழ் வழங்கப்பட்டு , முதல் பந்தயம் 2011இல் துவங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிராண்ட் பிரீ போட்டி இந்திய கிராண்ட் பிரீ போட்டி
இந்திய கிராண்ட் பிரீ போட்டி
பந்தய தகவல்
சுற்றுக்கள் 60
சுற்று நீளம் 5.14 km (3.19 mi)
பந்தய நீளம் 308.4 km (191.6 mi)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இந்தியாஉத்தரப் பிரதேசம்தானுந்துநொய்டா பெருநகர்பார்முலா 1புத்தர் பன்னாட்டு சுற்றுகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநாவுக்கரசு நாயனார்அன்றில்இலக்கியம்வைணவ சமயம்சுயமரியாதை இயக்கம்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்நிணநீர்க் குழியம்தொல்காப்பியம்கட்டபொம்மன்பழமொழி நானூறுமெட்ரோனிடசோல்சகுந்தலாஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குஇதயம்கம்பராமாயணம்ஈ. வெ. இராமசாமிசிதம்பரம் நடராசர் கோயில்உயிர்ச்சத்து டிகர்மாசிவகார்த்திகேயன்ஏறுதழுவல்பழனி முருகன் கோவில்கும்பம் (இராசி)வரகுஇணையம்எடப்பாடி க. பழனிசாமிகுற்றாலக் குறவஞ்சிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்நான் சிரித்தால்காம சூத்திரம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திணைஜலியான்வாலா பாக் படுகொலைஇராசேந்திர சோழன்ஒற்றைத் தலைவலிஐம்பெருங் காப்பியங்கள்தேவேந்திரகுல வேளாளர்மொழிஇந்தியப் பிரதமர்மக்காகு. ப. ராஜகோபாலன்இந்தியாவின் பண்பாடுபட்டினத்தார் (புலவர்)ஆண் தமிழ்ப் பெயர்கள்பஞ்சாங்கம்போக்குவரத்துஐக்கிய நாடுகள் அவைஅன்புநான் ஈ (திரைப்படம்)சேரர்ஆய்த எழுத்து (திரைப்படம்)அறுசுவைகிருட்டிணன்இரசினிகாந்துபாரதிதாசன்கபிலர் (சங்ககாலம்)வேலைகொள்வோர்இந்திரா காந்திஇராம நவமிபுதுமைப்பித்தன்சேவல் சண்டைபௌத்தம்சிவாஜி கணேசன்அயோத்தி தாசர்பிள்ளைத்தமிழ்விநாயகர் அகவல்சுந்தர காண்டம்உதயநிதி ஸ்டாலின்விஷ்ணுகங்கைகொண்ட சோழபுரம்தமிழ் இலக்கியம்வெண்குருதியணுபழமுதிர்சோலைலக்ன பொருத்தம்ஐம்பூதங்கள்தைராய்டு சுரப்புக் குறைபாக்யராஜ்கிரியாட்டினைன்🡆 More