ஆளுமைச் சிதைவு

ஆளுமைச் சிதைவு (Personality disorder) என்பது, சமகாலச் சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பில் இருந்து விலகிக் காணப்படும் ஆளுமை வகைகளில் ஒன்றாகும்.

ஆளுமைச் சிதைவு தொடர்பான நோயறிமுறைகள் பெரிதும் தற்சார்பு கொண்டவையாக உள்ளன. எனினும் வளைந்து கொடுக்காத, தவறான நடத்தைக் கோலங்களும், பொதுவான செயற்பாட்டுக் குறைபாடுகளும், பெரும்பாலும், தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைகின்றன. வளைந்து கொடாத; தொடர்ந்து இருக்கும் உணர்வுகள், சிந்தனைகள், நடத்தைகள் என்பன "நிலைத்த மனக்கண் வடிவம்" (fixed fantasies) அல்லது "செயற்பிறழ்வு மனக்கண் நோக்கு" (dysfunctional schemata) என அழைக்கப்படும் அடிப்படையாக அமைந்த நம்பிக்கை முறைமைகளினால் உருவாவதாகக் கருதப்படுகின்றது.

அமெரிக்க உளநோய் மருத்துவக் கழகம் ஆளுமைச் சிதைவு என்பதற்கு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. இதன்படி ஆளுமைச் சிதைவு என்பது,

    "இந்நிலையை வெளிப்படுத்தும் ஒருவர் சார்ந்த பண்பாட்டினரின் எதிர்பார்ப்புக்குக் குறிப்பிடத் தக்க அளவு வேறுபாடான, தொடர்ந்திருக்கும் அக அனுபவம் மற்றும் நடத்தைக் கோலம் ஆகும்"

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கடையெழு வள்ளல்கள்திருமுருகாற்றுப்படைபண்டைய இந்தியக் கல்வெட்டுக்கள்தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும்குலசேகர ஆழ்வார்நல்லெண்ணெய்குப்தப் பேரரசுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நம்பி அகப்பொருள்திருவரங்கக் கலம்பகம்கலைகாயத்ரி மந்திரம்மார்பகப் புற்றுநோய்குற்றாலக் குறவஞ்சிதாதுசேனன்தொலமியின் உலகப்படம்பூவெல்லாம் உன் வாசம்கடல்சீறாப் புராணம்பெயர்ச்சொல்பிரசாந்த்குலுக்கல் பரிசுச் சீட்டுகாடுவிளக்கெண்ணெய்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சஞ்சு சாம்சன்மணிமேகலை (காப்பியம்)ஆபுத்திரன்இராமாயணம்சுற்றுச்சூழல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பெருஞ்சீரகம்ந. மு. வேங்கடசாமி நாட்டார்திணை விளக்கம்இரட்டைக்கிளவிநெல்லிகிளிஉணவுமுக்கூடற் பள்ளுதொல்காப்பியம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தங்கம்தொல்காப்பியப் பூங்காவிஷால்எங்கேயும் காதல்விஜய் வர்மாஇந்து சமயம்இராபர்ட்டு கால்டுவெல்தமிழ் இலக்கண நூல்கள்இணையம்தூது (பாட்டியல்)சிவம் துபேசெயற்கை நுண்ணறிவுஐம்பெருங் காப்பியங்கள்சிற்பி பாலசுப்ரமணியம்பெண் தமிழ்ப் பெயர்கள்இராவணன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்எதற்கும் துணிந்தவன்நந்தியாவட்டைபுறப்பொருள் வெண்பாமாலைகவிதைதிருவோணம் (பஞ்சாங்கம்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசொல்உப்புச் சத்தியாகிரகம்பள்ளிக்கூடம்கருப்பைசாக்கிரட்டீசுமேற்குத் தொடர்ச்சி மலைமுக்கூடல்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கொடைக்கானல்பூராடம் (பஞ்சாங்கம்)2024 இந்தியப் பொதுத் தேர்தல்பழந்தமிழ் இசைதமிழ் இலக்கியப் பட்டியல்விஜயநகரப் பேரரசு🡆 More